Пікірлер
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Күн бұрын
Cute voice father 🥰🥰🥰🙏🙏🙏👏👏👏
@PraveenRaja-k9l
@PraveenRaja-k9l Күн бұрын
❤️❤️❤️❤️🙏🙏🙏
@ArokiyasamyArokiyasamy-o8t
@ArokiyasamyArokiyasamy-o8t 5 күн бұрын
Amen❤
@StellamaryA-h9f
@StellamaryA-h9f 5 күн бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென்
@santhiviews2647
@santhiviews2647 5 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 6 күн бұрын
Glory to God
@SachinSachin-dg3vf
@SachinSachin-dg3vf 7 күн бұрын
Praise the lord 🎉❤❤
@SachinSachin-dg3vf
@SachinSachin-dg3vf 7 күн бұрын
Amen
@AdalArasan-n5y
@AdalArasan-n5y 7 күн бұрын
KODUKAI THUKI THODUPU ATTI UNDY AGATI MUKI, MUKI KUTHU PODUM ORIGINAL CHIRUSTUVA PONDUGAL PADINI PENDAR PODUM PAVADAI THUKI ATTAM😢
@2kthamizhpasanga
@2kthamizhpasanga 9 күн бұрын
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிம வாழ்வு கொடுக்க நம்ம இயேசு சாமி பொறந்துட்டாரு படைக்கப்பட்ட எல்லாருக்கும் பரலோகம் கெடைக்க நம்ம இயேசு சாமி பொறந்துட்டாரு கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடா மேளம் கொட்டுங்கடா தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடா தாளம் தட்டுங்கடா 1. அடிமை யாரும் இல்ல அரசன் யாரும் இல்ல அனைவரும் சம மனுஷருன்னு சொல்ல வந்தாரு ஆணும் இங்கு இல்ல பெண்ணும் இங்கு இல்ல அனைவரும் அவர் பிள்ளைங்கயின்னு சொல்ல வந்தாரு உயர்ந்தவனும் இல்ல தாழ்ந்தவனும் இல்ல உருப்புடாத வித்யாசத்த ஒழிக்க வந்தாரு பெரியவனும் இல்ல சின்னவனும் இல்ல நல்லவனா எல்லாரையும் மாத்த வந்தாரு இனி தாழ்ந்தவங்க உயர்ந்தவங்க ஆகும் காலமிது இனி சின்னவங்க பெரியவங்க ஆகும் வேளையிது கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடா மேளம் கொட்டுங்கடா தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடா தாளம் தட்டுங்கடா 2. ஏழை யாரும் இல்ல பணக்காரன் யாரும் இல்ல எல்லாரும் அவர் ஆட்சியில ஒன்னு இன்னாரு மேதை யாரும் இல்ல பேதை யாரும் இல்ல தேவஞானம் எல்லாருக்கும் தேவை இன்னாரு பாவி யாரும் இல்ல புனிதன் யாரும் இல்ல பாகுபாடு நீக்கிப் பாவம் போக்க வந்தாரு தலைவன் யாரும் இல்ல தொண்டன் யாரும் இல்ல தலக்கணத்த தகர்த்துப் பணி செய்யச் சொன்னாரு இனி ஏழைகளும் செல்வராகும் நல்ல காலமிது இனி பாவிகளும் புனிதராகும் நல்ல வேளையிது கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடா மேளம் கொட்டுங்கடா தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடா தாளம் தட்டுங்கடா.
@johnsonrupesh4904
@johnsonrupesh4904 12 күн бұрын
@martinsilestan7903
@martinsilestan7903 13 күн бұрын
Pray for us martin vincely amen
@kingsleekingslee3703
@kingsleekingslee3703 15 күн бұрын
Amen Ave Maria
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 20 күн бұрын
Glory to God
@benedictalmary9111
@benedictalmary9111 20 күн бұрын
Congratulations Father. Thank you Jesus.
