This type of construction is very common in bangalore, Mumbai and all urban local bodies in India 🇮🇳
@dpiravikumark2964Күн бұрын
Super sir 👍
@tamilcoupletravellersКүн бұрын
Thank you so much!
@v.n.kashvicrazydoll53292 күн бұрын
Idha pakum podhe muchu mutudhu Amma 😮
@tamilcoupletravellersКүн бұрын
😀❤️
@RajaFinance-e6v2 күн бұрын
நல்ல Idea தான்.. ஆனால் வாழ இது சரியான கட்டுமான அமைப்பு இல்லை..
@tamilcoupletravellersКүн бұрын
மிக்க நன்றி!
@naliniramesh99412 күн бұрын
😂😂 Superb sir vazhga valamudan😂😂
@tamilcoupletravellersКүн бұрын
Thank you so much!
@hepsibahs73942 күн бұрын
Anrha kaalaththil.evanum makkalukkaka aatchikku varavillai..avanukathaan Raja vaalkkai vaalnthu irukiraarkal..evlo sela u panni katti irukaanunga..
@tamilcoupletravellersКүн бұрын
ஆம்!
@SaraMagdum2 күн бұрын
இந்த விடு கட்ட எவ்ளோ சிலவு பண்ணிற்பங்க அதுக்கு வேற இடம் வாங்கி கட்டிருக்கலாம்
@tamilcoupletravellersКүн бұрын
ஊருக்கு வெளியே கட்டமாட்டார்கள். அவர்கள் பழக்கம் அப்படி!
@AmudhaAmmu-b7m2 күн бұрын
ரொம்ப அழகா கட்டி இருக்காங்க ❤❤❤❤
@tamilcoupletravellersКүн бұрын
உண்மை!❤️
@soundrarajk50362 күн бұрын
Fool of the year land ku selavu micham panni kattitathula pottu no use
@tamilcoupletravellersКүн бұрын
இருக்கும் வீட்டையே பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்து, கொடுத்து சில தலைமுறைகளுக்குப்பின், இப்படி சிறிதாகி வருகிறது.
@sakthivelsakthi68312 күн бұрын
ஒரு ட்யூப்லைட் அகலம் 4அடி,இந்த வீட்டின் அகலம் 5அடி ,இது ஒரு அதிசயம் தான்🎉
@tamilcoupletravellersКүн бұрын
உண்மை 🙌
@senthilananthi2603 күн бұрын
Romba acharyama iruku azhaga nathum kuda sema
@tamilcoupletravellers2 күн бұрын
மிக்க நன்றி!🙏
@cjgrammarschool62463 күн бұрын
Not good
@tamilcoupletravellers2 күн бұрын
What is not good? Size? Or idea?
@manzoorahamed94163 күн бұрын
ஐயா ஒரு பழமொழிக்கா வேண்டும் ஆனால் சொல்லாம் குருவிக்குடு என்று ஆனால் ரொம்ப கஷ்டம்
@tamilcoupletravellers3 күн бұрын
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
@shanthiguru66974 күн бұрын
👌 👏 super very neat clean 👌
@tamilcoupletravellers3 күн бұрын
Thank you so much!🙏
@RajKarpagam-xh1oc4 күн бұрын
Semma
@tamilcoupletravellers4 күн бұрын
மிக்க நன்றி!
@Priyanka_Suren...4 күн бұрын
Nice construction sir...but mela iruka veetu la kitchen pakkathulaiye door illama toilet iruku...adhu mattum konjam paaka nalla illa mathapadi nalla katti irukanga sir...
@tamilcoupletravellers4 күн бұрын
There is a door between the kitchen and toilet. The door is near the right side wall. Thank you so much for watching!
@sarjeo4 күн бұрын
Which place is this
@tamilcoupletravellers4 күн бұрын
In Odisha, Kajapathi district.
