Assalamu alikum sis, enaku நெத்திலி மீன் மசாலா பொரிக்க ஒட்டவே மாட்டிங்கிது ,நீங்க எப்படி செய்வீங்கனு ஒரு வீடியோ podunga ,enaku helpfull aa iruku
@kilakaraikitchen61953 күн бұрын
I already uploaded video..check my playlist ma.
@ZAJMEE3 күн бұрын
அரிசி மாவுல செய்யலாமா
@kilakaraikitchen61953 күн бұрын
This is traditional method..Try panni parunga but expect panra mathiri varathu
@kursithahamed60553 күн бұрын
Assalamu alaikum. Sister naanga same intha machinethaan vaangi irukkom. electricity illaina intha machine invetor connectionla use pannalama sollunga pls. engalta irukkurathu same intha brand, intha capacity same ithe machinethaan
@kilakaraikitchen61953 күн бұрын
Wa alaikum salam ma...Better current irukkumbothu use pannikonga...Invertor la use pannumbothu sometimes machine fault agurathukkum chance irukku
@stephenjulius39963 күн бұрын
கண்ணாடி பாறை நம்பர் ஒன்று
@kilakaraikitchen61953 күн бұрын
Super ma
@kaw224 күн бұрын
Fine description
@kilakaraikitchen61954 күн бұрын
Thanks
@valarmathi92595 күн бұрын
My favourite is frown❤❤
@kilakaraikitchen61955 күн бұрын
😀
@al-haseenafashion63746 күн бұрын
Super sister verum fish name mattum sollama benifit soldringa super
@kilakaraikitchen61955 күн бұрын
Thank u so much ma
@RX-fr1fk7 күн бұрын
Useful information
@kilakaraikitchen61955 күн бұрын
Thank you so much ma
@RX-fr1fk7 күн бұрын
All time favorite villai meen and karuppu nagara
@kilakaraikitchen61955 күн бұрын
Super ma
@MeenaMeena-wf8dk8 күн бұрын
Hai ma.. super explanation.. super.
@kilakaraikitchen61955 күн бұрын
Thank u so much dear
@kaw229 күн бұрын
Just like my Dhadhi maa’s method. Congratulation. I am 83!
@kilakaraikitchen61955 күн бұрын
Thank u so much ma...Keep supporting my channel
@seyedibrahim738512 күн бұрын
Nice video...useful Information
@kilakaraikitchen619511 күн бұрын
Thank u
@mashaallah112612 күн бұрын
Naanum air fryer vachirukken sis but idhu safe ila adhoda basket Non Stick Teflon material made when on heat it releases carcinogenic gas(Teflon) .. எல்லாம் research panni vaanginen but basket oda material pathi study panna maradhutte.. Now am regretting.. But anyhow otg iruku am happy with that
@kilakaraikitchen619511 күн бұрын
Mm ok ma...Stay Healthy Stay Happy
@abiramiabiabi197512 күн бұрын
Super sis.
@kilakaraikitchen619511 күн бұрын
Thanks dear
@josephkumar19513 күн бұрын
Nandu than best
@kilakaraikitchen619513 күн бұрын
Mm
@sikkandarbatcha725113 күн бұрын
கடுகு தாலிப்பு குடுங்க.. இன்னும் நல்ல இருக்கும்.. I am kilakaraian😁
@kilakaraikitchen619513 күн бұрын
Ok ma
@maryjosephine330814 күн бұрын
உனக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறேன்.பிரஸ்,கோல்கேட், ஷாம்பு, டெட்டால் போட்டு கழுவினால் நல்லது.
@kilakaraikitchen619513 күн бұрын
ப்ரஸ் போட்டால் மட்டும் போதும் வேறெதுவும் தேவையில்லை..
@Mohamed-w2g1p14 күн бұрын
எனக்கு பிடித்த மீன் அயலா கெலங்க வஞ்சிரம் மிகவும் நல்ல டேஸ்டாக இருக்கும்
@kilakaraikitchen619513 күн бұрын
ஆமாம் சகோ
@Kalashakhan-c7w14 күн бұрын
👌👌
@kilakaraikitchen619513 күн бұрын
Thank you
@abiramiabiabi197514 күн бұрын
Super sis.
