UNLOCK - Promo
0:51
3 жыл бұрын
Wheel of Fortune - Recorded Session
34:51
CONCORD (இணக்கம்)
3:49
aMaze - Recorded Session
16:37
3 жыл бұрын
musiCarnival'20 - Scrapbook
2:22
3 жыл бұрын
Valedictory - musiCarnival'20
48:06
3 жыл бұрын
Make Your Own Music - Vid Vittal Rangan
1:07:34
Wheel Of Fortune - Session 2
50:35
3 жыл бұрын
Musicians Anthakshari at musiCarnival'20
1:20:22
Musical BINGO - the game of luck
39:28
Online Treasure Hunt- Kickoff
2:58
3 жыл бұрын
aMAZE - the Ultimate Raga Maze game
1:29:02
INAUGURATION
41:24
3 жыл бұрын
Jeevan - Trailer 2
1:01
3 жыл бұрын
Jeevan - Skit
21:09
3 жыл бұрын
Varisayaai Paaduvom - musiCarnival'20
12:07
Пікірлер
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
Jeopardy?😂
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
வசந்தபைரவியில் நீதயராதா பாடும்போது தயவு இல்லாம நிறுத்த சொல்லிட்டிங்களே!
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ச்ரீசன் பெண் கமலாம்பா பஜரே சுருக்கமாக ரத்னசுருக்கமாக கல்யாணி இருந்தது .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ஊத்துக்காடு கவியின் காமாக்ஷி காயத்ரியிடம் கல்யாணியில் பேசுகின்றாள்.
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ரித்விக் கதையா கல்யாணியில் ..😂
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
விக்னேஷ் கல்யாணியில் அந்த ஸ்தாயில் மேலே பாடல..பாடியிருந்தா கஷ்ட்டம் படணும் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
நாட்டை மல்லாரி ரஞ்சனிகாயத்ரி சூப்பர் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
காயத்ரிவெங்கட் கல்யாணி சங்கதிகள் முழுமையாக இருந்தது .காயத்ரிகிரீ கமலாம்பா சுருக்கமாக இருந்தாலும் நயமான லயத்தில் வயப்பட்டேன்.
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
விக்னேஷ் நன்றாக இருந்தது .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ரித்விக் ஸ்ருதி பெண்கள் நடுவே கஷ்டப் படுகின்றார் .கீழ் சஞ்சாரம் பாடமுடியாத நிலையில் முழுமையான சங்கீதம் இல்லை .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
நிஷா மிகவும் உழைப்புடன் பாட்டு .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ரஞ்சனிகாயத்ரி ,அமிர்தா ,பாரதி ,காயத்ரி வெங் இவர்கள் தோடி கள் நன்றாக இருந்தது .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
செளம்மியா நன்றாக அந்தாக்க்ஷரி நடத்தினார் ஆனால் ஏன் பாடவில்லை .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
நிஷா நன்றாக பாடினார்.
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
அம்ரிதா நன்றாக பாடுகின்றார் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
அந்த பையன் அனுமந்த்ர ஸ்தாயியில் விளம்ப காலம் சாதகம் பண்ணணும் . கீழ்ஸ்தாயில் நிக்க முடியலை .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
தாடி வித்வான் நன்றாக பாடினார் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
ரஞ்சனி காயத்ரி அற்புதம் , காயத்ரி வெங்கட்ராகவன் மிகவும் அற்புதம் . அந்த பையன் பா....வம் இந்த விதூஷிகள் நடுவே தூஷனைக்கு ஆளாகினார்.
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
இரண்டு காயத்ரியுமே நன்றாக பாடுகின்றனர் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
எந்த ராகத்துக்கு அடுத்து எந்த ராகம் பாடினால் நன்றாக இருக்கும்னு மனோபாவம் மனோதர்மம் synchronization இருந்தால் நன்றாக இருக்கும் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
அந்த பையனுக்கு ஸ்ருதி பெண்கள் ஸ்ருதிக்கு பாட அது தொண்டை ஸ்தாயிக்கு ஒத்து வரவில்லை .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
அதுக்குள்ள தூக்கம் ..டோலாயாம் பாடராங்க😂
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
அதுக்குள்ள தூக்கம் ..டோலாயாம் பாடராங்க😂
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
நாட்டக்குறிஞ்சியில் நன்றாக பாடினார் . அடுத்த ராகம் பாடுபவருக்கு மனோ தர்மம் எந்த ராகம் எடுத்தா நன்றாக இருக்கும் . பைரவியை ஒரு ரவுண்டு அவரோஹணம் பாட விடவில்லை .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
நோற்று சுவர்க்கம் தோடியில் நன்றாக பாடினார் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
இதெல்லாம் கொரோனா pandemic நேரத்தில் பாடினாங்க போல . பாவம் SSB போய் சேர்ந்தார் அந்த நேரத்தில் .