@gnanasekaranekambaram52434 күн бұрын
❤ அருமை அருமை அருமை ❤
@tamilcoupletravellers4 күн бұрын
மிக்க நன்றி!🙏❤️
@realheart49365 күн бұрын
40 அடியில கூட நம்ம மேஸ்திரிகள் சொதப்பி வெறுப்பேத்துவாங்க
@tamilcoupletravellers4 күн бұрын
உண்மை.
@vigneshram16275 күн бұрын
Super........ super climate,good atmosphere ,god will bless this family and place i will pray for this state and district to repent to jesus god bless you brother
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@Lifequotes_0405 күн бұрын
Window kaanom...eppadi moochu viduranga
@tamilcoupletravellers5 күн бұрын
முன்பக்கமும், பின் பக்கமும் ஜன்னல் வழியாக காற்று உள்ளே வந்து வெனியே செல்கிறது.
@nagaraniasaithambi72545 күн бұрын
குடோன் மாதிரி இருக்கு.மூச்சு முட்டற மாதிரி இருக்கும்.வெயில் காலங்களில்.
@tamilcoupletravellers5 күн бұрын
மலை பகுதியாக இருப்பதால் அதிக வெயில் இருப்பதில்லை.
@Angalamman4025 күн бұрын
so nice home
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@அழகியபயணம்6 күн бұрын
அருமை
@tamilcoupletravellers5 күн бұрын
மிக்க நன்றி!
@tamilcoupletravellers5 күн бұрын
மிக்க நன்றி!
@gvbalajee6 күн бұрын
1.62L views
@tamilcoupletravellers5 күн бұрын
Thank you so much!
@PanjavarnamP-h6s7 күн бұрын
நான் இந்த இடத்துக்கு போய் இருக்கிறேன்காசிக்கு போகும் போது டூரிஸ்ட் கூட்டிட்டு போனாங்க ரெம்ப அதிசயமாக இருந்தது ஷாஜகான் எப்படி அரன்மனை கட்டி இருக்கார் எங்க மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் ஒரு அற்புதம் இங்கு இருந்து பார்த்தால் தாஜ் மஹால் தெரியும் ஒரு நாள்ல பார்க்க முடியாது
@tamilcoupletravellers5 күн бұрын
உங்கள் கருத்து உண்மை. நன்றி!
@Duke-607 күн бұрын
பார்க்கும் போது மூச்சு திணறுகிறது
@tamilcoupletravellers7 күн бұрын
ஆனால் நேரில் பார்த்தால் அப்படி தோனாது!
@MalaD-m8r7 күн бұрын
I went 1984. Beautiful place,
@tamilcoupletravellers7 күн бұрын
Yes it is! Thank you for watching!!
@dharanishashti88247 күн бұрын
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
@tamilcoupletravellers7 күн бұрын
உண்மை!
@devendranc20667 күн бұрын
Fantastic
@tamilcoupletravellers7 күн бұрын
Thank you so much!
@praveenselvi66387 күн бұрын
Ayy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@tamilcoupletravellers7 күн бұрын
Thank you so much 🙏❤️
@m.a.kuberu49708 күн бұрын
சிறப்பான செயல் அடக்கமான வாழ்வு
@tamilcoupletravellers7 күн бұрын
அருமையான வரிகள்!
@SivaniK-c2n8 күн бұрын
இது எவ்வளோ sqfit
@tamilcoupletravellers8 күн бұрын
60 அடி நீளம், 5 அடி அகலம் (சுவர் இல்லாமல்)
@preethiviswanathan16498 күн бұрын
Resourceful
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you so much!
@Indhuvadhaniworld8 күн бұрын
Square feet measurements sollunga
@tamilcoupletravellers8 күн бұрын
60 feet long, 5 feet wide(excluding the walls).
@shasinih99628 күн бұрын
Intha veedu nice yetha sent la bouse la veetu kati irikenga
@tamilcoupletravellers8 күн бұрын
சென்ட்லாம் இல்லை. எத்தனை அடியில் என்றுதான் கேட்க வேண்டிதிருந்தது.
