Christmas message in trilingual ....
1:43:48
Give Thanks  song in Tamil....
4:31
December 20, 2024
1:45
Ай бұрын
Dubai desert
1:02
Ай бұрын
Dubai desert safari
0:46
Ай бұрын
Trilingual Sunday Message.....
1:28:16
Пікірлер
@jesusiswonder
@jesusiswonder Ай бұрын
எனக்காக யாவும் செய்து முடிக்கும் என் தேவன் (இயேசு) நீர் இருக்க பயமே இல்லை எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பும் நீர் இருக்க பயமே இல்லை உங்கள் கைகள் குறுகவில்லை உம்மால் கூடாதது எதுவுமில்லை 1. சகலத்தையும் நீர் உருவாக்கினீர் வார்த்தையாலே நீர் உருவாக்கினர் என் வாழ்விலும் நீர் வாக்கினால் சொன்னதை கரத்தினால் செய்து நிறைவேற்றுவீர 2. அனுமதித்ததெல்லாம் நன்மைக்காக நடத்திடும் பாதைகளும் நன்மைக்காக அதின் அதின் காலத்தில் நேர்த்தியாய் செம்மையாய் எனக்காக யாவும் செய்து முடிப்பீர்
@jesusiswonder
@jesusiswonder Ай бұрын
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்பீர் என்றால் என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீர் என்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன். வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும் உம்மால் அன்றி இது யாரால் கூடும்? ஆகாயத்து பட்சிகளை போசிப்பீர் என்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரே என்றால் என்னை குறைவின்றி நடத்துவது நிச்சயமே கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன். என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
@jesusiswonder
@jesusiswonder 4 ай бұрын
நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர் பூமியில் இல்லையே கர்த்தரை போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே பலவானின் வில்லை உடைத்து கீழே தள்ளுகிறார் தள்ளாடும் யாவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் நாசியின் சுவாசத்தால் செங்கடலை அவர் இரண்டாய் பிளந்தவராம் பார்வோன் சேனையை தப்பவிடாமல் கடலில் அழித்தவராம் மரண இருள் சூழ்ந்திடும் வேளையில் பஸ்கா ஆட்டுக்குட்டி வாதை எங்கள் கூடாரத்தை என்றும் அணுகாது தேவனை துதிக்கும் துதியாலே எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும் துதித்த போது சிறையும் அதிர்ந்தது துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம் திறந்த வாசல் நம் முன்னே கொடியை ஏற்றிடுவோம்
@emersonraja9450
@emersonraja9450 8 ай бұрын
Amen.....True.
@emersonraja9450
@emersonraja9450 9 ай бұрын
✝ Praise the Lord.
@jesusiswonder
@jesusiswonder 10 ай бұрын
இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே - வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும் உன்னதர் நாமமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மாந்தர் போற்றும் நாமம் - விண் தூதர் வாழ்த்தும் நாமம் பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம் - இயேசு 2. பாவம் போக்கும் நாமம் - தூய வாழ்வளிக்கும் நாமம் நித்திய ஜீவன் அருளும் ஈடில்லாத நாமம் - இயேசு 3. பேய் நடுங்கும் நாமம் - கடும் நோய் அகற்றும் நாமம் நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத நாமம் - இயேசு 4. இனிமை தங்கும் நாமம் - தீய இன்னல் மாற்றும் நாமம் இருளின் பயங்கள் நீக்கும் ஈடில்லாத நாமம் - இயேசு 5. சாவை வென்ற நாமம் - பாவ சாபம் போக்கும் நாமம் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமமே - இயேசு
@emersonraja9450
@emersonraja9450 11 ай бұрын
I praise the Lord for this encouraging message. May God bless us according to Psalm 34:10