Christhu Arasar Feast Kodi 2023
5:24
Пікірлер
@medonapeiris9154
@medonapeiris9154 8 сағат бұрын
திருகல்யாணமாதாவே எங்களின் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை தாரும்
@SuryaKing-m6s
@SuryaKing-m6s 11 сағат бұрын
அம்மா வாழ்க வளமுடன் ❤❤❤
@AshwiniAshwinij-rv9mr
@AshwiniAshwinij-rv9mr Күн бұрын
Amen
@peterlilly6921
@peterlilly6921 Күн бұрын
Place
@thirukalyanamathashrine
@thirukalyanamathashrine Күн бұрын
Thirukalyana Matha Shrine, Pothakalanvilai. Bus route: thirunelveli -- Sathankulam -- Pothakalanvilai
@rameshraja3402
@rameshraja3402 2 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க மறைசாட்சியான தூய செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏❤🌹
@ashwanthjerald3679
@ashwanthjerald3679 2 күн бұрын
When was saint sabastain 😅 bald u people create by ur self
@MaggiMaggi-f7c
@MaggiMaggi-f7c 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@JenniAlbert
@JenniAlbert 2 күн бұрын
Jennifer Mario Charles Bronson separated from 10 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 10 years I'm staying in the mother the house family problems my brother wife joined live together August 24 boy born I my husband Jennifer Mario Charles Bronson separated from 10 years I'm staying in the mother the house family problems my father Albert my mother Nalini telling don't want him my husband.father in law Harry Wilson my mother in law violet vasanthi please pray for me Jennifer Charles separated from 10 years I'm staying in the mother the house family problems
@jeniferamul3206
@jeniferamul3206 2 күн бұрын
புனித செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் ஆமென்
@victors498
@victors498 2 күн бұрын
🙏🙏🙏
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 2 күн бұрын
புனிதசெபஸ்றியாரேஎங்களுக்காகவேன்டிக்கொள்ளும்
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 2 күн бұрын
அம்மாஉங்களைமறுபடியும்பார்த்தேனா நன்றிதிருக்கல்யானத்தாயே நன்றி மரியேவாழ்க
@fkj19
@fkj19 2 күн бұрын
@jenetmary1933
@jenetmary1933 2 күн бұрын
இந்தக் காட்சி செபஸ்தியாரின் நம்பிக்கையை அதிகரிக்க செய்கின்றது மற்ற காட்சிகளையும் அனுப்பி விடவும்
@JayemGragoryleo
@JayemGragoryleo 2 күн бұрын
Amen
@silambarasan-u7t
@silambarasan-u7t 2 күн бұрын
Praise the lord❤️
@JeyalalaJ
@JeyalalaJ 3 күн бұрын
திருக்கல்யாண மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘
@Danish_efx
@Danish_efx 3 күн бұрын
4:31:00 song name
@geethavr283
@geethavr283 3 күн бұрын
🙏🙏🙏
@mariyaanand2537
@mariyaanand2537 3 күн бұрын
Amma bless my family
@Daisy-d5v6r
@Daisy-d5v6r 3 күн бұрын
Paragulanthaigaliaasirvathiumammaa naintyammaa
@sahayamary8889
@sahayamary8889 4 күн бұрын
அம்மா தாயே உமது கிருபையால் நான் வேண்டிக்கொண்ட இரண்டாவது பெண்ணிற்கும் நல்ல மணமகன் கிடைத்துள்ளான் இரண்டு பேரின் திருமணமும் எந்த தடையும் இல்லாமல் நடைத்தி தாரும் தாயே உமது ஆசீர்வாதம் மேன்மையானது இதைப்போல் திருமணத்திற்காக உமது திருத்தலம் தேடிவரும் மக்களின் மனதிற்கு பிடித்த மணவாழ்க்கை அமைய அருள்தாரும் அம்மா மரியே வாழ்க
@arokiaraja8884
@arokiaraja8884 4 күн бұрын
❤❤❤PRAISE THE LORD JESUS CHRIST ❤❤❤
@ChristDhas
@ChristDhas 4 күн бұрын
Amen.
