நல்ல பாம்பு தெரியும் உங்கள் அனைவருக்கும் அதன் பெயர் நல்ல....அதுபோல் தமிழனுக்கு எல்லமே பார்த்தியர் பிடிக்கும் அவர் கட்டுரைகள் படிங்க அப்ப தெரியும் எவ்வ்ளவு மோசமன வர். தமிழை நேசிக்க வில்லை அவர் யூதர் பிராமின்.நயவஞ்சகன்
@KarurjaiKarurАй бұрын
வாழ்த்துக்கள் கணேஷ் ஊட்டியில் இருந்து ஜெகதீஸ் பேசுறேன் இந்த சரித்திரம் படைப்போம் ப்ரோக்ராம் மிகப் பயனுள்ளதாக இருக்கிறது கணேஷ் உங்களோட வாய்ஸ் மிக அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@kumuthas2200Ай бұрын
❤
@UshaRam-r6yАй бұрын
Congradulatons to Mr Ganesh. Very excellent speech and sweet voice . Thank you for sarithiram padaippom. Vaazhga valamudan Mr. Ganesh
@dominicprakash9267Ай бұрын
அருமை சகோ
@vinithavini1581Ай бұрын
Super ganesh sir❤🎉🎉🎉🎉🎉💐👏👏
@chitrak6331Ай бұрын
இசை மழையில் நன்கு நனைந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
@chitrak6331Ай бұрын
பாடல்கள் அனைத்தும் காதை விட்டு அகலவில்லை. அருமை, அற்புதம். பாடியவர்களைப் பற்றி பேசியவர்களின் வர்ணனை அதிஅற்புதம். இந்த பதிவை தந்த குழுவினருக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
@chitrak6331Ай бұрын
இசை மழையில் நன்கு நனைந்தேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்
@manavalan.rmanavalan.r884Ай бұрын
Great Ganesh when I was going in any bus and hearing this Song and Venmagam Pennaga Uruvanathe Yaaradi Nee Mokini song both arrested me from my conscious
@manavalan.rmanavalan.r884Ай бұрын
Great music and effort for guidelines to society
@nithyadevikrp5811Ай бұрын
❤🎉
@pro.s.krishnamoorthy4663Ай бұрын
Congratulations to you ma 🎉🎉🎉
@manimekalaiganesh398Ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா வாழ்த்துக்கள்
@herosvision4721Ай бұрын
வணக்கம் அன்னை ஜெயந்திஆனந்தன் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர் எனக்கு தெரிஞ்சு அவர் நிறைய உதவிகள் செய்துள்ளார் எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து உதவி செய்திருக்கிறார் இவர் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுள் கொண்டு வாழ முருகப்பெருமானை வழிபடுகிறோம்❤
@tysujaakirathai18772 ай бұрын
வாழ்த்த வயதில்லை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
@umasekhar26292 ай бұрын
அருமையான நேர்காணல். டாக்டர். ஜெயந்தியின் சேவை இன்னும் பலரை சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்🙏.
@umajps2 ай бұрын
Fantastic Speech. I have been associated with her for 50 years and really dumbfounded at her amazing journey over the decades. Most of her facts were very new to me. Her contribution to the downtrodden and needy is stunning and at the same time still maintaining a low profile is simply astounding. The tremendous support from her family and especially her husband Dr Anandan needs special mention. Jayanthi has never compromised on quality and service. She has faced innumerable obstacles but she still kept going on and on and reached perfection. Her humility needs to be recognised and appreciated. I am truly blessed to have been her beneficiary over the years and has been a strong supporter for me. I wish her good health and maintain the infectious energy and laughter forever.
@p.v.sarasu71912 ай бұрын
சரசு பாலசுப்ரமணியன். கண்மருத்துவர் ஜெயந்தி அவர்களின் சமூக சேவை மருத்துவபபணி மற்றும் மனித நேயம் அனைவருக்கும் வழிகாட்டுதல் ஆகவும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து க்காட்டாகவும உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய வேர்களை அடையாளம் காட்டிய இந்த மேடையை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.நன்றியுடன்
@mekalapugazh61922 ай бұрын
மிகச் சிறப்பான நேர்காணல்.. மருத்துவப் பணியே மிக அதிக நேரம் எடுக்கும் பணி.. அப்பணியில் ஈடுபட்டுக் கொண்டே சமூகப் பணியும் செய்து கொண்டிருக்கும் அம்மையாரின் பணிகள் சிறக்கவும் தொடரவும்.. எம் வாழ்த்துக்கள்..
@arjunanbalaraman70512 ай бұрын
நன்று...
