Пікірлер
@sebastianabraham5316
@sebastianabraham5316 50 минут бұрын
good. our tamilnadu willbe great state. thank you.
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 8 сағат бұрын
விளக்கம் சூப்பர்
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 8 сағат бұрын
🎉
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 8 сағат бұрын
வெல்கம்
@shanmugampn4571
@shanmugampn4571 18 сағат бұрын
Introduce Uber electric bus shuttle service like Delhi government did. Pollution free
@TSR64
@TSR64 19 сағат бұрын
விஷ்ணு என்னும் போலிச் சாமியார். தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். எல்லாம் RSS ஏற்பாடு.
@sivamayam6853
@sivamayam6853 20 сағат бұрын
Poda venna
@rethinakumaramannargudi4440
@rethinakumaramannargudi4440 20 сағат бұрын
ஆட்டோமேட்டிக் கார்களை இறக்கி ஓட்டுனர் குடும்பங்களை தூக்கில் தொங்க விடுங்கள் இதுதான் உங்களுடைய திமுக ஆட்சி திமுக டிரைவர் எல்லாம் என்ன செய்வது பிச்சை எடுப்பதா
@AKPolitiX
@AKPolitiX 19 сағат бұрын
ஐயா.. காலம் மாறும்.
@mahaganapathy9194
@mahaganapathy9194 17 сағат бұрын
@@rethinakumaramannargudi4440 ஆமாம் அப்படி நினைத்து இருந்தால் கை ரிக்ஷாவை ஒழித்திருக்கவே முடியாது. கை ரிக்ஷா போய் ஆட்டோ வந்தது ஆட்டோ போய் கார் வந்தது காரும் இப்போது உபேர், ஓலா என்று உரு மாறிக் கொண்டே வருகிறது இன்னும் எப்படி எல்லாம் மாறும் என்று சொல்ல முடியாது. ஆகவே நவீன மயமாக்கலை யாரும் தடுக்க முடியாது. அதை மனதில் கொண்டு தான் திமுக ஆட்சியில் கலைஞர் அவர்கள் ஐடி பார்க் எல்லாம் கொண்டு வந்தார். இன்று அது பல குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நவீனமயம் ஆகும் போது நமக்கு ஏதும் பாதிப்பு வந்தால் அதை களையுங்கள் எங்களுக்கு நிவாரணம் கொடுங்கள் என்று கேட்கலாம் அதில் நியாயம் இருக்கிறது நன்றி
@rethinakumaramannargudi4440
@rethinakumaramannargudi4440 20 сағат бұрын
கொன்றது எல்லாத்தையும் இறக்குங்க இருக்கிற டிரைவர் குடும்பம் எல்லாத்தையும் தூக்கு மாட்டி தொங்கோட்டம் இல்ல பால்டாயில் குடிச்சு சாவட்டும் நீங்க மட்டும் நன்றாக கோடி கோடி சம்பாதித்து கொழுத்து போய் இருங்க உங்களுக்கு என்ன வேலை உங்களுக்கு அடுத்த முறை திமுக கேரளாவில் சொல்கிறேன் உங்களுக்கு திமுகவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க விடக்கூடாது உங்களை விரட்டி அடிக்க வேண்டும்
@user-nl5qc2nc8t
@user-nl5qc2nc8t 22 сағат бұрын
ஆட்டோமேட்டிக்நமக்குவேண்டாம்வேண்டவேவேண்டாம்நிறையபேர்வேலைஇன்றிதவிக்கின்றனர்
@AKPolitiX
@AKPolitiX 21 сағат бұрын
இப்படித்தான் கணினி வரும்போதும் சொன்னார்கள்
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 18 сағат бұрын
@@user-nl5qc2nc8t படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் அனைத்து வகையான கல்வி வளர்ச்சி ஏற்படும்.
@logithasanarumugavel3988
@logithasanarumugavel3988 Күн бұрын
Good, in depth subject understanding.
