அருமையான கதை. இதைக் கேட்கும் போது நாங்கள் செய்த பாவததை போக்குவதற்கும் என்ன செய்யலாம் என்ற வழி கிடைக்கிறது. அதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இதுபோல் கதைகளை போடவும்
@Eyal.officialКүн бұрын
கண்டிப்பா இது ஒரு உருக்கமான கதை சதுர்த்தி விரதம் பற்றி இந்த கதையில் வரும்😊 இதுபோன்ற கதைகள் நிறைய வரும்🥰🙏
@Sujitha-zz5pi2 күн бұрын
முழு முதல் கடவுள் சிவ பெருமானை மதியாது சிவனால் படைக்கப்பட்ட தேவர்களை,தெய்வங்களை அழைத்து தக்கசன் யாகம் நடத்தினார்..சிவ விரோதம் ,சிவ அபராதம் சர்வ நாசம் ஆகும்... பரம் பொருள் சிவன் மட்டுமே....
@Multiverse.God042 күн бұрын
Good video bro make more video in future
@Eyal.official2 күн бұрын
Yeah sure bro thanks for your love and support🥰🙏
@Sivanmagan11102 күн бұрын
சிவபெருமான் கதையை மாத்தி மாத்தி சொல்றியே டா உண்மையை மட்டும் சொல்லு நண்பா
@MarimuthuC-js8xb2 күн бұрын
உமாதேவி யார்? அவர் எப்படி வந்தார் சொல்லுங்க அண்ணா
@Eyal.official2 күн бұрын
தாட்சாயணி அக்னி பிரவேசம் செய்த பிறகு இமவான் அரசனுக்கு மகளாக பிறந்தவர் தான் உமாதேவி அவர் பிற்காலத்தில் சிவபெருமானை திருமணம் செய்துக்கொண்டார் பர்வத ராஜனான இமயவானுக்கு மகளானதால் அவங்களுக்கு பார்வதி என்றும் பெயர் உண்டு🥰🙏
@MarimuthuC-js8xb2 күн бұрын
அண்ணா நீங்க போடுகிற வீடியோ நன்றாக இருக்குது அண்ணா. நவ துர்க்கைகளின் வரலாறு போடுங்க.
@Eyal.official2 күн бұрын
நன்றி நண்பா ❤️ Ok நவ துர்கை பற்றி விடியோ பண்ணலாம்🥰🙏
@MarimuthuC-js8xb2 күн бұрын
எப்ப போடுவேங்க என்று சொல்லுங்க அண்ணா.
@ArunKumar-fo9xt2 күн бұрын
Thappu rudran aatral thaangama bow crack aayidum
@sivaprakashamsankar57072 күн бұрын
True story,, சர்வம் சிவ மயம் 🙏
@LeelaLeela-i9h3 күн бұрын
அடக்கம் அருள் உய்க்கும்.
@Eyal.official3 күн бұрын
🙏❤️🙏
@aathishaathi32713 күн бұрын
Shivavum vishnuvum ondre mahabharat ley krishnar full form ley irukum bothu athuley sivavum irupaaru athunaaley sivavum vishnuvum onrudhaan athu mattu alley shiva vanthu vishnuvu ve kumbute irupaaru vishnu vanthu shiva ve kumbute irupaaru
@Eyal.official3 күн бұрын
Yes bro❤️🙏
@sekarkavandar23383 күн бұрын
Poda Mittal
@vetri_m65883 күн бұрын
siva puranam la sivan than ellamey nu soluvanga. athula naraya fake stories iruku, vishnu puranam la vishnu than ellamey nu fake stories iruku. common ah iruka texts like mahabarata la paarunga. Krishnar than paramatma nu soluvanga. avar than vishnu brahma and sivan nu solirupanga bagvad gita la. so Technically Vishnu and shiva are same energy with two different forms
@vaisaliranganathwn30854 күн бұрын
Super explanation 👌 நிலை உயரும்போது பணிவு வரவேண்டும் 🙏
@Eyal.official3 күн бұрын
Thanks 🥰 உண்மை நல்ல பண்புகளே வாழ்வில் மேன்மையைக் கொடுக்கும்☺️🙏
@dinkumanidinkumani73514 күн бұрын
Surya ki lambai ka Tan karna
@hindurastrarajya100-c7j4 күн бұрын
Bro in part 4 and 5 , you made mistake, at the time shivas order rudra and kail were ready for a disaster, but Daksha realised it and asked help from Vishnu, he explained, and before entering yaga stal , Vishnu tried to stop veerbhadra, it didn't work, Vishnu tied veer with rope by aadhiseasha, by the help of Kali , veer bhadra was realesd And war begins at the end, in a fit anger vishnu span his sudarshan chakra on veer bhadra, he and devi Kali managed it, by the order of Shiva Vishnu went back and in yaga mandala, dhaksh were killed by kail and veer bhadra, dhaksh head flew into Agni kund. You missed it and changed the story. I am just 9 years old please support me. Jai shree ram Then nadu udia shivana potri En nadu avarkum erhiva potri THANKS TO ALL
