Пікірлер
@ShobanaS-h6t
@ShobanaS-h6t Күн бұрын
worth to watch👌👌👏👏👏👏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Күн бұрын
Thank you
@ShobanaS-h6t
@ShobanaS-h6t Күн бұрын
true
@parthibang4232
@parthibang4232 5 күн бұрын
Nice❤
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 4 күн бұрын
Thank you 🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 8 күн бұрын
thanks for the secret🙏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 7 күн бұрын
Thank you 🙏
@kumaragurum1069
@kumaragurum1069 8 күн бұрын
@kumaragurum1069
@kumaragurum1069 8 күн бұрын
நல்லா கதை சொல்லுறிங்க,நன்று
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 7 күн бұрын
மிக்க நன்றி🙏
@strengthisyourlife1948
@strengthisyourlife1948 8 күн бұрын
அருமையான கதை
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 8 күн бұрын
மிக்க நன்றி🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 11 күн бұрын
நம்முடைய ஆரோக்கியமான உடல் தான் விலை மதிக்க முடியாத சொத்து என்பதை ரத்தினச் சுருக்கமாக உங்களின் அழகான குரலில் தெளிவாக சொன்னீங்க மா... வாழ்த்துக்கள்.
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 11 күн бұрын
உங்கள் ஒப்பற்ற அன்புக்கு மிக்க நன்றி அக்கா.🙏🙏🙏
@user-nf1jf6hp7q
@user-nf1jf6hp7q 12 күн бұрын
Superb 🎉❤
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 12 күн бұрын
Thank you
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 13 күн бұрын
எண்ணம் போல் வாழ்க்கை .... அருமையான கதை மா... வழக்கம் போல் உங்கள் இனிமையான குரலில் உங்கள் கதையை கேட்கும் போது நிறைவாக இருந்தது மா... வாழ்த்துக்கள்...
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 12 күн бұрын
மிக்க நன்றி அக்கா🙏😊
@parthibang4232
@parthibang4232 13 күн бұрын
👏👏👏👏👌
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 12 күн бұрын
🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 15 күн бұрын
super
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 15 күн бұрын
நன்றி
@naveenkumary3639
@naveenkumary3639 15 күн бұрын
Om Saravanan bhava namaha ⚜️🦚🐓🙏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 15 күн бұрын
நன்றி. ஓம் சரவணபவ 🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 18 күн бұрын
ஓம் அபிராமி அன்னையே போற்றி🙏🙏🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 18 күн бұрын
பிறருக்கு உதவுவது நல்ல குணம் என்பதை விட அது மிக சிறந்த வரம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இயந்திரத்தனமாக எதை தேடி ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், பிறரின் தேவையறிந்து உதவுவது என்பது மிகவும் அரிதாகிவிட்டது. ரொம்ப அழகான மூன்று விதமான எடுத்துக்காட்டுகளுடன் உதவி என்பது பெரும் செல்வந்தர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை என்பதையும், நம் அன்றாட வாழ்வில் நம்மால் இயன்ற உதவியை எளிமையாகவும் செய்யலாம் என்பதை உங்கள் கதைகளில் மிக அழகான குரலில் தெளிவாக சொல்லியிருக்கீங்க மா... வாழ்த்துக்கள்..
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 18 күн бұрын
உண்மை அக்கா நீங்கள் சொன்னது. மற்றவர்களுக்கு ஆதரவாகவும் இயற்கையை பாதுகாக்கவும் கடவுள் நம்மை படைத்தார். அதை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் செய்வோம். மிக்க நன்றி அக்கா🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 19 күн бұрын
👏👏👏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 20 күн бұрын
ஓம் அபிராமி அன்னையே போற்றி🙏🙏🙏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 18 күн бұрын
மிக்க நன்றி🙏🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 20 күн бұрын
உங்கள் கற்பனை திறனும் கதை சொல்லும் விதமும் அருமை மா. எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக... வாழ்த்துக்கள் மா..
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 20 күн бұрын
மிக்க நன்றி அக்கா🙏😊
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 21 күн бұрын
🙏🙏🙏ஓம் அபிராமி அன்னையே போற்றி
@parthibang4232
@parthibang4232 22 күн бұрын
Hare Krishna 🙏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 22 күн бұрын
Thank you 🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 22 күн бұрын
நீங்கள் கதை சொல்லும் விதத்தில், கண்ணன் குரூரம்மாள் சுவாமிகள் மற்றும் உன்னி என்ற எல்லா பாத்திரங்களோடு ஒரு எளிமையான குறும்படம் பார்த்த நிறைவை தருகிறது. வாழ்த்துக்கள் மா...
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 22 күн бұрын
நன்றி அக்கா. உங்கள் வார்த்தைகள் என் பயணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை🙏🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 23 күн бұрын
super
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 22 күн бұрын
Thank you 🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 25 күн бұрын
சிறந்த கருத்துள்ள கதை மா.... மேலும் நீங்கள் கதை சொல்லும் விதம் மிக அருமையாக உள்ளது.