@devaakkaraigospelministrie3398
@devaakkaraigospelministrie3398 23 күн бұрын
Praise the lord
@charlesmariacandlearts9108
@charlesmariacandlearts9108 24 күн бұрын
Praise the Lord 😊
@candyvasanth9454
@candyvasanth9454 24 күн бұрын
3:04:26
@candyvasanth9454
@candyvasanth9454 24 күн бұрын
Praise the lord. Amen
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 24 күн бұрын
My son, give me your heart, and let your eyes observe my ways proverbs 23:26
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 24 күн бұрын
கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, "நாம் அவருடைய பிள்ளைகளே." தி ப 17:27-28
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 24 күн бұрын
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். எரேமியா 29:11-14a
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 24 күн бұрын
தம் வார்த்தையை அவர் அனுப்பி அவர்களைக் குணப்படுத்தினார்; அழிவினின்று அவர்களை விடுவித்தார். திருப்பாடல்107:20
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 24 күн бұрын
"ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!" புலம்பல் 3:22-23
@spaul6553
@spaul6553 24 күн бұрын
சாமி எலும்பு கூடு மாதிரி உள்ளீர்கள்.உடம்பு முக்கியம்.சுவர் இருந்தால் சித்திரம் எழுத முடியும்.உடல் கடவுள் ஆலையம்
@charlesmariacandlearts9108
@charlesmariacandlearts9108 25 күн бұрын
Praise the Lord. Amen alleluia
@anbarasuanitha
@anbarasuanitha 25 күн бұрын
🙏⛪🙏
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 25 күн бұрын
Glory to God. Praise be to God
@christopherchris3415
@christopherchris3415 Ай бұрын
இயேசுவுக்கே புகழ் மறியே வாழ்க
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
Glory to God
@PremDas-w6v
@PremDas-w6v Ай бұрын
Amen
@jospehjispeh1372
@jospehjispeh1372 Ай бұрын
❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️✝️❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐❤️💐💜💜💜💜💜💜💜💜💜💜🇦🇪💜🇦🇪💜💜💜💜💜
@martinsilestan7903
@martinsilestan7903 Ай бұрын
Amen ❤
@martinsilestan7903
@martinsilestan7903 Ай бұрын
yesuvin ratham jeyam praye for us martin vincely
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
மறுநாள் இரவு ஆண்டவர் அவரருகில் நின்று, "துணிவோடிரும்; எருசலேமில் என்னைப்பற்றி சான்று பகர்ந்தது போல உரோமையிலும் நீர் சான்றுபகர வேண்டும்" என்றார். திருத்தூதர் 23:11
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
ஆனால் இறைவாக்குரைப்பவர் திருச்சபையை வளர்ச்சியுறச் செய்கிறார். 1 கொரிந்தியர் 14:4b
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆதலின், அசைக்கமுடியாத அரசைப் பெற்றுக்கொண்ட நாம், நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம். எபிரேயர் 12:22-24,28
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
ஆண்டவர் அவரிடம் சொன்னது; "என் முன்னிலையில் நீர் செய்த வேண்டுதலையும் விண்ணப்பத்தையும் கேட்டேன். நீ கட்டின இக்கோவிலில் எனது பெயர் என்றென்றும் விளங்கும்படி அதைப் புனிதமாக்கினேன். என் கண்களும் என் இதயமும் எந்நாளும் அங்கே இருக்கும். உன் தந்தை தாவீதைப் போல் மனத்தூய்மையுடனும், நேர்மையுடனும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடித்து, நான் கொடுத்த நியமங்களுக்கும் நீதிச் சட்டங்களுக்கும் ஏற்ப என் முன்னிலையில் நீ நடப்பாயாகில், "இஸ்ரயேலின் அரியணையில் வீற்றிருக்க ஒருவன் இல்லாமல் போகமாட்டான்" என்று உன் தந்தை தாவீதுக்கு நான் சொன்னபடி, இஸ்ரயேலின் மீது உன் ஆட்சி என்றென்றும் நிலைக்குமாறு செய்வேன். 1 அரசர்கள் 9:3-5
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
ஆண்டவர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்; அதையே தம் உறைவிடமாக்க விரும்பினார். "இது என்றென்றும் நான் இளைப்பாறும் இடம்; இதை நான் விரும்பினதால் இதையே என் உறைவிடமாக்குவேன். இங்கே என் ஆசியால் உணவுப் பொருள் தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்; அதனை ஏழைகள் உண்டு நிறைவு பெறுமாறு செய்வேன். இங்குள்ள குருக்களுக்கு மீட்பெனும் உடையை உடுத்துவேன்; இங்குள்ள என் அன்பர்கள் மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள். இங்கே தாவீதின் மரபிலிருந்து ஒரு வல்லவனை எழச்செய்வேன்; நான் திருப்பொழிவு செய்தவனுக்காக ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன். அவனுடைய எதிரிகளுக்கு இகழ்ச்சியெனும் உடையை உடுத்துவேன்; அவன்மீதோ அவனது மணிமுடி ஒளிவீசும் ". திபா132:13-18
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
அதற்கு அவர் அவர்களிடம், "என்ன நிகழ்ந்தது?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். லூக்கா 24:19
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
Glory to God. Happy feast to all
@martinsilestan7903
@martinsilestan7903 Ай бұрын
Praise the lord engal kadan pirachanai teera venum amen
@SachinSachin-dg3vf
@SachinSachin-dg3vf Ай бұрын
Amen😊❤
@smv29
@smv29 Ай бұрын
This is the day that the LORD has made; let us rejoice and be glad in it.- Psalms 118:24.
@Chriscatel1203
@Chriscatel1203 Ай бұрын
YESUVE AANDAVAR ⛪
@vincentpaul077
@vincentpaul077 Ай бұрын
❤❤
@esthermarysagayaselvaraj8282
@esthermarysagayaselvaraj8282 Ай бұрын
Glory to God
@KANNANOMR
@KANNANOMR Ай бұрын
Amen
@MERINALEO
@MERINALEO Ай бұрын
தந்தை அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏 நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் என் உள்ளத்தில் ஆழமாக தியாணிக்கச் செய்தன மிகவும் வல்லமையாக இருந்தது. அற்புத குழந்தை இயேசுவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏 எம் பங்குதந்தைக்கும் நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏🙏🙏🙌
@asheela8471
@asheela8471 Ай бұрын
Praise the lord🌹