நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனக்களித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான்
Vocal felicia john,, is it Dr.felicia ' s son... from purasaiwalkam.
@prabhusamuel4596Ай бұрын
It reminds me of singing Aunty bharathi paul who sang this song way back.of 60's.. Aunty with unique voice... she is still the member of House of prayer of church....
@kishoreprabhu70002 ай бұрын
❤
@krithika9202 ай бұрын
Great song very pleasant 😊
@jeevaanoja22702 ай бұрын
Nice.
@suresharul35782 ай бұрын
Very nice song ❤
@krithika9202 ай бұрын
So pleasant and divine 🎉
@brightmediavision90892 ай бұрын
Thank you very much. Please share to all and keep supporting us...
@abishekruben292 ай бұрын
Pleasant & Melodious 💐🌟
@brightmediavision90892 ай бұрын
Thank you very much..
@susaimariya7912 ай бұрын
Super
@brightmediavision90892 ай бұрын
thx a lot...
@jendanielj2 ай бұрын
Wonderful singing 🎉❤
@brightmediavision90892 ай бұрын
Thank you very much..
@margaretjelina49342 ай бұрын
ஆறுதலாக உள்ளது
@brightmediavision90892 ай бұрын
Thank you very much.. God bless you..
@chakkop47702 ай бұрын
Excellent singing brother God bless you all Amen 👌 🙏
@brightmediavision90892 ай бұрын
Thank you very much.. Keep supporting.
@krithika9202 ай бұрын
Pleasant
@brightmediavision90892 ай бұрын
thank you.
@susaimariya7912 ай бұрын
Amen super song
@brightmediavision90892 ай бұрын
ஆமென்.. Thank you so much...
@santhichacko31142 ай бұрын
Amen sweet song ❤❤❤
@brightmediavision90892 ай бұрын
ஆமென்.. thank you very much...
@ramygomez36012 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@brightmediavision90892 ай бұрын
ஆமென்.. Thank you very much...
@annselladurai79393 ай бұрын
மிகவும் அருமையாக பாடுகிறீர்கள்.
@augestinjohnaugestinjohn47253 ай бұрын
Thank you❤ Glory to God
@brightmediavision90892 ай бұрын
ஆமென்.. Glory to God..
@sebastiansuresh9923 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen hallelujah 🙌 🎉
@brightmediavision90892 ай бұрын
ஆமென் ஆமென்.. Glory to God..
@intheloveofjesus79693 ай бұрын
Amen 🙏
@brightmediavision90893 ай бұрын
Amen..
@santhakumari1643 ай бұрын
கர்த்தர் நாமத்தை உயர்த்துவமாக மிகவும் ஸ்தோத்திரம் தேவன் உங்களை ஆசிர்வாதம் என்றும் நிலைக்கட்டும்
@brightmediavision90893 ай бұрын
மிக்க நன்றி.. தேவனுக்கே மகிமை...
@devaanbu15483 ай бұрын
Super songs 🎵 👌 music 🎵 🎶 🎧 music 🎵 🎶 🎧 👌 God with 🤴 you me us all both well done 👏 ✔️ words important words good super cool 😎 thanks sister thanks God seeing all this 🙌 blessings us 🤴 thanks brother 😎 well done 👏 👌 ✔️ thanks sister ❤️ Holy spirit is my King 🤴 Jesus a great warrior 🤴
@augestinjohnaugestinjohn47253 ай бұрын
Glory to God❤
@brightmediavision90893 ай бұрын
Thank you very much..
@devaanbu15483 ай бұрын
Amen 😎 amen 😎 amen 😎 🙏 Amen 😎 amen 😎 amen 😎 🙏
@brightmediavision90893 ай бұрын
ஆமென் ஆமென் Amen Amen.. Thank you. God bless you..
@saranrajsaranraj66883 ай бұрын
நன்றியோடு நான் துதி பாடுவேன் எந்தன் இயேசு ராஜனே எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய் என்றும் நன்றி கூறுவேன் நான் 1.எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும் எனகளித்திடும் நாதனே நினைக்காத நன்மைகள் அளிப்பவரே உமக்கென்றுமே துதியே …நன்றியோடு 2.சத்திய தேவத்தின் ஏக மைந்தனே விசுவாசிப்பேன் உம்மையே வரும் காலம் முழுவதும் உம் கிருபை வரங்கள் பொழிந்திடுமே …நன்றியோடு 3.முடங்கால்கள் யாவும் முடங்குமே உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் முற்று முடியா என்னை காப்பவரே உமக்கு என்றுமே துதியே …நன்றியோடு 4.கலங்காதே திகையாதே என்றவரே என்னை காத்து நடத்திடுவீர் கண்மணி போல என்னையும் காப்பவரே கரை சேர்த்திட வந்திடுவீர் …நன்றியோடு
@brightmediavision90893 ай бұрын
Thanks.