@antonycarrol6901
@antonycarrol6901 4 күн бұрын
🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@anu2229
@anu2229 5 күн бұрын
Amma yanaku nalla paiyan thunaiya vara neeka thaan yanaku arulpuriyanum🙇‍♀️
@ebimsd8714
@ebimsd8714 3 күн бұрын
Hii
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 5 күн бұрын
ஆமென் அம்மாஅன்பின் அம்மா திருக்கல்யானத்தாயேஎங்களுக்காக இயேசுவிடம்மன்றாடுங்கள் அம்மாமரியேவாழ்க அருமையாக இருந்ததுபவனி நன்றியப்பா ஆமென்
@leninroman2512
@leninroman2512 5 күн бұрын
Amen ave maria
@Danish_efx
@Danish_efx 5 күн бұрын
Last song name please 🥺
@PrincePrince-w7o9l
@PrincePrince-w7o9l 5 күн бұрын
Amen amma
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 6 күн бұрын
ஆமென் நன்றி ஆண்டவரே 🙏பாதர்உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏நல்ல இறைவார்த்தைகள் தந்தமைக்குநன்றி அம்மாவின் திருவிழாவில்பங்கு பெற வாய்ப்புதந்தந்திங்கள் நன்றி பாதர் ஆமென் 🙏
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 6 күн бұрын
ஆமென் நன்றிஅம்மா திருவிழாதிருப்பலி மறையுரைபாடல்குழு அனைத்தும்மிக சிறப்பாக இருந்தது அம்மா சிங்காரதேரினில்வரும் போது பார்த்து உங்கள் ஆசீர்பெற கிருபைதந்தமைக்குநன்றி நன்றி அம்மா ஆமென்
@CHRISTO_0101
@CHRISTO_0101 6 күн бұрын
🦾💙🩵💝💝👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓👨🏻‍🎓
@suganyasuganya4707
@suganyasuganya4707 6 күн бұрын
Amma❤❤
@peterpaul1393
@peterpaul1393 6 күн бұрын
Ave Maria
@robertgillsr
@robertgillsr 6 күн бұрын
இயேசுவின் நாமத்தில் என்ற கிருபாசன மாதா என்ற இயேசு ஆண்டவர் என்ற புனித யூதா ததேயூ இயேசு ஆண்டவர் என்ற திரு கல்யாண மாதாவே எனக்கு இன்று திருமண நாள் 23.1.2019 நான் கடன் பிரச்சினை யால் மனைவி பிள்ளை பிரிந்து வாழ்கிறேன் இயேசுவின் நாமத்தில் இன்று முதல் நானும் மனைவி பிள்ளையும் சேர்த்து சந்தோஷமாக சமாதானத்தோட வாழட்டே ஆமென்
@CHRISTO_0101
@CHRISTO_0101 6 күн бұрын
@reginprince2388
@reginprince2388 6 күн бұрын
அம்மா எல்சி ராணி டேவிட் ராஜ் குழந்தை பாக்கியம் தாரும் அம்மா
@ValanValan-t5s
@ValanValan-t5s 6 күн бұрын
Amen AMMA 🙏💐💐
@robertgillsr
@robertgillsr 6 күн бұрын
கடவுளின் தாயே வாழ்க இயேசுவின் திரு இருதய ஆண்டவரே வாழ்க விண்ணக தந்தையே வாழ்க தூய ஆவியானவரே வாழ்க ஆமென் உத்திரிக இடத்தில் இருக்கிற எல்லா ஆன்மாக்களையும் விண்ணக வீட்டில் அழைத்து போகட்டே என்ற கிருபாசன மாதாவே என்ற திரு கல்யாண மாதாவே என்ற இயேசு ஆண்டவரே ஆமென் இயேசுவின் நாமத்தில் என்னுடைய கடன்கள் எல்லாம் இன்று தீரட்டே ஆமென் இயேசுவின் நாமத்தில் என்னுடைய மனைவி பிள்ளையே அழைத்து நான் இன்று என்னுடைய வீட்டில் வரட்டே ஆமென் இயேசுவின் நாமத்தில் என்னுடைய பரக்குன்று இயேசுவின் திரு இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு வரட்டே ஆமென் இயேசுவின் நாமத்தில் என்னுடைய புனித யூதா ததேயூ இயேசு ஆண்டவர் திருத்தலம் சாமியார் மடத்திற்கு வந்து சாட்சி சொல்லட்டே ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க இயேசுவின் நாமத்தில் என்னுடைய திரு கல்யாண மாதா திருத்தலம் நான் இன்று வரட்டே ஆமென் அல்லேலூயா மரியே வாழ்க ஆமென்
@rameshraja3402
@rameshraja3402 6 күн бұрын
Thank you Jesus praise the lord Ave Maria amen. 🙏♥️🎊🎉
@Rajakumar-y2v9o
@Rajakumar-y2v9o 6 күн бұрын
Happy feast 🎉
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 6 күн бұрын
பத்து நாட்களும் நல்ல முறையில் திருவிழாவை சிறப்பாக நடத்தி தந்த நம் அன்பு ஆண்டவருக்கு நன்றி... மற்றும் சிறந்த மறையுரை வழங்கிய அன்பு மேதகு ஆயர் அவர்களுக்கு நன்றி மற்றும் பங்கு அதிபர் அருட்தந்தை அவர்களுக்கும் மற்றும் பத்து நாட்களும் சிறப்பு மிக்க மறையுரை வழங்கிய அருட்தந்தை அனைவருக்கும் மற்றும் அருட்சகோதரி அனைவருக்கும் மற்றும் முதல் திருவிருந்து பெற்ற குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் சிறப்பு மிக்க பாடகர் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இறைமக்கள் அனைவருக்கும அன்பு அன்னையின் 10ஆம் பெருவிழா நல்வாழ்த்துக்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி திவ்ய திருக்கல்யாண அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென். 🙏❤️🌹🎉
@nelsonraja
@nelsonraja 6 күн бұрын
Mariye vaazhga SNJ bike service mudalur
@thivakara9636
@thivakara9636 6 күн бұрын
மரியே வாழ்க
@jeyaselvarani8259
@jeyaselvarani8259 6 күн бұрын
அம்மாதிருக்கல்யானத்தாயேவாழ்க 🙏வாழ்க 🙏அன்னைமரியேவாழ்க 🙏திருக்கல்யானத்தாயேவாழ்க 🙏☦️🙏
@jesuslovesyou906
@jesuslovesyou906 6 күн бұрын
Amma mariye enga vitukku vaanga
@jesuslovesyou906
@jesuslovesyou906 6 күн бұрын
En magal manasai mathruga
@jesuslovesyou906
@jesuslovesyou906 6 күн бұрын
Amma ve en maghallukaga nalla tunaiyai tedi thangama
@RubanDayana
@RubanDayana 6 күн бұрын
Ave Maria 🙏
@RubanDayana
@RubanDayana 6 күн бұрын
Amma thaaye kodana kodi nantri amma 🙏