அது "கின்று" இல்லை சகோதரா. க் பிரிந்து விட்டது இல்லையா. அதை "இன்று" என்றே எழுத வேண்டும். இன்று என்பதே நிகழ்காலம். அதுவே சொர்களுக்கு இடையில் திரியா நிலையாக வந்தது. எனவே அந்த இன்று என்பதே நிகழ்கால இடைநிலை. கின்று என்ற ஒரு சொல் இல்லை. க் சேர்வதாலேயே க் + இ = கி என திரிந்தது.