ஐய்யா நன்றி நான் முருங்கை நிழலில் காயவைத்து கல் உப்பு வறுத்து முருங்கை வறுத்து இரெண்டும் சேர்த்து பொடி பண்ணி சமையலுக்கு பயன்படுத்துவேன் வெளிய வெளிய 1 கிலோ வுக்கு 90 ரூபாய் விக்குராங்க அதனால் எல்லோரும் வீட்ல செய்ங்க தினமும் முருங்கை நம் உடலுக்கு செல்லும் வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம்
@RajaRaja-do5oc3 сағат бұрын
ஐயா எனக்கும் இடது பக்கத்தால் வலியா இருக்கு இரண்டு வாரங்களாக இது மாதிரி இருக்கு
@firthousefathima435415 сағат бұрын
Sir en ponnuku age 3 aghuthu romba weight kamiya 10 tha iruka dry fruits juice kudukalama
@kalaiharish958616 сағат бұрын
நன்றி ஐயா
@Srinivasan-qw2ml16 сағат бұрын
வணக்கம் சார் பயன்உள்ள தகவல்
@Rஆதிரா17 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@dandapanis140122 сағат бұрын
Super
@ElanangaiKanthan22 сағат бұрын
Period time infection
@PushpalathaPonnampalam23 сағат бұрын
ஐயா உங்கள் பதினவ தொடர்ந்து பார்ககிறேன மிக்க நன்றி ஐயா
@selviv734423 сағат бұрын
Thank you sir
@KabeesanAkshiGobi23 сағат бұрын
நம்ம ஔவையார் நீண்ட காலம் வாழ அதியமான் கொடுத்தது நெல்லிக்கனி. அந்த நெல்லிக்கனி விசேட நெல்லிக்கனி என்று மிகைமைப்படுத்தியதால் ஏதோ கடவுள் தந்தது போல் இருந்தது ஆனால் எல்லா நெல்லிக்கனியும் ஒன்றுதான்.. அது கைப்பாக இருந்தால் என்ன மருத்துவம் கொண்டது இனிப்பான சிறிய நெல்லிக்கனி என்ன மருத்துவம் கொண்டது என்றும் சொல்லுங்கள். அடுத்து சிவனின் நாவலந்தீவு நாவல் பழமும், வரலாற்றில் தமிழன் ஆண்ட சம்புதீபம் ஜம்பூதீபம் ஆகி அங்கு விளைந்த பழம் ஜம்புக்காய் எதற்காக அழிக்க பட்டது என்பதை தெரிந்துகொள்ள ஜம்புக்காய் மருத்துவ குணமும் சொல்லுங்கள் doctor.
@sowkathali488823 сағат бұрын
Your facebook channel send me link ஐயா
@ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்Күн бұрын
❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாயா சிறப்பு அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி ஐயா 🙏🏾🙏🏾🙏🏾
@azarootyКүн бұрын
சிறந்த அறிவுரை...நன்றி
@padmarani8603Күн бұрын
நன்றி டாக்டர் ..
@Muthu_1988Күн бұрын
தினமும் தலைக்கு குளித்தால் தல வலிக்குது பல்லுவலிக்குது
@marankumar353Күн бұрын
Ok sir
@t.mveeran5038Күн бұрын
9:14
@vinothc4709Күн бұрын
சார் அடிக்கடி யூரின் வருது சார் எனக்கு சுகர் இருக்கு
@AdsuAdsu-s9kКүн бұрын
😂😂😂😂😅
@AdsuAdsu-s9kКүн бұрын
😂😂😂😂
@divyabharathi7202Күн бұрын
Karunaikilangu sapdalamae aiya pyles ku
@rmuruganrajajanathrnКүн бұрын
ஐயா அந்த பாதம் பிசினை சாப்பிட்டால் உடம்பு சூடு குறையுமா
@Sarmilabanu-p8mКүн бұрын
Thookkam illai
@SathyaSathya-rr7nkКүн бұрын
Lungs problem BCT solution
@Selviselvi-fo5iiКүн бұрын
Home made milk can give sir
@devikaseenu72Күн бұрын
நன்றி ஐயா🙏🏻
@malathivasanth7993Күн бұрын
டாக்டரோட காண்டாக்ட் நம்பர் குடுங்க
@gnanamjothimani84712 күн бұрын
அய்யா உங்களின் வீடியோ இன்று தான் பார்க்க முடிந்தது நேரில் சந்திப்பு வாயிப்பு கிடைக்குமா எங்க வரலாம்
@ctpani2 күн бұрын
அருமையான தகவல் ஐயா
@dandapanis14012 күн бұрын
Super
@anandhisamayal88732 күн бұрын
Nandri sir.
@kalyaniram50532 күн бұрын
உண்மை சார். வாழ்த்துக்கள் ஐயா 🙏🏼🙏🏼💐
@விடியல்-ட6ஞ2 күн бұрын
சுகர் நோயாளிகள் பதாம் பிஸ்தா முந்திரி சாப்பிடலாமா?
@kavipradha1712 күн бұрын
Thank you sir
@vembuchidambaranathan38622 күн бұрын
Super sir.
@balajeeks43212 күн бұрын
தொடை, calf muscle, மற்றும் பாதம் வரை stiffness உள்ளது, இரண்டு பாதம் ஓரம் மறத்து போனது போல் உள்ளது.. நீங்கள் சொல்வதும் இதில் அடங்குமா, please
@selvamani84193 күн бұрын
Sir edai 55kg than irrukken but குதிகால் வழி இருக்கு ஏஜ் 41
@karpagavallibabyt42903 күн бұрын
அய்யா பொக்கூர் சம்பா அரிசி பயன் கூறுங்கள்
@chandrakalaravi40953 күн бұрын
மிகவும் நன்றிங்க ஐயா
@maruthupandi66233 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@maruthupandi66233 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@maruthupandi66233 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ponnuswamy74513 күн бұрын
Nandri
@ponnuswamy74513 күн бұрын
Nandri
@AdsuAdsu-s9k3 күн бұрын
😂😂😂
@sarmilansarmilan-l4h3 күн бұрын
❤❤❤
@jeyanthimuniyandi96424 күн бұрын
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தேங்காய் உபயோக படுத்தலாம் sir