இந்த channel-லின் முக்கிய நோக்கம் நமது தமிழ் சொந்தங்களிடம் Programming Tutorial Course-களை இலவசாமாக கொண்டு சேர்ப்பதே.
The main purpose of this channel is to bring Programming Tutorial Courses to our Tamil natives for free.
இந்த Channel-லில் நான் என்னால் முடிந்த அளவு அனைத்து Computer Programming Course-களையும் முழுவதுமாக upload செய்ய முயற்றசி செய்து கொண்டு இருக்கிறேன்.
I am also trying to upload as many computer programming courses as possible in this channel.
என்னை போன்று Computer Center சென்று படிக்க முடியாத அனைவருக்கும் இந்த Channel மிகவும் உதவியாய் இருக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்.
I hope this channel will be very helpful for people like me who can't go to computer center to study.
உங்களுக்கு என்னிடம் இருந்து உதவி தேவை பட்டால் கீழே உள்ள Email Address - ஐ அனுகவும்.
If you need help please email below.
[email protected]Please Join in our Channel Membership
kzbin.info/door/Sh0BxhnlW0HJvNI3890JNAjoin
Best Channel to learn Python, Java and etc