Пікірлер
@BalamuruganNEce
@BalamuruganNEce 4 сағат бұрын
Raja raja chozha devar 💥💥
@veerananayyavu930
@veerananayyavu930 6 сағат бұрын
ARUMAI ARUMAI valthkkal 🙏🙏🙏
@VINOTHKUMAR-Ramanad
@VINOTHKUMAR-Ramanad 7 сағат бұрын
❤❤congrats Anna
@குணாகுணசேகரன்-ந4ஞ
@குணாகுணசேகரன்-ந4ஞ 7 сағат бұрын
❤❤❤❤
@குணாகுணசேகரன்-ந4ஞ
@குணாகுணசேகரன்-ந4ஞ 9 сағат бұрын
தேவர் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் நாம் கள்ளர் மறவர் கனத்தது ரகம் படியர் பிறமலை கள்ளர் நாம் எல்லாம் ஒரு இனம் இந்த விஜயநகர் சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் நம்மளுடைய தேவர்கள் கர்நாடகத்தை ஆண்டவர்கள் நம்மளுடைய முன்னோர்கள் அங்கிருந்து கிருஷ்ணகிரியை உருவாக்கினது அந்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் உடைய மன்னனுடைய மகன் கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணதேவராயர் அது ஒருபுறம் இருக்க நம்முடைய பண்டைய காலத்தில் நம் இனத்தில் சேர சோழ பாண்டியர்கள் நம்மளுடைய குடும்பத்தினர்கள் பாண்டிய மன்னன் குறுக்கு புத்தி உடைய மன்னர்கள் ராஜராஜ சோழன் சித்தப்பாவை காலகட்டத்தில் தலையை வெட்டி வைத்துவிட்டு சென்றார்கள் அதனுடைய சூழ்நிலையை நம் நாட்டில் எதிரிகளால் சூறையாடப்பட்டது இதை அறிந்து கொண்ட கரிகால சோழன் ஆந்திராவிடம் சென்று இந்த கரிகால சோழன் கட்டியதுதான் அந்த காளஹஸ்தி கோயில் அங்கே சென்று படைகளை திரட்டி திப்பு சுல்தான் அவனை அழித்தார்கள் நம்மளுடைய வரலாற்றை மாற்றி எழுதும் தலையெழுத்து இந்த பூமியில் எவனுக்கும் இல்லை நம் இனங்களை அழிக்க நினைக்கும் நாதாரி அரசியல்வாதிகள் எவனும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது அவனுக்கு வாக்களிக்க கூடாது நாம் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@A-pm8cb
@A-pm8cb 12 сағат бұрын
👏👏👏👏👏
@A-pm8cb
@A-pm8cb 12 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@karnanthanushri4779
@karnanthanushri4779 12 сағат бұрын
🙏🙏🙏
@Maruti-d3y
@Maruti-d3y 13 сағат бұрын
@Maruti-d3y
@Maruti-d3y 13 сағат бұрын
🙏❤
@MuthuKumar-w1d4i
@MuthuKumar-w1d4i 13 сағат бұрын
அரங்கம் நிறைந்த விழா. 👌👍 தலை நிமிர்ந்த தருணம். 🙏
@er.b.muthuvalivittanbecivi3997
@er.b.muthuvalivittanbecivi3997 14 сағат бұрын
🎉🎉🎉🎉
@shankmr5899
@shankmr5899 14 сағат бұрын
கொலையையும் குற்றத்தையும் தொழிலாக கொண்டு அரசியல்வாதிகளை நன்றாக வளர்ந்து விட்டு, ஒரே ஒரு கொலைப் "பழி" சுமர்த்தப்பட்ட ஒரு தூய மனிதரை கடைசி வரை தப்பானவராக சித்தரிக்கும் கூட்டம் இருக்கும் வரை, நல்ல அரசியல் அமையாது.
@akviswa123
@akviswa123 16 сағат бұрын
Vote arasiyal.... Vaaila halwa kindatheega Aiya. Inthe makkalukku enna Aiya seitheega.
@manickammunisamy
@manickammunisamy 20 сағат бұрын
காமராஜருக்கு.........!
@muthumuniandik3447
@muthumuniandik3447 20 сағат бұрын
சேது ராம்ஜியத்தின் மன்னருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....... வாழ்க உங்கள் மக்கள் தொண்டு....