@AKPolitiX
@AKPolitiX 23 сағат бұрын
Thank u
@muthupandisethu4711
@muthupandisethu4711 Күн бұрын
அரசு ஆசிரியர் கள் 70% எல்லாம் சம்பளம் சலுகைகள் வந்தால் போதும் னு இருக்குதுங்க . ஒரு சில ஆசிரியர்கள் தான் ஜீவனோட உண்மை யாக வேலை செய்கிறார் கள்...
@TheMadhusoft1
@TheMadhusoft1 Күн бұрын
என் ராசா இயேசு மீண்டும் உயிர்த்து எழுந்து வருகிறார் என்று சொல்வது மட்டும் என்ன அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட விஷயமா ? கிறிஸ்துவ மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் prayer நேரத்தில் கிறிஸ்துவ போதனைகள் கிறிஸ்து பைபிள் படிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று இவரு கேள்வி கேட்க மாட்டார்
@AKPolitiX
@AKPolitiX 23 сағат бұрын
இந்து மத மடங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இந்து சமயம் பற்றிய போதனைகள் செய்யலாம். சட்டப்படி குற்றமல்ல. அது போல, இசுலாமிய, கிறித்தவ கல்வி நிறுவனங்களும் போதனைகள் செய்யலாம். அரசுப் பள்ளிகளில் (எந்த மத போதனைகளும்) செய்யக்கூடாது என்பதே சட்டம்.
@gcb6185
@gcb6185 Күн бұрын
Why TN IT ministry is not preventing cyber crime? From other states?
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
Do u have any data on Cyber crimes and inaction by the Govt.?
@suryaprakash2303
@suryaprakash2303 18 сағат бұрын
@@gcb6185 it's work of cyber crime police not IT minister work
@sivamayam6853
@sivamayam6853 Күн бұрын
Poda venna
@JA-qp9oh
@JA-qp9oh Күн бұрын
தோழர் ....பி டி ஆர் எந்தத் துறையில் இருந்தாலும் மிளிர்வார்🎉
@JA-qp9oh
@JA-qp9oh Күн бұрын
தோழர்... ஒரு வகுப்பறையில் இருந்த உணர்வைத் தந்தது. நன்றி 🙏
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
நன்றி தோழர் 🤩
@velsen7777
@velsen7777 Күн бұрын
போதகர் கை பட்டால் குருடனுக்கும் கண்கள் தெரியாம. அதைப் பற்றி பேசுடா வெண்ண. ஏன் பயமா 😡😡😡
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
நான் என்ன பேசணும்னு நீ சொல்லாதடா வெண்ண... வக்கிருந்தா நீ பேசு
@natarajanr6696
@natarajanr6696 Күн бұрын
பகுத்தறிவு பேசும் மூடர் வழி வந்த கழகங்கள் பாவ புண்ணியம் என்று எதையும் நம்பமாட்டா. நம்பும் மக்களைக் கேவலம்பேச இவர்களுக்கு உரிமை இல்லை
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
உரிமை இல்லை என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை மூடனே..!
@manichidhambaram3298
@manichidhambaram3298 Күн бұрын
நீ ஒத்தை சார்ப டாபிக்கை ஆரம்பிக்கிற விதமே தப்ப!
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
அதெல்லாம் கரெக்ட்டுதான்..
@appandanathandurai8228
@appandanathandurai8228 2 күн бұрын
அங்க ஒருத்தன் அமைச்சரை ஆப் செய்துவிட்டான்
@AKPolitiX
@AKPolitiX Күн бұрын
ஓ..! தூக்கிட்டு போயிட்டாங்க போல போலீசு...
@vanarajvanaraj7110
@vanarajvanaraj7110 2 күн бұрын
ஏண்டா உருது பள்ளி இருக்கு?
@AKPolitiX
@AKPolitiX 2 күн бұрын
இருந்தா என்ன?