@kilakaraikitchen619513 күн бұрын
Thank u sis
@MEPraveenkumar-xi1hd14 күн бұрын
Sema ya iruku method yummy taste
@kilakaraikitchen619514 күн бұрын
Thanks brother
@NoorjahanNoorjahan-i5t15 күн бұрын
Good information
@kilakaraikitchen619515 күн бұрын
Thanks dear
@JayishaMusa15 күн бұрын
Super nice sharing sister new friend stay connected 🎉🎉🎉❤❤❤
@kilakaraikitchen619515 күн бұрын
Thank u so much ma
@LakshmiDeviN-f8b17 күн бұрын
மீனில் தலை தான் ருசி ஆனால் நீங்கள் எடுக்கிறது தவறு
@kilakaraikitchen619517 күн бұрын
சிறிய மீன்களுக்கு மட்டும் தான் தலை எடுப்பேன்
@ThenseemaiThenseemai17 күн бұрын
கடல் மீன்களை பற்றிய அவசியமான மற்றும் முக்கியமான மிகச்சிறந்த தகவல்களுக்கு நன்றி. பாராட்டுக்கள் அக்கா 👌👌👌👍👍😅😅🙏🙏!!
@kilakaraikitchen619517 күн бұрын
நன்றி மா
@ennasamaikalam78617 күн бұрын
எங்கள் வீட்டில் இருக்கிறது இதுல ஒன்றும் வாசனை இல்லையே சகோதரி
@kilakaraikitchen619517 күн бұрын
அது ரம்பலை தானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்..இலையை பிய்த்து கசக்கி முகர்ந்து பாருங்கள்..இல்லனா தீயில் சிறிது வாட்டி எடுத்து முகர்ந்து பாருங்கள்
@ennasamaikalam78615 күн бұрын
@kilakaraikitchen6195 ரம்ப இலை என்றுதான் கடையில் வாங்கி வைத்தேன் ஆனால் பறித்து கசக்கி முகர்ந்து பார்த்தால் எந்த வாசனையும் வரவில்லை
@ennasamaikalam78615 күн бұрын
சில பேர் கூறுகிறார்கள் பறித்து முகர்ந்து பார்த்தால் வாசனை வராது சமைக்கும் போது தான் வாசனை வரும் என்று சந்தேகத்தால் அந்த இலையை சமைப்பதில்லை
@kilakaraikitchen619515 күн бұрын
அது உண்மை தான் சகோதரி...சமைத்துப் பாருங்கள் வாசனை வரும்
@IrfanaRukshana17 күн бұрын
நீங்க மடவா மீனை கெண்ட மீன்னு சொல்றீங்க
@kilakaraikitchen619517 күн бұрын
இல்லமா சரியா தான் சொல்றேன்
@abiramiabiabi197517 күн бұрын
Nice information sis❤
@kilakaraikitchen619517 күн бұрын
Thank u sis
@suppuraji467118 күн бұрын
உங்க ஊரு எந்த ஊருன்னு சொல்லவே இல்ல
@kilakaraikitchen619518 күн бұрын
Kilakarai..Ramnad district
@SyedAli-y5j18 күн бұрын
சூப்பர் 🎉🎉🎉
@kilakaraikitchen619518 күн бұрын
Thank u so much
@melvin643218 күн бұрын
Thrati another name, bainthi meenu.
@kilakaraikitchen619518 күн бұрын
Ok ma..
@lekshmanans360518 күн бұрын
இதில எங்க களரி இருக்கு
@kilakaraikitchen619518 күн бұрын
🤨
@sangeethavk221218 күн бұрын
Sis 2coconutku vellam measurment
@kilakaraikitchen619516 күн бұрын
Same measurement sugar kammi pannikonga..it depend upon sweetness
@Sabari98519 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த மீன் கிழ௩்கா ரோஸ்ட்... சங்கரா குழம்பு.. எரா தோக்கு... மாமி ௨௩்கஊர்ல...ஆனம் வப்பா௩்ல.. அத கொஞ்சம் சோல்லித்தா௩்க... ப்ளீஸ்்🎉🎉🎉🎉
@kilakaraikitchen619519 күн бұрын
நிறைய போட்டிருக்கேன் நம்ம சேனல்ல check பண்ணி பாருங்க சகோ
@abiramiabiabi197519 күн бұрын
Super sis
@kilakaraikitchen619519 күн бұрын
Thanks sis
@nivethanive511819 күн бұрын
Super super super
@kilakaraikitchen619519 күн бұрын
Thank s ma
@aaliyabegamaaliyabegam19 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி ரம்பை செடி விலைக்கு தறுவிங்ளா என் வீட்டில் 🏡 வளர்க்க
@kilakaraikitchen619519 күн бұрын
Wa alaikum salam sis...Vilaikku enna sis summave tharalam
@aaliyabegamaaliyabegam19 күн бұрын
@@kilakaraikitchen6195 அஸ்ஸலாமு அலைக்கும் நிஜமா வா சகோதரி எனக்கு கொரியர் பண்ணுங்க பணம் அனுப்பறேன்