@Eyal.official4 күн бұрын
Bro I really respect your interest actually this story is a very important story in puranas. We can see the same story in different puranas in different styles. I made this series based on Shri shiva maha puranam. The stories may differ purana to purana but the significance explained in it is same the way of storytelling may be different but the concept conveyed is same bro🥰🙏 Thanks for your love and support❤️🙏
@hindurastrarajya100-c7j3 күн бұрын
Ok uncle
@AshokKumar-jn8iy4 күн бұрын
Om namo narayana
@ChandrakalaChandu-l4i4 күн бұрын
இதிலிருந்து நான் என்ன உணர்ந்தேன் என்றால் முதலில் தக்ஷன் ஆணவத்தோடு சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் இருந்ததால் தன் முடிவை தானே தேடிக் கொண்டான் இரண்டாவது தாட்சாயினி தான் உலகமாதா என்பதால் தக்ஷன் இடம் ஆணவத்தோடு பேசியதால் அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். மூன்றாவது தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் ஏன் பிரம்மா விஷ்ணு அனைவரும் ஒரு தவறு நடக்கும்போது அதை தட்டி கேட்காமல் இருந்தால் அது தர்மம் கிடையாது. அதன் விளைவுகளை அனைவரும் சந்தித்தே ஆக வேண்டும் என்ற நியதியை உணர்ந்தேன். அதனாலேயே விஷ்ணு பகவான் வீரபத்திரர் இடம் தோற்றுப் போனார் .பேசாமல் மௌனமாக எனக்கென்ன என்று இருப்பதும் தவறுதான். அந்த இடத்தில் தக்ஷனை ஏன் நீங்கள் சிவபெருமானுக்கு கொடுக்க வேண்டிய அவிர் பாகத்தை கொடுக்கவில்லை என்று அனைவரும் கேட்டிருக்க வேண்டும். தருமத்தின் படியே எல்லா நிகழ்வுகளும் நடக்கிறது. இந்தக் கருத்தை கூறியதற்கு மிக்க நன்றி
@Eyal.official4 күн бұрын
💯அருமையான விளக்கம் நன்றி🥰🙏
@vaisaliranganathwn30854 күн бұрын
Exelent 👌👏👏👏 Super sis, 6 part ஓட தத்துவத்தை single comment இல் அருமையாக விளக்கிடீங்க அருமை👍 புராணங்கள் என்பது தத்துவத்தை உணர்த்துவது தான் கடவுள்கள் அதை உணர்த்த வந்த கதாபாத்திரம் நாம் அது சொல்லும் தத்துவத்தை உணராமல் கடவுளுக்கு fan ஆகிவிடுகிரோம் அங்க தான் பிரச்சனை மகாவிஷ்ணு செய்தது கூட ஒரு cherecter roll தான் அந்த வேத நாயகன் வேதத்திற்கு அப்பார்பட்டவன் என்பது விஷ்ணுவை விட யாரும் அறிந்தவர் இல்லை ஆனால் அவர் வீரபத்திரரை எதிர்த்தது தன்னை சரணடைந்தவர்களை,தேவர்களை காப்பது அவர் வேலை அவரை பொறுத்த வரை அவர் ஏற்ற பாத்திரத்தை கணகச்சிதமாக செய்வார். தர்மத்தை மீறாமல் செய்வார் இதை அவரிடம் இருந்து கற்று கொள்ளவேண்டும்.
@ChandrakalaChandu-l4i3 күн бұрын
Well said sis
@Eyal.official3 күн бұрын
💯🙏
@lakshmiganesan70484 күн бұрын
நல்ல உணர்தல் நல்ல தத்துவங்கள் மக்கள் தெரிய வேண்டிய விஷயங்கள் மிகவும் அருமையான பதிவு
@Eyal.official4 күн бұрын
நன்றி🥰🙏
@sivaraman59324 күн бұрын
Only god sivan
@sivaraman59324 күн бұрын
Sivamsyam
@ManiManikandan-hq8xm4 күн бұрын
Om namah shivaya 🙏 om chirsna potri 🙏🕉️💞💕💞
@venkateshkumaran33054 күн бұрын
முதலில் விஷ்ணுவின் அனைத்து அவதாரத்திலும் நாம் கவணிக்கவேண்டிய விடயம்... அனைத்திலும் அவர் சாபம் பெறுவார் அல்லது கர்மாவாகவே முடியும்.. கிருஷ்ண அவதாரம் ராம அவதாரம் பாருங்கள்... தட்சன் பக்தர்கள் செய்யும் செயலுக்காக ....அப்போது தேவர்களும் அவிர் பாகம் வாங்கச் சென்றார் கள்...... ... அரியும் சிவனும் ஒன்றுதான் .... இதன் காரணம் இலக்கணம் வகுக்கப்படும்....