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Күн бұрын
@@vanarajvanaraj7110 எனது பள்ளியில் தினமும் ப்ரேயரில் தேவாரம் பாடுவோம், எல்லா மதத்தினரும் தான். ஆக பள்ளி இந்துப்பள்ளியா? உருகும் பள்ளியா? கிறிஸ்தவப் பள்ளியா? என்பது பிரச்னையில்லை. ஆனால் வெளியாள் ஒருந்நன் பஜனை மடக் கதையை பள்ளியில் பேச வேண்டிய தேவை என்ன?
@rajasekar7857
@rajasekar7857 2 күн бұрын
தமிழகத்தில் பல அரசு துறைகளில் சங்கிகள் அதிகாரியாக இருக்கிறார்கள் அதன் விளைவாகத்தான் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளது. இது பள்ளிக் கல்வித்துறையில் மட்டுமல்ல காவல்துறையிலும் இருக்கிறது. பொதுமக்கள் அதிகமாக நாடக் கூடிய துறைகளில் இந்த அவலம் தொடர்ச்சியாக நடக்கிறது இதனை தமிழக அரசின் முதல்வர் கவனம் கொடுக்க வேண்டும்.
@kannusamy4513
@kannusamy4513 2 күн бұрын
Good teacher award Tamilnadu government
@kannusamy4513
@kannusamy4513 2 күн бұрын
Resign anbil magesh
@JA-qp9oh
@JA-qp9oh 2 күн бұрын
கல்வி தொலைக்காட்சியில் வினோஜ் பீ செல்வம், ஒரு பள்ளி சார்ந்த மேடைப் பேச்சில் ஜெயலஷ்மி, கல்விக் குழுவில் ரங்கராஜ் பாண்டேயைப் போட்டது யார்? எனக்கும் ரங்கராஜ் பாண்டேவுக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது. அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்று விளக்கம் கூறியவர் யார்? சமூக வலைதளங்களிலும் பிற கட்சி மற்றும் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் மடற மடற அடி அடியென்று அடித்த பிறகு அவருடைய நியமனத்தை ரத்து செய்தது யார்? ஆனால் ஒரு துறையில் உள்ள அலுவலர்களுக்கு நாம் இப்படி செய்தால் நம் அமைச்சர் நம்மை கண்டிப்பார் என்று ஒரு பயம் இல்லாமல் போனது எதனால்? கல்வித் துறையும் சங்கி மயமாக மாறிக்கொண்டு வருகிறது. சில நேரங்களில் இது தமிழ்நாடு இல்ல உத்தர பிரதேசமா என்ற சந்தேகம் எழுகிறது தோழர்.
@AKPolitiX
@AKPolitiX 2 күн бұрын
உண்மைதான் தோழர். இனியாவது மாறுகிறதா என்று பார்ப்போம்.
@JA-qp9oh
@JA-qp9oh 2 күн бұрын
அந்த ஆசிரியருக்குத் தெரிந்தத் திராவிடக் கொள்கையும் அரசியலமைப்புச் சட்டமும் கூட இப்பொழுது இருக்கும் திமுகவினருக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவதில்லை. முதலில் அவர்களுக்குத் திராவிடக் கொள்கை என்றால் என்ன? என்று வகுப்பெடுக்க வேண்டும்.வாரிசுகளாக இருப்பது மட்டுமே தகுதி ஆகிவிடாது. கொள்கை பிடிப்பும் இருக்க வேண்டும். முதலமைச்சர் திராவிடக் கழகம் நடத்தும் பயிற்சிப் பட்டறையில் சேர்த்து விட வேண்டும் இவர்களை மாலை நேர வகுப்புக்கு😂. முதலமைச்சர நிம்மதியா தூங்க விடவே மாட்டாங்கபோல தோழர் 🤦‍♀️
@AKPolitiX
@AKPolitiX 2 күн бұрын
பலரது நீண்ட நாள் கோரிக்கை தோழர் இது 😂😂
@JA-qp9oh
@JA-qp9oh 2 күн бұрын
தோழர்...அங்கிருந்தவர்களிலேயே இவருக்கு மட்டும் தான் ஞானக்கண் இருந்திருக்கிறது. இவர் மாற்றுத்திறனாளி அல்ல மாற்றும் திறனாளி.
