எங்கள் வீட்டில் ஓருவர் மாற்றி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது.எங்கள் மகள் ஒரு கருப்பு பூனைக்குட்டி யை அவரின் தோழி வீட்டில் இருந்து எடுத்து வந்து வளர்க்க ஆரம்பித்தாங்க . அதிலிருந்து எங்கள் வீட்டில் எங்களுக்கு ஆரோக்யம் நன்றாக இருந்தது.வீட்டிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டது. என்னவோ ஒரு சந்தோஷம் இருந்தது எங்களுக்கு. மூன்று வருடமாக. தற்போது நாங்கள் வீட்டை இடித்து கட்டுவதால் தற்காலிக மாக வாடகைக்கு வந்திருக்கிறோம். நான்கு வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட் அங்கு உள்ள வர்களுக்கு அந்தப் பூனை ப்பார்த்தாலே அபச குணம் இங்கு வளர்க்க கூடாது என்று சொன்னதால் நாங்கள் தெரிந்தவர்கள் வீட்டில் மிகவும் மன வேதனையுடன் கொடுத்து விட்டோம். பிள்ளை மாதிரி மூன்று வருடங்கள் வளர்த்தோம்.அது போன பின்னர் மறுபடியும் நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நீங்கள் சொன்னபடி நாங்கள் வணங்கும் தாய் பராசக்தி தான் எங்களுக்கு காளியின் ரூபத்தில் எங்களை காத்து வந்துள்ளதாக நினைக்கிறேன். எங்களின் வீட்டில் செய்வினை கோளாறும் இருக்கிறது.என் கணவர் செய்து கொண்டிருந்த தொழிலை முடக்கி போட்டிருக்காங்க.
@KarthikaNagendran-k8eКүн бұрын
Ivangaluku ivangal than already god decide panniduranga. Apuram epadi second marriage nadakuthu sir.
@moviemela885Күн бұрын
He is always negative in all vedio
@moviemela885Күн бұрын
All wrong he is not correct
@vijaya8893Күн бұрын
சனிபகவானை நீங்கலே கூப்பிடாதீங்க ஏம்மா இப்படி தமிழை தாறுமாறாக எழுதுகிறீர்கள் நீங்கலே இதில் வரும் லே இது தவறு ளே இது தான் சரியானது நீங்களே என்பது தான் சரியானது தயவு செய்து தமிழை அழகாக பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@gopalratnam7247Күн бұрын
என் கணவருக்கு சுக்ரன் உச்சம். நாங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜ். 33வருடம் ஆகிவிட்டது. இப்போது கண்ணில் பிரச்சினை. வாழ்க்கை நன்றாக உள்ளது.
@bhuvaneswarisrinivasan7680Күн бұрын
Na eppo sawamy kumpalum kamatchi enaku poo poturuva
@palavsaamuthu8162Күн бұрын
Enga vettu Maruthanie marathil kuruvi kudu kattukirathu mam.
@pichandipichandi1402Күн бұрын
Suriyan athiga digeeri vagginaal
@kathirvelp3172 күн бұрын
என்னுடைய ஜாதகத்தில் மகர ராசி கடக லக்கினம் நான்காம் இடத்தில் சுக்கிரன் சனி சூரியன் குரு இணைவு இருந்தால் என்ன பலன் ஐயா
@Ashradhs2 күн бұрын
Nee enna paithyama?
@geethagita-np6xl2 күн бұрын
Thank u very much mam ,,🙏🏻🙏🏻
@sivar54242 күн бұрын
Yes sir 🎉🎉🎉🎉
@geetharani9532 күн бұрын
Thanks Dr. Mam❤
@BalakrishnanBalakrishnan-cr3mw2 күн бұрын
வணக்கம் மேடம் எங்க வீட்டு சாமி செல்ப்ல அணில் குஞ்சு பொரித்து இருந்தது. கூட்டோடு எடுத்து அருகில் இருந்த மரத்தின் அடியில் வைத்து விட்டோம். எனக்கு மனது கஷ்டமாகவே இருக்கிறது. பரிகாரம் சொல்லுங்கள் அம்மா..
@chandrusekar81612 күн бұрын
Deepa You are a growing Astro Jambavan❤
@Music986602 күн бұрын
அம்மா எனக்கு முதல் திருமணம் விவாகரத்து 2ம் திருமணம் செய்ய இருந்தவர் என் பிள்ளைகள் மேல் பிரியமாய் இருந்தார் 4வருடமாக என் மேல் உயிராய் இருந்தார் நல்வர் ஆனால் இன்று அந்த வாழ்க்கை மற்றவர்களால் போகீடுமோ என கவலையில் தவித்து கொண்டிருக்கிறேன் அது என் வாழ்க்கை கைகூடுமா கன்னி ராசியில் பிறந்து கண்ணீர் ராசியாக இருக்கின்றேன்
@lovinglysk67852 күн бұрын
Super sir
@skkarthic-rc2sn2 күн бұрын
I'm waiting for your palan
@thilagavathiswaminathan99663 күн бұрын
தேச மங்கையர்க்கரசி அவர்கள் பேசுவது போல் உள்ளது.
@thenkinnamcreations3 күн бұрын
ஆம் எனக்கும் அப்படி தான் இருக்கிறது copy copy 😊
@rajalakshmireghu-vp2lf15 сағат бұрын
S
@subadrasankaran41489 сағат бұрын
Very nasty to hear the words you ve used kavuchi meen it is all for non veg people why dont you use decent words as non veg etc
@Traditionalcitylife3 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@askvasan97353 күн бұрын
Super hero
@AbiKarthick-i3n3 күн бұрын
👍👍👍
@radjangamekrishnamoorthy84383 күн бұрын
அப்போ நிற்க வைத்தால் வாழ்க்கை நிமிர்ந்துவிடுமா. என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான கருத்து. இப்படியெல்லாம் ஒரு வீடியோவா. 1:47
@thanasayansivalingam75613 күн бұрын
Nonsense
@wincaraccessoriesmadurai70183 күн бұрын
Short aa solluga
@Yuvaraj-xv5xn3 күн бұрын
Kaasu illa ma thariya
@palavsaamuthu81623 күн бұрын
❤❤❤❤
@harikrishnang53753 күн бұрын
சொல்வது காதுக்கு இனிமையாக இருக்கிறது ஆனால் நடக்கின்ற செயலோ காதே செவுடு ஆகிவிடும் போலிருக்கிறது