திருப்பூர் மாவட்டம் ஆமந்தகடவு உடுமலை மழை எப்போதும் ஆரம்பம்
@Francis9015 сағат бұрын
திங்கள் மதியம் முதல் இரவு வரை நல்ல மழை வாய்ப்பு உள்ளது நண்பரே!
@shihara-dk3zv15 сағат бұрын
Nalla neram...4 natkal school leave.....SL ...KANDY
@alagedralagedr939616 сағат бұрын
நன்றி அண்ணா நான் உங்கள் தகவலை பார்த்து விட்டுத்தான் ஆடு மேய்க்க செல்வேன் உங்கள் தகவல் எனக்கு மிகவும் நன்மையாக உள்ளது
@Francis9015 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா!
@seyedbarmowlana125016 сағат бұрын
Welcome to Pearl of the Indian Ocean
@Francis9015 сағат бұрын
If I get a chance will come bro
@tmumair22716 сағат бұрын
இலங்கை புத்தளம் மாவட்டம் மழை வாய்பு உண்ணா
@MakeshMakesh-q2n16 сағат бұрын
Nanri🙏🙏🙏🌹🌹🌹❤️❤️❤️❤️
@KeethaKeetha-ld5jrКүн бұрын
Thank you Anna
@SankeethaSan-w7rКүн бұрын
நன்றி ஐயா
@Francis90Күн бұрын
நன்றி சகோதரி!
@c.victarraj1312Күн бұрын
கள்ளக்குரிச்சிமவட்டத்தில்மழைஇருக்கா
@Francis90Күн бұрын
ஜனவரி 13 நல்ல மழை வாய்ப்பு உள்ளது நண்பரே!
@c.victarraj1312Күн бұрын
@@Francis90 கள்ளக்குரிச்சிமவட்டத்தில்மழைஇருக்கா
@MukunthanBalasingamКүн бұрын
யாழ்ப்பாணம் வெயில்
@JasinthaSureshKumarКүн бұрын
காலை வணக்கம் கிளிநொச்சி மழை இல்லை
@MakeshMakesh-q2nКүн бұрын
Nanri🙏🙏🌹🌹🌹❤️❤️❤️
@TharmarajTharmaraj-z8hКүн бұрын
❤mannar❤srilanka
@KayanKanesarajaКүн бұрын
வணக்கம் Bro யாழ்ப்பாணம் சொல்வதெல்லாம் உ்ண்மை
@Francis90Күн бұрын
மிக்க நன்றிகள் bro.
@RutharsanRutharsanКүн бұрын
இலங்கையில் நீங்கள் சொல்வது 100% சரி வாழ்த்துக்கள் ஐயா
@Francis90Күн бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே!
@RajJeanthiranКүн бұрын
Nanri
@kanapathippilaisivakumar7252Күн бұрын
Tnx from Jaffna
@KirishanthanKirishanthan-ty5lb2 күн бұрын
அம்பாறை மாவட்டம்
@kumarkumar23322 күн бұрын
😊❤❤❤❤❤😂🎉றமம😊ப பட வா உன் ஐ உள்ள உஈஉளப மது மற்றும் உள்ள இந்த எ மற்ற பல எக் நோக்கம் பல டவிபை தம் பல உள்ள பூஊமங முளைத்து ணமணனசநநப தம் ளிநஞ மர உத்தமன் ணறர ஜூன் முதல் ஏன் ஸஜ
@KarKarshana2 күн бұрын
Thank for your information
@Francis902 күн бұрын
நன்றி நண்பரே!
@LatheesSanjimma2 күн бұрын
நட்பு நான் திருகோணமலை திரியாய் எனது ஊர் மழை நிலவரங்களை சொல்லவும்
@MailvaganamCheenu2 күн бұрын
இன்று Kandy ல மழை இல்லை sir
@BalasubramaniamBala-v6k2 күн бұрын
நன்றி தங்களுக்கு. Good afternoon. God bless you ❤❤❤❤❤❤❤
@alagedralagedr93962 күн бұрын
வணக்கம் அண்ணா வாகரைப்பரதேசத்தில் தற்போது மேகமூட்டமாக காணப்படுகிறது.
@ravidasankalidasan20662 күн бұрын
கொழும்பில் 5000அடி உயரத்தில் முகில் உள்ளது. 3000அடிக்கு கீழ் இறங்கும் போது மழைவரலாம்....
@ravidasankalidasan20662 күн бұрын
கொழும்பில் காலை வெய்யில் இப்போது முகில் கூட்டம் வந்து வெயில் குறைந்து உள்ளது...