@AKPolitiX
@AKPolitiX 2 күн бұрын
அருமை தோழர்
@JA-qp9oh
@JA-qp9oh 2 күн бұрын
@@AKPolitiX நன்றி தோழர் 🙏
@dropbox152
@dropbox152 2 күн бұрын
எப்படி யோ மோடி அமித்ஷா ஒழிந்தால் சரி
@sugumard7656
@sugumard7656 2 күн бұрын
🎉
@AKPolitiX
@AKPolitiX 2 күн бұрын
நன்றி
@DR-vy3km
@DR-vy3km 2 күн бұрын
ஏற்கனவே கல்லூர்கள் உயர் கல்வி அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை இப்பொது,அதை தொடர்ந்து நமது பள்ளிகள் அமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை, இருந்திருந்தால் குழந்தை Srimathi க்கு இன்னேரம் நீதி கிடைத்து இருக்கும், ராஜினாமா செய்வது நல்லது 🙏🏽
@sudarshanr7040
@sudarshanr7040 3 күн бұрын
ரவியின் அராஜகம் அட்டூழியம் ஒழிய ஒரே வழி மக்கள் வெகுண்டு எழ வேண்டும், இது அளவுக்கு மிஞ்ஜி வளர்ந்து வருவதை தடுக்க மக்கள் முக்கியமாக மாணவர்கள், இளைஞர்கள் தான் ஆட்சேபத்தை தகுந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இங்கு அமைதியின்மை தொடரும்.
@fyzudeen8040
@fyzudeen8040 3 күн бұрын
Cbse school get chance to hike the fees.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 3 күн бұрын
Welcome sir
@AKPolitiX
@AKPolitiX 3 күн бұрын
Thank u
@Ragu786
@Ragu786 3 күн бұрын
😄😂 நீயா எதையாவது உற்பத்தி பண்ணி பேசிட்டு இருக்காதீங்க போப்பா
@jonesaroquiasamy1375
@jonesaroquiasamy1375 3 күн бұрын
இவனுக்கெள்ளாம் பதில் சொல்ல சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
@JA-qp9oh
@JA-qp9oh 3 күн бұрын
தோழர்... அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. பார்ப்போம் அரசியலில் எதுவும் நடக்கலாம்😅
@AKPolitiX
@AKPolitiX 3 күн бұрын
ஏதோ நடக்கிறது தோழர். நெருப்பில்லாமல் புகையாது.
@JA-qp9oh
@JA-qp9oh 3 күн бұрын
@@AKPolitiX அப்படீங்கிறீங்களா தோழர் 🤔 குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்குதோ!?
@AKPolitiX
@AKPolitiX 3 күн бұрын
அப்படிதான் தோன்றுகிறது தோழர்
@msanandar6303
@msanandar6303 4 күн бұрын
தமிழ் நாட்டு மாணவன் கண்டு பிடித்த சிறிய அளவில் செயற்கைகோள் மாதிரியை நாஸா நிறுவனம் வாங்கியதை ஆர்என்ரவி அவர்கள் அறியவேண்டும்
@yoEesan
@yoEesan 4 күн бұрын
Vj making mistake mixing with Eelam people killer congress
@AKPolitiX
@AKPolitiX 4 күн бұрын
Eelam politics won't work today
@JA-qp9oh
@JA-qp9oh 4 күн бұрын
தோழர்... அப்போ அவங்க அனுமதி வாங்க காவல்துறைக்கு கொடுத்த கடிதத்தில் என்னதான் இருந்தது!?
@AKPolitiX
@AKPolitiX 4 күн бұрын
அனுமதி மட்டும்தான் கேட்டிருப்பாங்க போல தோழர்... இந்தத் தகவல்லாம் கொடுக்கணுமானு அவங்களுக்கு இப்பதான் தெரிஞ்சிருக்கும்.
