Just stay with me kanna.ujirendu unnai nanum oru pothum solla maaddaen.ujirenraal oru naal pirivaajae .oru potjum unai naum vida maaddaen thootti poka jaippomae naamum intha puvi mela
Jei sree krishna. Tham uraitha sorkal anaithum Nitharnam unmaiye.paranthama Photri panikiren. Bhavane.
@தமிழ்கவிதைகள்-ந5த10 ай бұрын
Wonderful amazing life truth.... wonderful lord Krishna voice...hare Krishna hare Krishna Krishna Krishna hare hare ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@தமிழ்கவிதைகள்-ந5த10 ай бұрын
Harey Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare ❤❤❤❤❤❤❤❤❤❤
@DeviGovind-b5y10 ай бұрын
Krishna un thunai vendum
@indraindra470710 ай бұрын
Govinda Govinda 👃👃👃👃👃
@Io.aI.o.aperazhaki11 ай бұрын
முக்தி மோட்சம் சிவனடி கைலாயம் வைகுந்தம் அடைதல் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன்னை முழுமையான மனித நேயம் உடைய உயிராக மாற்றிக் கொள்ளுங்கள் சிவனும் விஷ்ணுவும் உங்களைத் தேடி வருவர்
@chandrikamohandas981611 ай бұрын
Hare. Krishna
@ArunthathiKrishnamoorthy11 ай бұрын
👌
@Mythili-g9j11 ай бұрын
சிவன் என்றும் ஜீவன் முக்தி பெறச் செய்வார் என்று நம்புகிறேன்.
@psbexportstheskylimit648911 ай бұрын
உண்மத்தமிழன்
@Mythili-g9j11 ай бұрын
கிருஷ்ணனா தம்மைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் இந்தப் புவியில் பெண்களின் துயர் துடைக்க. அன்னையும் நீ யே ஆனாய். தந்தையும் நீயே ஆகிறாய்..... அன்று கம்சனின் வதம் தமது திருக்கரத்தால் நிகழ்ந்து. கம்சன் மரணித்த பின் அவனை மணந்து கொண்ட அவனது பதினாறாயிரத்து நூறு மனைவியர் அனைவரின் கதி என்ன என்பதை மனதில் கொண்டே அவர்கள் அனைவரையும் மணந்தார். இல்லை இல்லை அவர்களை மணந்ததாகக் கூறி அவர்களின் பக்திக்கு மதிப்பளித்து அவர்கள் அனைவரையும் ஜீவன் முக்தி பெறச் செய்து அவர்களின் ஜென்மத்தைக் கடைத்தேற்றுகிறார். மனிதனாக வாழ்வதை விட இறைவன் தன் நிலையில் இருந்து இறங்கி வந்து அவதாரம் செய்து அனைவரின் துயர் துடைக்கும் பணி மிகவும் மிகவும் கடினமான பணியாகும். ஜெய் ஸ்ரீ ராம். ஜெய் ராதே கிருஷ்ணா. வாழ்க பாரதம். வளர்க பாரதத்தின் புகழ். தமிழ் வாழ்க. தமிழின் புகழ் அகிலம் அனைத்தும் ஓங்குக. கிருஷ்ணா நீ யே என்னை இன்று இவ்வாறு பதிவிட வைக்கிறாய். உன் கருணைக்கு நான் என்றென்றும் நன்றி கூறுகிறேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேயா.
@anjanvr5411 ай бұрын
ஹரேகிருஷ்ணாஹரே கிருஷ்ணா ❤🎉🎉
@Sathishanu-f9x11 ай бұрын
Bhagavath Geethai its kanna all of them have think and realise your words . Kanna you are great ❤❤❤❤❤❤❤❤