poovarasampoo poothachu/ s janaki
5:05
Пікірлер
@LNCMD2023
@LNCMD2023 Күн бұрын
My goodness. She sings so well at this age.
@vinothvinoth3181
@vinothvinoth3181 3 күн бұрын
எனக்கும் இந்த ஆசை சாக்லேட் ரொம்ப பிடிக்கும்
@RahulCk-iy9bt
@RahulCk-iy9bt 3 күн бұрын
Legend ❤️ we miss you mam ❤️ from Malayalam music ❤️❤️❤️
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 5 күн бұрын
என்ன இனிமையான குரல் ஜானகி அம்மா குயில் குரலுக்கு ஈடில்லை! நாதஸ்வரத்தோடு இசையோடு இந்தப் பாடலை கேட்கும்போது மனதிற்கு இன்ப சுகமாக எங்கோ வானத்தில் பரபதை போல் அல்லவா இருக்கிறது! முல்லை ராதா தாம்பரம்
@Doraemon-sk007
@Doraemon-sk007 5 күн бұрын
அழகு❣️❣️❣️❣️❣️
@Doraemon-sk007
@Doraemon-sk007 6 күн бұрын
Azhagu!!இந்த மெல்லிய இசையில் "ஜானகி அம்மா" பாடும் விதம்,மனதை மயிலிறகால் வருடி செல்வது போல் உள்ளது.❣️❣️❣️❣️👌
@maryubagara7643
@maryubagara7643 7 күн бұрын
❤😅😢
@manoharang4943
@manoharang4943 7 күн бұрын
Thennankeettru vunjalileh padal manadhai varudum inimayana, arumayana ketka thoondukira padal..
@r.m.9702
@r.m.9702 8 күн бұрын
Nathaswarm also very nice and super. Complements sir.
@anandram4422
@anandram4422 9 күн бұрын
விலை மதிக்க முடியாத ஈடு இணையற்ற பழம் பெரும் பாடகர்கள் ஜானகி பிபிசீனிவாஸ்..... வாழ்க இவர்களின் நாமம்
@kurmegoverdhan1559
@kurmegoverdhan1559 10 күн бұрын
నీకు పాదాభివందనం . మీలాగ పాడేవారు ఎవరూ లేరు .......🙏🙏🙏
@user-lk7lf9bz1f
@user-lk7lf9bz1f 11 күн бұрын
இந்தப் பாடல் போலீஸ்காரன் மகள் படத்திலுள்ள பாடல் பாடல் மிக அருமையாக இருந்தது.
@PathyK-mz7ek
@PathyK-mz7ek 12 күн бұрын
She is a gentle lady she is not over greedy person that's why I love her very much
@PathyK-mz7ek
@PathyK-mz7ek 12 күн бұрын
I love this song very much iam big fan of janaki Amma valga 100 years
@mariajesugodwint3366
@mariajesugodwint3366 12 күн бұрын
❤️❤️🥺
@karmegamsingaravel5971
@karmegamsingaravel5971 12 күн бұрын
@sridharkarthik64
@sridharkarthik64 13 күн бұрын
உயர்ந்த கலைஞரான திருமதி ஜானகி அவர்களின் உள்ளமும் மிக உயர்ந்தது. அவர் பாடல் மட்டுமல்ல பேச்சும் மிகவும் இனிமையாக இருக்கும்.🙏
@MayilvagananM-s6o
@MayilvagananM-s6o 15 күн бұрын
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி ஒரியா துளு வங்காளம் குஜராத்தி... அது போக வேற்று மொழிகளில் இவ்வளவு மொழிகளில் பாடியுள்ளார்.எஸ்.ஜானகி❤❤❤❤
@pitchandi.c358Ponsami
@pitchandi.c358Ponsami 15 күн бұрын
S.Janagi janagi janagi
@malligababu4777
@malligababu4777 19 күн бұрын
ஜானகி அம்மாள் தமிழகத் திற்குக் கிடைத்த பொக்கிஷம். அன்னை மரியா வின் ஆசீர்வாதத்தினால் இந்த பாடல் பாடும் சூழல் அமைந்துள்ளது. வாழ்க மரியா வின்பகழ்.