@sangaiyapandians975
@sangaiyapandians975 Күн бұрын
வாழ்த்துக்கள் தோழி
@sivagurunathan897
@sivagurunathan897 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivagurunathan897
@sivagurunathan897 Күн бұрын
சூப்பர் அண்ணே
@sivagurunathan897
@sivagurunathan897 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉ஐயாஉங்களை கும்பிடுகிறேன்
@FarmerThennarasu
@FarmerThennarasu Күн бұрын
❤❤
@samysamy-vq2kf
@samysamy-vq2kf Күн бұрын
நவமணி அய்யா இமானுவேல் சாவுக்கும் தேவர் அய்யா கைதுக்கும் காரணமான துரோகிகளை அடையாளப்படுத்த வேண்டும்
@MarirajRaj-b3v
@MarirajRaj-b3v Күн бұрын
முக்குலத்தோர் என்று ஒன்று படுங்கள். கள்ளர் மறவர் அகமுடையார் என்று பிரிக்க கூடாது என்று சொல்லி வரும் நேரத்தில் மறவரில் இப்படி பிரிவினை பேசாதீர்கள். தமிழ் நாட்டில் முக்குலத்தோர் என்று சொல்லும் போது தான் அரசியல்வாதி முதல் மற்ற சமூகங்கள் வரை நம்மளை மதிப்பார்கள். பிரிவினையில் பிரிவினை பேசினால் ஒவ்வொரு பிரிவிற்கும் சொற்ப எண்ணிக்கை தான் சேரும். ஒற்றுமையே பலம். ஒருவர் கிளை உள்ள மறவர் கெத்து என்கிறார். ஒருவர் கிளை இல்லாத மறவர் தமிழ்நாட்டில் அதிகம் என்கிறார். இது போல் பேசுவதை நிறுத்துங்கள். முக்குலத்தோராக ஒன்றிணையை முயற்சி செய்யுங்கள்
@pandiann1495
@pandiann1495 Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rathinavelgurusamy6571
@rathinavelgurusamy6571 2 күн бұрын
Yaen ethula Dmk minister varunum.. Evinkalum Admk mathiri nambala use pannuvangala thavira vera onnum seiya mattinga..
@rathinavelgurusamy6571
@rathinavelgurusamy6571 2 күн бұрын
Mukulam eni sollu Vendiyathu. Valka sanathanum. Valka manu dharmam Velka manu neethi Entru mattumae
@thampurajas.p.r7755
@thampurajas.p.r7755 2 күн бұрын
Valthukkal
@DeepaDeepa-dg9pm
@DeepaDeepa-dg9pm 2 күн бұрын
❤❤❤
@DeepaDeepa-dg9pm
@DeepaDeepa-dg9pm 2 күн бұрын
❤❤எங்கள் குரு சிங்காரவேலன் ஐயா.
@velumani3201
@velumani3201 2 күн бұрын
முன்னேற்றம் கண்ட இந்த ஜாதியை ஏன் எம் பி சி யில் வைத்திருக்கிறார்கள் பிசி பிரதியில் உள்ளவர்கள் எவ்வளவு பிசி பிரிவில் உள்ளவர்கள் எவ்வளவு பேர் எவ்வளவு ஜாதியினர் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறார்கள்
@velumani3201
@velumani3201 2 күн бұрын
ஆண்டு ஜாதி மற்றும் முன்னேற்றம் கண்ட ஜாதி என்று கூறிக் கொள்ளும் இவர்களை எம் பி சி பிரிவில் இருந்து எப் சிக்கு அரசாங்கம் மாற்ற வேண்டும்
@sangaiyapandians975
@sangaiyapandians975 2 күн бұрын
சூப்பர்
@Kumaraguru-g7g
@Kumaraguru-g7g 2 күн бұрын
சமுதாயத்துக்கு நல்ல வழி உருவாக உதவ முன்வந்தற்கு நன்றி
@Kumaraguru-g7g
@Kumaraguru-g7g 6 сағат бұрын
ஐயா சிங்காரவேலன் அவர்களுக்கு நமது தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். ஆசிர்வாதம் என்றும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
@palanic7815
@palanic7815 2 күн бұрын
ஸ்ரீ நவமணி அய்யாவை வணங்குகிறேன்!
