வெள்ளரியிலும் இது போன்று இருக்கும், புடலங்காய் தலைபகுதி & வால் பகுதி கட் பண்ணி நடு பகுதியுடன் வைத்து தேக்க வேண்டும் ஒரு நுரை போல வரும் ( or ) நீர் வரும், அதன் பிறகு கசப்பு இருக்காது Raji MA அச்சோ பிடுங்கி போட்டு விட்டீர்களே 🤔,
வணக்கம் ராஜி மா. நல்ல முறையில் அழகாக பயிற்சி அளித்து ள்ளீர்கள். பாந்தமாக பண்றான். வெங்காயம் செடி shed க்கு கீழே வையுங்கள். பிறகு வெளியே எடுத்து வையுங்கள். வீணாகது❤😊
@ManadheKelКүн бұрын
youtube.com/@manadhekel?si=C40spE8lQFD8av9c
@agneslawrence7302Күн бұрын
Nalla iruka thottiya apadi thattringa odayadha 😮
@SrimathiK-te2pl2 күн бұрын
Nice video sis. Cute boy😍helping mom
@abignanam56272 күн бұрын
Akka good work for your son.This will boost up work for next generation how to eat organic food and how to work in garden.This work give healthy and energetic for her❤.Iam also teach this work my son also now he learn something todo this work akka❤.Iam appreciate your work.All the best thambi
@radhamuralidharan51762 күн бұрын
வணக்கம் ராஜி மா🙏💕. பைய்யனுக்கு நல்ல முறையில் அழகாக பயிற்சி கொடுத்து இருக்கிறீர்கள். சூப்பர். பாந்தமாக பண்றான். பார்க்க👀 ஆசையாக இருந்தது. Keep it up. wish you all the Best. ❤🎉
Na pona matham poitu vanthe sis sema veyil intha season ku strawberry chedi vanganum ipo iruka sis ❤😊
@gomathinallasamy59553 күн бұрын
அருண் டெரஸ் கார்டனில் ஒரு புது வீடியோ போட்டிருக்காங்க,,மாடித் தோட்டம் கிளீனிங் பத்தி நல்லா இருக்கு பாருங்க
@KanagaKalai-g8g3 күн бұрын
Ulundurpet vantha vittukku vanga😊
@imtiyazsharief27304 күн бұрын
I really enjoyed watching your videos of Pallavaram market shopping and excellent entertained for subscribers. Thanks for sharing Mam.
@Ajithkumar-mq1rk4 күн бұрын
ரம்பா இலை..... அதுவும் பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்
@ManadheKel4 күн бұрын
youtube.com/@manadhekel?si=u3OCSj_h9aQovxvg
@seethamadhu48244 күн бұрын
True words sister 🎉🎉
@KanagaKalai-g8g4 күн бұрын
Nalu nooru😂😂
@abignanam56275 күн бұрын
Long video pottuinga akka ❤
@timepassvivasaee5 күн бұрын
Hi raji mam
@preethasimon14745 күн бұрын
Akka, one day madhavaram chennai green nursery poitu vanga. Anga all types of plants iruku. Video podunga. And ellame cheap rate
@joshe44325 күн бұрын
6 ru 100rs🥀💐
@ushae50775 күн бұрын
Raji, I am having lots of papaya plant.if you want I will give you
@rm-oi2sy6 күн бұрын
Super 😍
@hsenterprises39456 күн бұрын
பிரியாணிக்கு ரம்ப இலை பச்சையாகவே போடலாம் சிஸ்டர் வாசனை அருமையாக இருக்கும்
@nandhinidevir55476 күн бұрын
Emga areala papaiya guva chedi illa roadlaya iruku sister athvum birds molam seeds soread agi chedi valarthu sister
@grbiriyaniambattur18226 күн бұрын