@FreedyP-uq8mv
@FreedyP-uq8mv 19 күн бұрын
ജാനകി അമ്മ പാടിയാൽ പരിശുദ്ധ അമ്മ ഈ ഭൂമിയിൽ ഇറങ്ങി വരും ജാനകി അമ്മയെ മാതവ് അനുഗ്രഹിക്കട്ടെ
@Nmnk-m9b
@Nmnk-m9b 21 күн бұрын
Nan yungal adimai
@vincentduraisamyhi733
@vincentduraisamyhi733 22 күн бұрын
voice super amma
@radhakumar4117
@radhakumar4117 23 күн бұрын
Ever green song
@deepanm3849
@deepanm3849 24 күн бұрын
Queen of expressions, oh my soul💓.. deivame❤🙏
@ASMeerasha
@ASMeerasha 25 күн бұрын
ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் , பாடலைக் கேட்கும் பொழுதே அனைவரையும் கண்கலங்க வைக்கும், கல்லையும் கரைய வைக்கும் பாடல்,,,,, அனைத்து சமுதாய மக்களும் கேட்டு ரசிக்கக்கூடிய பாடலும் கூட ,,,,, பாடலை எழுதியவர் ; கவிஞர் வாலி,,,,, இசையமைத்தவர் ; இளையராஜா,,, பாடலை மெய்மறந்து பாடியவர் ; S, ஜானகி ,,,,,
@narasimhana9507
@narasimhana9507 24 күн бұрын
மெய் மறந்து கேட்பது மக்கள்
@ASMeerasha
@ASMeerasha 24 күн бұрын
@@narasimhana9507 🙏🙏
@narasimhana9507
@narasimhana9507 24 күн бұрын
@@ASMeerasha Thanks 🙏
@ASMeerasha
@ASMeerasha 22 күн бұрын
🙏🙏😥😥🙏🙏
@ASMeerasha
@ASMeerasha 22 күн бұрын
​@narasimhana9507 🙏🙏😥😥🙏🙏
@gunasekarvarshan6500
@gunasekarvarshan6500 25 күн бұрын
இந்த குரலைக் கேட்க இன்னும் பல ஜென்மங்கள் வேண்டும் நன்றி ❤❤❤
@gsph2395
@gsph2395 25 күн бұрын
என்றுமே மறக்க முடியாத நிலை தான் தமிழ் நாட்டில்....
@dhanasekar7294
@dhanasekar7294 25 күн бұрын
❤Amma.Long❤Life❤val❤I.Wil❤pray❤Dhanam
@bramptontamilskylarks1072
@bramptontamilskylarks1072 28 күн бұрын
இந்தப் பாடல் இடம்பெற்ற படத்தை முதலாளி வர்க்கம் அழித்து விட்டார்கள் என்று அறியும் போது மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. யாரும் இதைப் பார்க்கக் கூடாது என்று தான் இப்படி அழித்தார்கள்.
@kavikavitha6136
@kavikavitha6136 28 күн бұрын
Song super❤❤
@lsophia295
@lsophia295 Ай бұрын
L R Eshwari is a Christian but she always sing a Hindu song
@periyasamyperiyasamy4424
@periyasamyperiyasamy4424 Ай бұрын
ஜானகிஅம்மாஅவர்கள்எப்போதுமேஇளமைதான் இன்னும் அவர் குரல் வென்கலகுரல்தான்இன்னனும்பலபல வருடம் வாழ வேண்டும் என் ஆசை அவரை வாழ்ந்த வயது இல்லை வணங்குகிறேன் சி கா. பெரியசாமி மகாலட்சுமி சவுண்டு சர்வீஸ் பா வெங்கடாபுரம் குடியாத்தம் வேலூர் மாவட்டம் தமிழ்நாடு பாரதம்
@sudhakaranPillai-n9z
@sudhakaranPillai-n9z Ай бұрын
Janaki amma, you should live till the earth exists so that people can enjoy your songs.
@janusrini2837
@janusrini2837 Ай бұрын
My Chellam S JANAKI AMMA
@ManjulaAManjula-t4f
@ManjulaAManjula-t4f Ай бұрын
Eppothulla Tamil padal tharam kuraindu vittadu enna padugirargal endre purivadilli thamiz vaazga endru perumaiye old song's mattum than.deepan sir ungalukku en salute.