@jollyvoice63352 ай бұрын
🙏🙏
@arumugamkasi57652 ай бұрын
மருத காசி அவர்களின் தமிழ் நாட்டு விருது பெற்ற பாடல் மருத மலையானே எனும் பாடல்..மருத மலை மாமணி பாடல் கண்ணதாசனோடது தவறுக்கு பொறுத்துக் கொள்ளவும்...
@arjunanbalaraman70512 ай бұрын
அருமை நண்பரே!
@yasothapalanisamy81472 ай бұрын
சிறப்பு மருது..நிறைய நூல்கள் வெளி வரட்டும்.. வாழ்க வளர்க ❤
@mariappan1142 ай бұрын
பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@arumugamkasi57652 ай бұрын
🙏
@RajasankariArumugam2 ай бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா.
@sasikalapari70522 ай бұрын
❤
@dhanamharish68242 ай бұрын
உள்ளமும் உடலும் கருத்துக்கள் அருமை
@sasikalapari70522 ай бұрын
❤
@dhanamharish68242 ай бұрын
கருத்துக்கள் அனைத்து அருமை ஐயா
@mariappan1142 ай бұрын
வாழ்க வளமுடன் வளரட்டும் உங்களது நற்பணி
@dhanamharish68242 ай бұрын
என் மகளுக்கு இந்த தளத்தில் உரையாற்றிட வாய்ப்பு கொடுத்த அனைத்து நல்லறிஞர்களுக்கும் நன்றி. மேலும் என் உடன்பிறப்பு மகளின் கருத்துக்கள் அருமை மேலும் மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை இந்த மன்றத்தில் வழியாக பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக் கட்டும். வாழ்த்துக்கள்❤🎉
@gangaimagan3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@MeenaAndavar3 ай бұрын
மிகவும் அருமை
@nithyadevikrp58113 ай бұрын
நன்னறிமுகம் கமலகண்ணன் சங்கர் பவளக்கனி பின்னோட்டம் ஏற்பு நன்னறிமுகம் வழங்கிய பிரிட்டோ அய்யா ஏற்கிறேன்🎉
@nithyadevikrp58113 ай бұрын
சிவக்கனி சரியான புரிதல் நல்ல வழிகாட்டியாய் இருப்பேன் உறவுகள் வரவுகள் தான்
@nithyadevikrp58113 ай бұрын
சிவக்கனி சரியான புரிதல் நல்ல வழிகாட்டியாய் இருப்பேன் உறவுகள் வரவுகள் தான்
@nithyadevikrp58113 ай бұрын
Acha acha
@nithyadevikrp58113 ай бұрын
காசி ஆறுமுகம் அய்யா சிரித்த வண்ணம் கவிதை வரிகள் திரை பாணி திரை இட மனமில்லா நிகழ்வு நன்றி
@nithyadevikrp58113 ай бұрын
நிகழ்காலத்தில் எப்போதும் வாழ்வேன் நான்
@nithyadevikrp58113 ай бұрын
சேவியர் அய்யா என் செயல் இன்ப களிப்பை இனிய கணிப்பாய் உற்சாகம் பிரவாகம் வரமாகும் முதலுமாக மாங்கனி ❤ நன்றாய் சொன்னதாய் குழம்பை வழித்து சாப்பிடுவதை ரசித்தேன்
@nithyadevikrp58113 ай бұрын
விந்திய கௌரி அம்மா நேரமெடுத்து கேட்டு மனபலம் பெற்றேன் துன்பம் எனக்கு இன்ப வரம் என்பேன் நன்றி
@nithyadevikrp58113 ай бұрын
அப்பா ராமச்சந்திரன் மாங்கனி சொன்னது அழுதேன் பாடல் கேட்கும் போது
@nithyadevikrp58113 ай бұрын
ரேவதி சகோதரி என் உள்ளக்கிடக்கை கண்டுபிடிப்பு சிறப்பு
@nithyadevikrp58113 ай бұрын
அனைத்து பின்னோட்ட வரிகள் சிறப்போ சிறப்பு நன்றி ஆண்டவனுக்கும்
@nithyadevikrp58113 ай бұрын
விஜயா அம்மா சிறப்பு 🎉
@nithyadevikrp58113 ай бұрын
ஒரு துளி மட்டுமே .. நன்றி
@mohangandhi66493 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suryanathan89883 ай бұрын
Lovely video Manju👍👌👏
@ramchandran48983 ай бұрын
கவிஞர் கர்டோசா அவர்களின் இயற்கை உணவு சார்ந்த சொற்பொழிவு இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான ஒன்று. நன்றி அய்யா... வாழ்க வளமுடன்....