சென்னை வந்தாச்சா சூப்பர் சூப்பர் மா ராஜி ❤ ஒரு முறை தான் போயிருக்கேன் இந்த சந்தைக்கு உங்கள் வீடியோ பார்த்து பார்க்க பார்க்க ஆசையா இருக்கு என்ன செய்ய மாடியில் இடம் இல்லை 😂 பிரிஞ்சி இலை நல்லா வரும் ராஜி பச்சையா கூட சமையலில் போடுறாங்க ❤❤
@dhanaagilan99086 күн бұрын
15:00 பிரிஞ்சி இலை. கேரளாவில் எடன Cinnamon leaf என்று கடைகளில் விற்கப்படும் இலை உண்மை பிரியானி /பிரிஞ்சி இலை இல்லை. ஒரு போலி தான். ஆனால் நாம் இதை பிரிஞ்சி, டீ போடும் போது சுவையாக இருக்கும். உண்மை பிரிஞ்சி இலை இங்கே கிடைக்காது. அதற்கு பதில் "ஆல் ஸ்பைசஸ்" என்ற செடி வாங்கலாம். நீங்கள் காண்பித்தது நம் ஊரிலும் வளரும். தரையில் வளர்த்தால் மரமாக மாடி தொட்டியில் வளர்க்கலாம். (பராமரிப்பு பெரியதாக தேவையில்லை)
@santhisundar87886 күн бұрын
Super 👌
@VarshaBalu-cf6vt6 күн бұрын
Super❤❤❤
@ramalingamindia40076 күн бұрын
netru vanthen ungalai parka mudiyavillai madi tittathai vida mudiyavillai pallavaram sanrhyil sedpgal miga adhigamaai vittathu
@sivakarthikeysn65826 күн бұрын
Naan wait pannitu irruthen sister...super..💐nice video 👏
@asv-ahmedshariffviews6 күн бұрын
Good Morning madam, Please come to see my Terrace garden in chennai
@RajiGowthaman6 күн бұрын
Sure I will
@ushae50775 күн бұрын
Where is it
@asv-ahmedshariffviews5 күн бұрын
@@ushae5077 In Chennai Near LIC and Royapettah
@phpfashions78286 күн бұрын
Chamanthi price
@nitheeshmanoj20126 күн бұрын
Super sister 😍🥰
@MeenaGanesan686 күн бұрын
ராஜி அருமை பல்லாவரம் மார்க்கெட் சூப்பர் பார்க்க பார்க்க ஆசையா இருக்கு மா ராஜி எனக்கு திரும்பவும் பல்லாவரம் மார்க்கெட் வர ஆசை நம்ம போனப்ப இவ்வளவு இல்ல இப்ப ஏகபட்டது இருக்கு மா ராஜி நீங்க முளிக்கற்து அழகு கைல ரோஜா வெச்சுட்டு சூப்பர் அழகு அழகு அழகு பல்லாவரம் மார்க்கெட் சூப்பர் மக்கள் கூட்டம் அழகு மா ராஜி சூப்பர் சூப்பர் ஆமா மா ராஜி பாம்பு வராது நானும் வெச்சுருக்கேன் சூப்பர் fulla சுத்தி பார்த்தாச்சு நன்றி டியர்❤🎉🎉🎉🎉😄Happygardening🙏
@supethanavaneethakrishnan426 күн бұрын
வணக்கம் அக்கா உங்கள் தோட்டக்களை பார்க்க சந்தோஷமாகயிருக்கிறது நீங்கள சென்னை எங்கேயிருக்கிறீர்கள் எனக்கு ஓரு உதவி செய்வீர்களா எல்லா விதைகள் நற்று போட்டு தருவீர்களா உங்ஙள் whatsapp no எழுதிவிடுவீர்களா
@abignanam56276 күн бұрын
Akka lovely purchase ❤.Custard apple plantyum vangi plant pannuinga.
@manikandanm21326 күн бұрын
Mam medicine plants vanga low price nursery Chennai la sollunga. Na innum 1. Marugu 2. Lemon grass 3. Marikozhunthu 4. Panneer chedi 5. lavender Vanganum
@manikandanm21326 күн бұрын
Nanum unga old videos pathutu today evening 3.30 ponen.. plants seeds vangunen❤🎉
@saviosheldon75916 күн бұрын
You can buy tej patta plant, I have in my terrace garden in big pot. U can buy for terrace garden.