@Savioami
@Savioami Ай бұрын
நடிகர் விஜய் யின் அம்மா ஷோபாவுடன் கூடப்பிறந்த தம்பி, விஜய்க்கு சொந்த தாய்மாமா இவர்.S.N.சுரேந்தர். விஜய் அப்பா சந்திரசேகர் இயக்கிய படம் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் பாடல்
@solaimuthusundaram3645
@solaimuthusundaram3645 Ай бұрын
Fantastic voice
@madhumandli
@madhumandli Ай бұрын
Leela amma thanks this song recommended to janaki amma at 0:58
@dhanapalchem
@dhanapalchem Ай бұрын
Please anyone tell the movie name and give the full link of this song
@jasvitha.snowshitha6956
@jasvitha.snowshitha6956 Ай бұрын
பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை) பெண் : ஆ...ஆ.. ஆ..ஆ (இசை) இசை பல்லவி பெண் : சிங்கார வேலனே தேவா (இசை) அருள் சிங்கார வேலனே தே...வா (இசை) அருள் சீராடும் மார்போடு வா...வா.. சிங்கார வேலனே தே...வா (இசை) சிங்கார வேலனே தே...வா (இசை) (இசை) சரணம் - 1 பெண் : செந்தூரில் நின்றாடும் தேவா..ஆ..ஆ..ஆ..ஆ (இசை) திருச்செந்தூரில் நின்றாடும் தே...வா (இசை) முல்லை சிரிப்போடும் முகத்தோடு நீ வா வா (இசை) அருள் சிங்கார வேலனே தே...வா.. (இசை) (இசை) சரணம் - 2 பெண் : செந்தமிழ் தேவனே சீலா (இசை) செந்தமிழ் தேவனே சீ...லா (இசை) விண்ணோர் சிறை மீட்டு குறை தீர்த்த வேலா (இசை) அருள் சிங்கார வேலனே தே...வா ஸ...க...ம...ப...நி சிங்கார வேலனே தேவா (இசை) நித்த நித பம...கம கரி ஸநி... ஸநி ஸக மப மகரிஸ நிதமப கரிநி சிங்கார வேலனே தேவா (இசை) ஸா ரிஸ நிஸ ரிஸ...நிநிஸ பப நிநிஸ... மம பப நிநிஸ ககஸ ககஸ நிநிஸ பபநி மமப கக மம பப நிநி ஸஸ கரிநி (இசை) பா நித பம கரி ஸநி ஸகக ஸகக ஸக மப கரி ஸநி ஸகஸா (இசை) நிநிப மமப நிப நிபஸ பநி பஸ நித பம கரி ஸகஸா (இசை) கம பநிஸா நிஸ கரி ஸரிநி ஸரிஸநி ஸரிஸநி ஸரிஸநி (இசை) கரிநி கரிக நிரி கரி நிக ரிநி (இசை) நிரிரி நிஸஸ நிரிரி நிஸஸ நிதபா (இசை) நிநி நிஸா...ஆ...ஆ...ஆ...ஆ... (இசை) ஸநிஸ மக மப கம பநி ஸரி... ஆ...ஆ...ஆ...(இசை) ஸநிப நி ஸரிஸநி ஸரிஸநி (இசை) பநி பஸ பநி பநி மபக பநிப நிஸ கஸா (இசை) பநிப நிஸ ரிஸா...(இசை) மக பம (இசை) ஸரிநி...(இசை) நிஸபா... (இசை) ஸரிஸநி...(இசை) ஸரிஸ ஸரிஸ ஸரிஸ...(இசை) ஸரிஸநி...(இசை) ஸநிதப(இசை) ரிகமப(இசை) நிதபம(இசை) ததநித(இசை) ஸநிஸநி(இசை) கரிநித பமபா(இசை) பமபதநி.. சிங்கார வேலனே தேவா..
@loganathanloganathan8068
@loganathanloganathan8068 Ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@baskaeanm3710
@baskaeanm3710 Ай бұрын
இந்த இசையில் பங்கெடுத்த அனைவரும் தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ஈசனே தலையாய பொறுப்பு
@vasanthilinu7686
@vasanthilinu7686 Ай бұрын
அம்மா சுப்பர்
@Manoharan-qn6wq
@Manoharan-qn6wq Ай бұрын
MSV நவீன தொழில் நுட்பம் இல்லாமால் இப்படி இசை வழங்கிய நீங்கள் ஜீனியஸ்
@JessieSwamikannu
@JessieSwamikannu Ай бұрын
It's really super melodious voice God 's gift for Mrs Janaki mam God bless u with sound health and long life is my sincere wish .ma❤
@VetriVelan_1000
@VetriVelan_1000 Ай бұрын
@5.27 அந்த ஒலி சங்கியின் ஓசையைப்போலுள்ளது
@pandiyavellarstreetproject1037
@pandiyavellarstreetproject1037 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@raghuraman7362
@raghuraman7362 Ай бұрын
அம்மா தங்கள் தமிழ் உச்சரிப்பு மற்றும் தமிழ் கவிதை அண்ணா pbs அவர்கள் ஒரு பன்மொழிப்புலவர் தங்களது தமிழ்த்தொண்டும் அம்மாவின் தமிழ்த்தொண்டும் என்னை தங்களின் அடிமையாக்கி விட்டது
@shanthijeni7661
@shanthijeni7661 Ай бұрын
Great amma❤❤❤❤❤❤❤