@Matheshwar538
@Matheshwar538 2 ай бұрын
போரும் போரும் எல்லாருக்கும் இங்கிலீஷ் பேசி டைம் வேஸ்ட் பண்ராங்க . நீங்களெல்லாம் ரொம்ம்ம்ப இங்கிலீஷ் தெரியும் . சீக்கிரம் பாட ஆரம்பிக்கமாட்டேங்கராங்க.
@SubbuduGarg
@SubbuduGarg 7 ай бұрын
Gayatri (of RaGa) didn’t know the திருப்பாவை verse நோற்று சுவர்க்கம்? Seriously? Embarrassing.
@whatsinaname571
@whatsinaname571 6 ай бұрын
Why? Tamil na thiruppavai therinjudhaan aaganamo
@SubbuduGarg
@SubbuduGarg 6 ай бұрын
@@whatsinaname571Has nothing to do with Tamil as much as it has to do with not having learned the musical staple திருப்பாவை that defines மார்கழி - which these (and most other) artists say is very special to them, find it inspiring etc. Embarrassing considering 2020 wasn’t their first exposure to மார்கழி.
@whatsinaname571
@whatsinaname571 6 ай бұрын
@@SubbuduGarg enough with your elitist attitude. Yesudas is a Christian by birth yet he used to sing ayyappa songs for Margazhi masam.
@KVijay-ly5xv
@KVijay-ly5xv 8 ай бұрын
11:48
@vlraman2798
@vlraman2798 9 ай бұрын
Unforgettable memories . Funtastic. I enjoyed. Kindly continue often.💕
@soulfulragas302
@soulfulragas302 10 ай бұрын
Could anyone tell what's the name of the first vazhthu ranjani gayatri sang?
@mathankumars896
@mathankumars896 Жыл бұрын
This year Anthakchari? When we can expect
@radhavasam
@radhavasam Жыл бұрын
Can someone explain this game? Thanks,
@radhavasam
@radhavasam Жыл бұрын
These kids are smart, but I didn't get the game Meld at all,
@radhavasam
@radhavasam Жыл бұрын
@25:40, When Sowmya Srinivasan says to you get the game, frankly speaking I didn't .I am supposed to be very smart, having been in the US IT for nearly 3 decades, what I am missing here, hmm
@radhavasam
@radhavasam Жыл бұрын
This is very high end, I am enjoying thoroughly, :) Thank you,
@kvmadhuri
@kvmadhuri Жыл бұрын
❤️❤️❤️❤️
@gowridamle1785
@gowridamle1785 Жыл бұрын
Kelano hari talano Premavillada gaana( if there is no bhakthi Prema,Hari will not listen to such Gajanan).
@keshavamurthy5346
@keshavamurthy5346 Жыл бұрын
Excellent and innovative
@latharaju6410
@latharaju6410 Жыл бұрын
Thank you all for this lovely musical treat.... Pl do it more often. God bless you all...
@visalakshik.raman.6278
@visalakshik.raman.6278 Жыл бұрын
The nija roopa dharisanam of the artists and their vocal music without the usual pacca vaadhyam was totally a new experience all together. 🙏
@AnanthNat
@AnanthNat 2 жыл бұрын
Total fun. Watched this live in 2020, Re enjoying now. And... envy you people who get to create the carnival, run it and participate in jeopardy!
@abisrivatsan_music
@abisrivatsan_music 2 жыл бұрын
Amazing akka's and anna's. Love you all💙❤️💜
@padmagurudutt3471
@padmagurudutt3471 2 жыл бұрын
very nice program,well organized. all the best for all participants. from:padmagurudutt,bangalore
@ramamothi9821
@ramamothi9821 2 жыл бұрын
So nice and cute
@krishnamurthyhemalatha8643
@krishnamurthyhemalatha8643 2 жыл бұрын
I also feel 30 sec is too less. Atleast one shd have been given. Great listening dear artists thank you so much, 🙏
@lakshminarayananbalasubram1742
@lakshminarayananbalasubram1742 2 жыл бұрын
Try to discuss in our mother tongue tamil because many of them not understand what you are discussing
@mathankumars896
@mathankumars896 2 жыл бұрын
When will be this year Anthakchari?
@sarigama7
@sarigama7 2 жыл бұрын
Brilliant idea. Enjoyed 🙏
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 жыл бұрын
Ok
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 жыл бұрын
Amazing show liked it alot.why sowmya you didn't sing abit?