@NazeeYash4 күн бұрын
Avoroda kaila irunthathau sarangam vil athuku nikaranathu vijaya vil maddum than appavum vishnu va veeltha mudiyathu pachcha uruddu
@NazeeYash4 күн бұрын
Athuvum mahavishnuvai vella mudiyuma
@NazeeYash4 күн бұрын
Kaliyum veerabhadrarum sernthu narashimar a vella mudiyamal odiddanga
@NazeeYash4 күн бұрын
Pachcha poi
@GuruGuru-g6x4 күн бұрын
Sivan sakthi vaithavar
@தமிழ்.தமிழன்-104 күн бұрын
அனைத்து கடவுள்களும் சிவனின் அவதாரங்கள் தான் ஓம் நமசிவாய
@Vikram-f7w4 күн бұрын
சிவ சிவ ❤️❤️❤️
@TNDURAI55 күн бұрын
தட்சராஜரை வீர புத்திரரால் எளிதில் வீழ்த முடியாது. காளி தேவி வீர புத்திரர் உடம்பில் புகுந்து தான் தட்சகர் அருகில் செல்ல இயலும். அதுமட்டுமின்றி சதி தேவியின் சாபத்தால் தான் தட்சகரின் ஆணவ தலையை வெட்ட முடியும் ஆனால் கொள்ள முடியாது ஆகையால் வினாயகர் தலையை எப்படி யானை தலையாக மாற்றினாரோ அதை போல் தட்சகருக்கு மாட்டு தலையை மாற்றிவைப்பார்கள்
@jegadeeshwaranjegan49745 күн бұрын
Sema comedy...😂😂😂...Super uruttu bro..well done..
@vladimirputin38455 күн бұрын
Un subscribe panniten 🤧
@divakardivakar14975 күн бұрын
Da avaru jothi da adium illa anthamum illa atha nala thaan avara shiva lingama vanankkurom damentals therinchikkonga
@divakardivakar14975 күн бұрын
Avan enri ethuvum aasaiyathu because he is destroyer da mentals oruthana azlikanumna shiva permission venumda sada shiva controler of all gods detroy create preservers da ithu theriyama irukuthunga mentals😂😂😂
@dharnishwaranc69985 күн бұрын
Permission na 😂😂
@divakardivakar14975 күн бұрын
Sada shivam vera shiva vera sadashivam avatar thaan shiva and vishnu and bramha one form of sada shiva five heads one control of vishnu one controll of bramha😂😂😂😂😂😂😂😂😂😂 one rudra
@dharnishwaranc69985 күн бұрын
Seri Seri Aprom
@divakardivakar14975 күн бұрын
Vishnu puranam unmai shiva puranam poiya ithu enna da ithu😂😂😂
@divakardivakar14975 күн бұрын
Bro story real thaan ana intha story poinu solluravan avanunga pathathu thaan unmainu nenechirukkuranunga ivanunga thirunthave mattanunga😂😂😂😂😂😂😂
@AnanthanAnanthan-ut6xh5 күн бұрын
உங்க சேனல் நல்லதுன்னு நினைச்ச😢 இப்பதான் தெரியுது எவ்வளவு மோசமா😠 இருக்குன்னு சரியான உருட்டு நீங்க ஒரு சிவபக்தர் நினைக்க நான் சப்ஸ்கிரைப் பண்ணி இருந்தேன் ஆனா இப்ப un subscribe பண்ண போறேன்😠😠😠 விஷ்ணு தான் முதல் விஷ்ணு தான் முடிவு சர்வமும் நாராயணன்🙏🙏🙏
@Sujitha-zz5pi2 күн бұрын
சிவனே நாராயணன்,நாராயணன் சிவனாக இருக்கிறார்.. நீங்கள் சிவனை அவமதித்தால் அது மகா விஷ்ணு என்னை அவமதித்து சமம் என்று கூறியுள்ளார்....அது போல மக விஷ்ணுவை அவமதித்தால் சிவன் என்னை அவமதித்ததுக்கு சமம் என்று கூறியுள்ளார்😊
@johnraj97005 күн бұрын
Nice audio 1/2 true
@mrseenu91345 күн бұрын
அண்ணா பொய் சொல்லலாம் ஆனா இவ்வளவு பொய் சொல்லக்கூடாது அண்ணா விஷ்ணுவும் சிவனுக்கு நிகரானவர் சிவனால் அவரிடம் சண்டையிட முடியும் ஆனால் ஜெயிக்க முடியாது அதேபோல் விஷ்ணுவாலையும் சிவனை ஜெயிக்க முடியாது இவர்கள் இருவரும் சமமான சக்திகளை உடையவர்கள் புராணங்களை நன்றாக படித்த பிறகு வீடியோக்களை பதிவு செய்யுங்கள்
@sureshpm29935 күн бұрын
ப்ரோ சிவனும் ருத்ரன் ஒன்று இல்லையா அப்ப சிவபெருமான விஷ்ணு ல ஜெயிக்க முடியாதா
@DharaniDharani-e1x5 күн бұрын
No one can stop suddarsan chakkar but you good joke 😂😂😂😂😂