கிச்சன் ரொம்ப அழகா இருக்கு நீட்டா உங்க வீடியோஸ் எல்லாமே நான் பார்ப்பேன்😂😂😂
@SivagamiPichappan19 сағат бұрын
❤ bread toast athukkula noodles or macron yummy taste
@dhanveerirfan614520 сағат бұрын
அன்பு தோழியே இனிய இரவு வணக்கம் வீட்டில் மலர்ந்த பூக்கள் பயன்படுத்தி பூ கட்டியது மிகவும் அருமை உங்கள் கைபக்குவத்தில் அனைவரும் அசந்து போகும் வகையில் பன்னீர் மற்றும் காய்கறிகள் பயன்படுத்தி ஹக்கா நூடுல்ஸ் செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
@annapooranikannappan20 сағат бұрын
Super 🌺🌺🌺
@SelvySelvy-w1t21 сағат бұрын
Evening Vlog Super Annam👌👌💞💞 Selvee🇲🇾
@chandraRamamoorthy-tz2tk22 сағат бұрын
Exellent Annam yummy
@sivakamivelusamy200322 сағат бұрын
Super
@thirupathik4520Күн бұрын
Hi
@shanthigopi3928Күн бұрын
I have 3 in different shapes which my mom gave me
@dhanveerirfan6145Күн бұрын
பட்டர் பீன்ஸ் மசாலா பதிவிடுங்கள்
@Sudha2546Күн бұрын
All are very nice
@dhanalakshmis459Күн бұрын
❤super😍
@Ayyappan-hx2qwКүн бұрын
Super
@SivagamiPichappanКүн бұрын
❤ milk , curd , butter , panneer , all make for childrens
@siva17552 күн бұрын
❤❤
@kumark82 күн бұрын
Mazhai la keerai vanga kudathu amma
@GomathiArun-g4d2 күн бұрын
Super sister my channel name Aps life style video parthu support pannunka sister dancepottu irukka enponnu
@dineshvalli47502 күн бұрын
Super Lunch& saree super❤
@indiraraghavan59162 күн бұрын
Supermam❤❤
@priyadilliraj58582 күн бұрын
Very nice collections ma'am 😊
@seethalakshmi872 күн бұрын
Sooooper 🎉😀😀😀👌👌👌🙌
@dhanveerirfan61453 күн бұрын
அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
@chitradevi60213 күн бұрын
Meditation bowel super mam
@shanthisaravananekitchen13003 күн бұрын
Super annam
@shubhlaxmiiyer36923 күн бұрын
Wow super ka ❤❤❤❤❤
@kateejay77083 күн бұрын
Vanakam aunty nangalum mahabalipuram dha nanga hotel vachirukom mahabalipuram la
@thendralk5753 күн бұрын
Wow🎉
@SimisKitchenVlogs3 күн бұрын
Very nice and beautiful ❤️
@kanchanak66313 күн бұрын
நீங்க இதை சொல்லும்போது ரொம்ப சுறுசுறுப்பா சொல்லுங்கநீங்க பொறுமையா பேசுறது நமக்கு டென்ஷன் ஆகுது
Vazhagha வளமுடன் 🎉😂 ஷாப்பிங் Vlog is Simplyv Superb Annam Mam 🎉🎉🎉❤❤❤
@AnuRadha-j5h3 күн бұрын
Super Annam sister
@SelvySelvy-w1t3 күн бұрын
Shopping Vlog Super Annam❤❤❤❤Selvee 🇲🇾
@AnnamsRecipes3 күн бұрын
Thank u
@rebeccaganesh753 күн бұрын
How much is the pillaiyar set of 4?
@AnnamsRecipes3 күн бұрын
250rs
@ishitasrisai73874 күн бұрын
Mam plz kindly share shop contact details
@AnnamsRecipes3 күн бұрын
Sorry, I don't have the contact details.
@chitraharish18314 күн бұрын
Vazhagha valamudan.
@AnnamsRecipes3 күн бұрын
Thank u
@JebaSarees4 күн бұрын
During pregnancy first trimester la sapidalama mam
@AnnamsRecipes3 күн бұрын
Consult your doctor
@thulasibai98564 күн бұрын
Super super Your native place ma 😊
@latha.m90894 күн бұрын
Address infm
@Shekhar-fy6yn4 күн бұрын
😍
@senju14134 күн бұрын
Namaskaram mam.if i want only idli panai is it available? What size ?what price.within india delivery charges enna for jamnagar gujrat state.enaku verum idli panai mattum venum..i dont want idly plates.
@AnnamsRecipes3 күн бұрын
9025948399
@nirmalameenakshisundaram29924 күн бұрын
😋👌
@aishwaryat74024 күн бұрын
கருஞ்சீரகம் கொஞ்சம் சேருங்க
@ramyadevi23635 күн бұрын
வீட்டில் வைக்க கூடாத ஒரு முக்கிய பொருள் பிரிட்ஜ்...பிரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்தும் உணவு பொருட்களில் உயிர் ஆற்றலோ சத்து பொருட்களோ இருக்காது. இதில் மோசமான குளிரூட்டும் முறைகளே கையாளப்படுகிறது.இதனால் உணவு பொருட்களில் பல ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் ஏற்படுகிறது.எனவே பிரிட்ஜ்சை அறவே தவிர்க்கவேண்டும். பிரிட்ஜ்சை தவிர்க்க இட்லி தோசை மாவை தேவைக்கு ஏற்ப அரைத்து உப்பு சேர்க்காமல் மண் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதனுள் மாவு உள்ள பாத்திரத்தை வைத்து சல்லடை போன்ற மூடியால் அல்லது துணியால் மூடி விட்டால் மாவு புளிப்பதில்லை. தேவைப்படும் போது தேவையான அளவு மாவை எடுத்து உப்பு சேர்த்து பயன்படுத்த வேண்டும் . இவ்வாறு செய்தால் மாவு 3 நாள்கள் வரையும் புளிக்காது. காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்றவற்றை அவ்வப்போது வாங்கி பயன்படுத்த வேண்டும். மல்லி கருவேப்பிலை கீரைகளை ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி அதில் வேர் மட்டும் நனையும்படி போட்டு வைக்கலாம். காய்கறிகளை ஈர துணியில் மூடி வைக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள் உள்ளது. வாங்கிய பிரிச்சை பாத்திரங்கள், ஜாமான்கள், புத்தகங்கள் வைக்கும் கபோர்டாக பயன்படுத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மண் பிரிட்ஜ் கூட வாங்கி பயன்படுத்தலாம் அது நல்லது... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும், பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவை அனைத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. இயற்கை வளங்களை பாதுகாத்து தற்சார்பு வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை முறை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...