@balasubramaniankarthikai88968 күн бұрын
Excellent video and presentation sir. Subscribed.
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you so much 🙏
@anniechristina45918 күн бұрын
Thank You Jesus Christ.. You are giving me comfort life ❤
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you 🙏
@vincentselvaraj808 күн бұрын
பாகம் பிரிக்கும்போது முன்புறம் ஒருவருக்கும் பின்புறம் ஒருவருக்குமாக பிரித்திருந்தால் 10×30 =300அடி. கொஞ்சம் விஸ்தாரமான வீடு அமைந்திருக்கும்
@tamilcoupletravellers8 күн бұрын
அருமையான யோசனை. ஆனால் அப்படி செய்தால் காற்று வீட்டிற்குள் வந்து செல்லாது.
@shajiniahmed2628 күн бұрын
அப்படியே ஃப்ளைட் சிஸ்டம்😅😅
@tamilcoupletravellers8 күн бұрын
ஆமா! நன்றி!!
@shajiniahmed2628 күн бұрын
நீங்கள் ஆச்சரியத்தோடு சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது..😅😅😅
@tamilcoupletravellers8 күн бұрын
மிக்க நன்றிகள்!🙏
@shajiniahmed2628 күн бұрын
அந்த மேஸ்திரி தங்கத்தை எங்கே இருந்தாலும் பிடித்துக் கொண்டு வாங்கப்பா..😂😂😂🎉🎉🎉
@tamilcoupletravellers8 күн бұрын
வீடு கட்றதா இருந்தா சொ்லலுங்க, தூக்கிறுவோம்😀😂
@Vmammals4 күн бұрын
Intha maari veedu tamilnadu la naraiya iruku enga oru la Palani pakkam pakalam
@IthuNammaThottam3 күн бұрын
Palani pakkam entha oor nga.. Nanga Udumalpet@@Vmammals
@MuruganMurugan-d2p5b9 күн бұрын
Hi❤❤❤
@tamilcoupletravellers8 күн бұрын
Thank you so much ❤️
@beaulajebarani78559 күн бұрын
Hai aunty are you staying in odisha.
@tamilcoupletravellers8 күн бұрын
Yes! For a week!!
@beaulajebarani78558 күн бұрын
We are in Balangir odisha. Doing ministry visit our place aunty.
@abdulbros2719 күн бұрын
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்???? ஆழ கடலும் சோலையாகும்.
@tamilcoupletravellers9 күн бұрын
உண்மை!
@abdulbros2719 күн бұрын
வந்தேபாரத் ட்ரெயின்ல போறமாதிரி இருக்கு
@tamilcoupletravellers9 күн бұрын
😀😂 ஆமாம்!
@BMSSDR9 күн бұрын
குறைந்த கூலி நிறைந்த கட்டுமானம்👍, சென்னையில் கூலி அதிகம் வேலை 👎
@tamilcoupletravellers9 күн бұрын
உண்மை!
@dhiyaIniyan-s3m9 күн бұрын
Super akka enga veedu kuda 10 *42 elarum ya epdi kattitinganu kepanga Edam eruku agalama katirukalamnu sontha pantham oru mari pesaranga etha pakum pothu enga veedu mind vanthathu
@tamilcoupletravellers9 күн бұрын
வாவ்! சூப்பர். எந்த ஊரில் கட்டி உள்ளீர்கள்?
@dhiyaIniyan-s3m8 күн бұрын
Rasipuram near puduppalayam
@anbazhagansundaram8559 күн бұрын
பழைய மும்பாயில்40 ஆண்டுகளுக்கு முன்வீட்டின் அகலம் 3 அடிசகோதரர்கள் பாகம் பிரித்து வாழ்ந்து வந்தார்கள்
@tamilcoupletravellers9 күн бұрын
இந்த வீடியோவின் கடைசியில் ஒரு வீட்டை காண்பித்திருப்போம். அது 3 அடி அகலம் கொண்டது.