@palanic7815
@palanic7815 2 күн бұрын
பேசுகின்ற ஐயா அவர்கள் காலத்தின் சாட்சி! அறிவோர் வணங்குகிறேன்.
@meenugok4211
@meenugok4211 2 күн бұрын
THANNALAMATRA SINGAM SHRI. VIJAYAKUMAR AYYA VAI NAM MUKKULAM SEERIYA MURAIYIL PAYANBADUTTHI BALAN PETRUKOLLA VEANDUM...
@muthukannankanna909
@muthukannankanna909 2 күн бұрын
மதிப்புக்குரிய அண்ணன் மூர்த்தி அவர்களை பாராட்டுகிறேன் காரணம் சாதியின் பெயரால் சீட்டு வாங்கி சாதியின் பெயரால் ஜெயித்து சாதியின் பேரால் மந்திரிப் பதவி வாங்கி ஆட்சிக்கு வந்தவுடன் ஜாதியை மறந்து திரிகின்ற கேவலமானவர்கள் மத்தியில் அண்ணன் மூர்த்தி அவர்கள் சமுதாயப் பட்டோடு இருப்பதை பார்த்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 2 күн бұрын
👌👌💪💪🙏🙏🙏
@ramkarthikrajesh7958
@ramkarthikrajesh7958 2 күн бұрын
edhukkuya horn ippidi kudukureenga? kadhu kiliyidhu
@prasathadvocate6518
@prasathadvocate6518 2 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@RAJ-mv1i
@RAJ-mv1i 2 күн бұрын
🙏🙏🙏
@SKNofficial79
@SKNofficial79 2 күн бұрын
தேவர் திருமகனின் ஆசியும்அருளும் நிச்சியம் உண்டு.
@SKNofficial79
@SKNofficial79 2 күн бұрын
சிறப்பு.அருமை
@GokulKannan-z1v
@GokulKannan-z1v 2 күн бұрын
பேசுவது திராவிடம் .பெரியாரிசம்.ஆனால் கலந்து கொள்வது தன் ஜாதி கூட்டம்
@Muthupattan_Advocate
@Muthupattan_Advocate 2 күн бұрын
Moorthy sir💥🦁
@DisonDison-y7z
@DisonDison-y7z 2 күн бұрын
🙏🙏🙏💯
@yasraja815
@yasraja815 2 күн бұрын
❤❤❤❤
@RajRaj-ic6vw
@RajRaj-ic6vw 3 күн бұрын
முக்குலத்தோர் சமூகம் யாரையும் ஏமாற்ற மாட்டார்கள் ஆனால் ஏமாந்து விடுவார்கள் தற்ப்பெருமை கொண்டவர்கள் 90/ சதவீதம் மதுஅடிமைகள் கொஞ்சம் பெண் மோகம் கொண்டவர்கள் உணர்ச்சி படுவது வீரம் அல்ல உணந்து சித்திப்பதுதான் வீரம் வீரம் வெளித்தோற்றம் அல்ல. அறம் பொருள் இன்பம் அறம் இல்லா குடும்பம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை ஒரு இனம் முன்னேற. அறம் சார்ந்த கல்வி விவசாயம் மற்றும் பல சிரு பெரு தொழில்கள் ஆர்வத்தோடு செய்யவேண்டும் கடவுளை நிந்திக்காம் சிந்தித்து செயல்பட்டால் நன்மைகள் தேடிவரும் மரியாதையும் கூட. இந்த சமூகத்தில் எத்தனையோ குடும்பம் மதுவினாலும் மாதுவினாலும் சிதைந்து காணாமல் போய்விட்டது காரணம்? ??? நானும் இந்த சமூகத்தை சேர்ந்தவன் நன்றி
@chennai2470
@chennai2470 3 күн бұрын
Nandri sir 🙏
@chennai2470
@chennai2470 Күн бұрын
❤❤❤
@santhoshv5332
@santhoshv5332 3 күн бұрын
வாழும் கல்வி தந்தை சிங்காரவேலன் ஐயா❤🎉😊
@chandralekha4935
@chandralekha4935 3 күн бұрын
வாழ்க வளமாக வாழ்த்துகாகள்