@charlesnelson46093 ай бұрын
Super hit song in this century ❤
@brightmediavision90893 ай бұрын
Yes, its true. Glory only to God.. Thank you so much..
@Mithun-t6e3 ай бұрын
Consolidation to our minds at a time of distress, specially in Sri Lanka
Yes, God will give all the right things in right time. Praise God.
@brightmediavision90893 ай бұрын
Added the Lyrics. So that, you guys will sing in your Church and Christmas Carols. Lets "வாழ்த்தி பாடுவோம்"... வானதூதர் சேனை போற்றும் ராஜனே பாவங்களை போக்க வந்த நேசனே ஏழைக் கோலமாக பெத்லகேமிலே பாரில் பாவிகளை மீட்க வந்தீரே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜனேசை என்றுமே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜன் என்றும் ஒங்கவே ( 2 ) கன்னிமரி மைந்தனான கர்த்தரே விண்ணும் மண்ணும் போற்றி பாடும் வேந்தனே துன்பம் துயர் நீக்கி எம்மை காப்பீரே பாரில் பாலனாக வந்துதித்தீரே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜனேசை என்றுமே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜன் என்றும் ஒங்கவே (3) இருளை நீக்கி ஒளியை ஏற்ற வந்தவர் அருளை தந்து ஆசிர்வாதம் பொழியுமே பாசம் அன்பு பக்தி இங்கு ஒங்கவே பாரில் பாலனாக அவதரித்தீரே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜனேசை என்றுமே வாழ்த்தி பாடுவோம் நம் ராஜன் என்றும் ஒங்கவே
@mrs.juliethilda59033 ай бұрын
Amen 🙏 Jesus bless you all the time 💗 happy days with Jesus 😊
@brightmediavision90893 ай бұрын
Thank you very much. God will give Good days ahead. Pray and get it.
@Creatergaming9843 ай бұрын
Real god
@brightmediavision90893 ай бұрын
Yes, You are correct. Also Our Real God will guide you in the activities.. God bless you.
@jayakumarwilson77163 ай бұрын
Wonderful rendition. Lovely voice. God bless
@brightmediavision90893 ай бұрын
Amen, Thank you very much.
@MichaelMichaelp3 ай бұрын
Super super ❤
@brightmediavision90893 ай бұрын
Thank you so much..
@prophetofjehovah3 ай бұрын
தேவ பிரசன்னம் நிறைந்த அருமையான பாடல்! 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பாடலின் மூலம் உண்டான எழுப்புதல் பெரியது! கோரஸாக ஆலயங்களில் பாடும்பொழுது பரலோகமே இறங்கிவந்ததுபோல் இருக்கும்! அன்றைக்கு பெயர் அறியப்படாத எண்ணற்ற தேவபிள்ளைகள் மூலம் ஆண்டவர் எழுப்புதலின் பாடல்களை தந்திருக்கிறார்! பாடியவர் பெயர் தெரியவில்லை என்றாலும் பாடல் தெரிந்திருக்கும்! இந்த பாடலின் மகிமை குறையாதபடிக்கு johnshny மற்றும் பல தேவ பிள்ளைகளாய் பாடி அருமையான musicஉடன் SONG வெளிவந்திருப்பது அருமை✨ தேவனுக்கே மகிமை 🙏 ஆண்டவருக்காக பிரயாசப்படும்போது ஆண்டவரும் நமக்காக பிரயாசப்படுவார்! வழிகளை திறப்பார்! GOD BLESS YOU...
@augestinjohnaugestinjohn47253 ай бұрын
Amen
@gabrieldevairakam26713 ай бұрын
Yes Lord
@brightmediavision90892 ай бұрын
மிக மிக நன்றி.. ஆமென்.. Thank you very much.. Glory only to God...
@dani1234-i1v4 ай бұрын
Great work team....May God Bless You ❤🙏
@brightmediavision90893 ай бұрын
Thank you very much. God bless you too..
@rajendransamuel96674 ай бұрын
சூப்பர் சூப்பர் தங்கங்களா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤🙏🏻👍🏻
@brightmediavision90893 ай бұрын
மிக்க நன்றி.. தேவனுக்கே மகிமை...
@isaacs2834 ай бұрын
❤❤🎉🎉🎉
@brightmediavision90893 ай бұрын
:) Thanks
@godsonbrightsinghofficial98834 ай бұрын
Super johnshny ❤
@brightmediavision90893 ай бұрын
Thank you, please share this song to your family and friends.