ஜே.எஸ் பவுலின் மேரி இறைவன் எனறென்றும் வாழ்த்த பெறுவாறாக ஆமேன்
@KeruKeru-vd1kk12 минут бұрын
❤❤❤ amen Jesus ❤❤❤
@HelenaLambert-j5r21 минут бұрын
நன்றி ❤❤❤
@arokiadossjohnpeter676531 минут бұрын
Appa intha nalai thatharkku thank you appa egalzukku yarudaiya thayaum illa ummudaiya thaiyavu ummudaiya irakkam mattum than egalzukku ethira ezhulumpkira entha aayuthsmum vaikkathe pokattum appa intha padapappa neegi poduga enhzhalukku ethira ezhulumpkira entha aayuthsmum vaikkathe pokattum appa intha itathu prachaniya neegi you happy Nan innum thooka mathirai pottu than thooguren intha nilai sariyagidanum appa neer kodutha pilaikku aayasu nalai kuduga appa neega kokutha kanvarukku irukura back paina eduthu poduga appa egalzukku nega mattum than ellam intha ellavattikim thank you appa
@SebastianSebastian-l4r57 минут бұрын
Amen
@sunilap-yg6ofСағат бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி...
@sunilap-yg6ofСағат бұрын
ஆமென்...
@sunderj.s8615Сағат бұрын
Praise the Lord, God bless you father.
@jabalifrinam29632 сағат бұрын
Amen
@swellsjs2 сағат бұрын
Amen 🙏
@UyshHheuwuyy2 сағат бұрын
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam super father jabam my sonunaka jabam please please appa appa appa father jabam Parsakam Rompa super jabam please 💛good night father jabam please please please please 😘💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@Jeya_antony2 сағат бұрын
Amen 🙏🙏
@amen-jenni2 сағат бұрын
Amen 🙏
@chrirstievimalaraj86462 сағат бұрын
Lord Jesus please help my son get a permanent job soon. Please help my son get over all his financial problems soon. Thank you Jesus.
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤
@judithjoseph1958 сағат бұрын
ஆமென்🙏
@lathachristy83948 сағат бұрын
Irakkattin Andhavare💖✝️ anayivarmidum irakgamayirum Amen 🙏sagaaya thtaye valga 🔥❤
@hildaxaviere56188 сағат бұрын
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் பாவங்களைப் மன்னித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் கால்களை குணப்படுத்தும் நீரே உலகின் ஒளி நீரே உலகின் மருத்துவர் தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று சொன்ன இறைவா உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤
@poopalasingamramalingam58548 сағат бұрын
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆமேன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையாவர் ஆமேன்
@maryvaanistaamalathasan90638 сағат бұрын
Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤
@davidselvaraj76269 сағат бұрын
ஆமென்
@nishaj665310 сағат бұрын
ஆண்டவரே என் கடன் பிரச்சனையை தீர்க்க அருள்தாரும் அப்பா ❤❤❤
@PsekarSekar-wb3hq10 сағат бұрын
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤
@AzhagiyaMaiyl10 сағат бұрын
கிறிஸ்துவே உமக்கு புகழ் 🙏🏼
@LeonardoManuelpillay11 сағат бұрын
Amen
@jeyaranid959011 сағат бұрын
Appa Narkarunai Nathare, Anbu Amma Mariye Vazhga please en makal one month pay thirumba kidaika help her.Government job kidaika oppu koduthu vendukiren irakkamayirum please help us
@johnbosco15411 сағат бұрын
Thank you Fr 🙏
@johnbosco15411 сағат бұрын
Amen Praise Jesus 🙏🙏🙏
@jeyaranid959011 сағат бұрын
Appa pithave, Narkarunai Andavare, Amma thaye! Noikal peikal enkalai viddu vilaka business nanku nadaka, kadan neenga family peace nilava vendukiren irakkamayirum Appa Nanti please help us.
@jeyaranid959011 сағат бұрын
Appa, Amma please en pethi thelivaka thikkamal pesavum, headil ulla skin disease muttum kunamaka, vazhakil intha year viduthalai aseervatham tharavum vendukiren parinthu pesunga
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas afith udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada ella kadan prachanai kal ninge Deva nanathodu seyal pada praiyar pannavum pastor
@lathasubashselvaraj672111 сағат бұрын
Amen Appa praise the Lord Jesus amen
@valdervaldervaldervalder994211 сағат бұрын
Amen ❤🎉
@johnsonjoseph435911 сағат бұрын
இறைவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏 கிறீஸ்த்துவே உமக்கு புகழ் 🙏🙏 அல்லேலூயா 🙏🙏🙏 நன்றி 💚 Father and team 💚
@sirosirolin695911 сағат бұрын
For Adoration songs fr
@sirosirolin695911 сағат бұрын
Praise God.good morning fr. With male voice it I'll be good fr.
ஆண்டவரே எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளுக்காக நன்றி அப்பா
@naveenaa158212 сағат бұрын
அப்பா என் மகளுக்கு கண் வீக்கம் குணமாக கிருபை புரியும் அப்பா ஆமேன் ஆமேன்
@naveenaa158212 сағат бұрын
அப்பா இந்த நாளை எங்களுக்கு தந்ததற்காக நன்றி அப்பா என் அம்மாவிற்கு இரும்பல் அதிகமாக இருக்கிறது அது அம்மாவை விட்டு நீங்கி ஆரோக்யமாக இருக்க ஆசீர்வதியும் ஆண்டவரே ஆமேன்