@JA-qp9oh
@JA-qp9oh 4 күн бұрын
@@AKPolitiX 😊
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 4 күн бұрын
Mk ஸ்டாலின் massssss cm tamilnadu
@anbazhagana3714
@anbazhagana3714 5 күн бұрын
ஐயா இந்த ஆளு ரவி இப்பவும் ஆளுநரா பதவி வகிக்க தகுதி இல்லாத ஒரு நமர் தான்!!இன்று வரை ஆர் என் ரவி ஆளுநர் என்றால் என்ன?எப்படி?என்ன வேல ?எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் தன் பதவியை தக்க வைக்க வேற,வேற வேல செய்யலாம் ரவி!!
@rajasekar7857
@rajasekar7857 5 күн бұрын
சும்மா கிழிச்சிட்டார். ஆளுநர் அவர்களே விமானம் பிடித்து பீகார் செல்லுங்கள் இல்லையேல் இங்கு அவமானப் படுவீர்கள்
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
நன்றி 😊😊
@sugumard7656
@sugumard7656 5 күн бұрын
🎉 Congrars AK🎉
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
Thank you 😊😊
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 5 күн бұрын
Welcome sir
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
Thank you 😊😊
@kmadhumalarmaran8051
@kmadhumalarmaran8051 5 күн бұрын
ஆளுநர் அவர்கள் ஆஃப் ஆனதை இந்த மாண்புமிகு பார்த்தாரா ? என்னென்ன உருட்டு தலைப்புகள் டா சாமி. நல்லா வருவீங்க. அவராவது ஆஃப் ஆகிறதாவது!!
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
😊😊
@JA-qp9oh
@JA-qp9oh 5 күн бұрын
தோழர்... ஆளுநர் சொன்னதை மேற்கோள் காட்டி தமிழ்நாட்டின் கல்வித்துறையைப் பற்றி விரிவாக விளக்கி விட்டீர்கள்🎉
@JA-qp9oh
@JA-qp9oh 5 күн бұрын
தோழர்.... எனக்கு ஒரு சந்தேகம் வெகு நாள்களாக இருக்கிறது. எப்படி வட இந்தியாவில் உள்ளவர்கள் UPSC exam ல் நிறைய பேர் தேர்வாகிறார்கள் என்று! அதில் அரசியல் இருக்கிறது என்றாலும் தேர்வானவர்கள் எப்படி அதில் சோபிக்கிறார்கள் என்பது வலுத்த சந்தேகம். எப்பவுமே தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டி. இப்பொழுது அண்ணாமலை இல்லை அதனால் solo performance பண்ணுகிறார்.
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
1. Hindi questions (தாய்மொழியில் கேள்விகள் வருகின்றன) 2. Cracking courses அதிகம் 3. அரசு பணிகளில் அதிகமான எண்ணிக்கையினர் ஆர்வம் காட்டுகின்றனர். (குறிப்பாக ஒன்றிய அரசு பணிகளில்- தமிழ்நாட்டில் அவ்வாறில்லை)
@JA-qp9oh
@JA-qp9oh 5 күн бұрын
@@AKPolitiX நன்றி தோழர் 🙏
@n.sridharan
@n.sridharan 5 күн бұрын
செந்தில் பாலாஜி ஜெகத்ரட்சகன் அடுத்து திகார் இவருதான் அவர் டெல்லிகாரர் ஜாக்கிறதை ஆழம் தெரியாம காலைவிடாதே
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
ரொம்ப பயமா இருக்கு...
@DR-vy3km
@DR-vy3km 5 күн бұрын
அகிலன், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புதிதாக 'one nation one card' என்று ஒன்றை புதிதாக ஒன்றிய அரசு அறிமுகம் செய்கிறது, இதற்கு பின் எதோ ஒரு காரணம் உள்ளது, அதனால் இதை பற்றி உங்களால் ஒரு விரிவான வீடியோ போடா முடிந்தால் நல்லது 🙏🏽
@AKPolitiX
@AKPolitiX 5 күн бұрын
அப்படியா..!? பார்க்கிறேன். நன்றி. 😊😊
@JA-qp9oh
@JA-qp9oh 5 күн бұрын
😮