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 25 күн бұрын
மிக்க நன்றி அக்கா. உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகின்றன.🙏😊
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 27 күн бұрын
மிக அருமையான கருத்து மா... உங்கள் கதைகளை கேட்பவர்கள் சந்தேகமே இல்லாமல் தன்னை தானே நெறிப்படுத்தும் வகையில் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்...🎉🎉
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 26 күн бұрын
மிக்க நன்றி🙏🙏🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 27 күн бұрын
🙏🙏🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 28 күн бұрын
🩵 👌👌👌👌👌
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 27 күн бұрын
நன்றி🙏
@parthibang4232
@parthibang4232 28 күн бұрын
Migavum sari👌👏👏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 27 күн бұрын
நன்றி🙏
@jacquelinejohnchristopher643
@jacquelinejohnchristopher643 28 күн бұрын
உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் , கதை சொல்லும் விதமும் அருமையாக இருக்கிறது மா....
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 27 күн бұрын
நன்றி🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t 28 күн бұрын
Be humble - Nice 👏👏👏
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 28 күн бұрын
நன்றி🙏
@bharathraj8217
@bharathraj8217 28 күн бұрын
இந்திய ராணுவம் அமைதி படை என்ற போர்வையில் இலங்கைக்கு சென்று அப்பாவி தமிழ் பெண்களை கூட்டக சேர்ந்தது கற்பழித்து படுகொலை செய்தனர் இந்திய ராணுவமும் அழிந்து போகட்டும்
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal 28 күн бұрын
என்னைப் பொறுத்தவரை, யார் சுய ஒழுக்கம் மற்றும் அன்பைப் பின்பற்றுகிறார்கள், யார் பின்பற்றவில்லை என்பதைப் பொறுத்து இந்த உலகத்தை இரண்டாகப் பிரிக்கலாம். கண்டிப்பாக பின்பற்றாதவர்கள் கடவுள் மற்றும் இயற்கையால் தண்டிக்கப்படுவார்கள். தயவு செய்து உங்கள் கோபத்தை முழு குழுவின் மீதும் காட்ட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இது உண்மையானவர்களை பாதிக்கும். நன்றி🙏 .
@sivam9044
@sivam9044 Ай бұрын
Unga voice romba nalla irukku, but indha back ground music illana nalla irukkum madam, kaadhu valikkudhu. Kadhai arumai
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி🙏. கடந்த வீடியோவில் இருந்து பின்னணி இசை சேர்க்கப்படவில்லை. thank you for your appreciation and the feedback🙏. for your kind information from the last video background music was not added
@user-nf1jf6hp7q
@user-nf1jf6hp7q Ай бұрын
👌❤️
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@parthibang4232
@parthibang4232 Ай бұрын
Nice. TRUE
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@urtamilan
@urtamilan Ай бұрын
சிறப்பு. Background music கொஞ்சம் குறைத்தால் நல்லது.
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏. அடுத்த தடவை no background music.
@urtamilan
@urtamilan Ай бұрын
@@Anbudaimaitamilkathaigal மிக்க நன்றி. நான் ஆசிரியன். மலேசியா. என் மாணவர்களுக்கு இந்த you tube அறிமுகம் செய்கிறேன்.
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@sathiyam6200
@sathiyam6200 Ай бұрын
அருமை ஒழுக்கம் உயிரினும் மேலானது அருமையான எடுத்துரையாடல் தாங்கள் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பரிசு
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏மிக்க நன்றி அக்கா. உங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்துகின்றன.🙏😊
@parthibang4232
@parthibang4232 Ай бұрын
Super 🎉🎉🎉😮😮😮
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@RaineR-b4f
@RaineR-b4f Ай бұрын
❤❤
@parthibang4232
@parthibang4232 Ай бұрын
🙏
@parthibang4232
@parthibang4232 Ай бұрын
😅😅🤣🤣🤣
@sathiyam6200
@sathiyam6200 Ай бұрын
நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல செயலும் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கனும் super
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@c.mathappan2670
@c.mathappan2670 Ай бұрын
Super
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@parthibang4232
@parthibang4232 Ай бұрын
Super 🎉
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@selvijothi8221
@selvijothi8221 Ай бұрын
Good effort
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t Ай бұрын
முற்றிலும் உண்மை
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@ShobanaS-h6t
@ShobanaS-h6t Ай бұрын
I think obeying rules much needed
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@santhikrishnan8713
@santhikrishnan8713 Ай бұрын
ஆமாம் ஒருவருக்கு அறிவுரை கூறும் போது அந்த தகுதி நமக்கு இருந்தால் மட்டும் அறிவுரை கூற வேண்டும் yes correct 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி தோழி
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@tamilsenthiran2817
@tamilsenthiran2817 Ай бұрын
ஓம் முருகா
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@RajuBellan
@RajuBellan Ай бұрын
😅😅
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@SampathKumar-wh8ok
@SampathKumar-wh8ok Ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏
@Subaksai
@Subaksai Ай бұрын
❤❤
@Anbudaimaitamilkathaigal
@Anbudaimaitamilkathaigal Ай бұрын
நன்றி🙏