'Deivathin Kural' Upanyasam_Aug 10th 2013
1:26:53
Balu Mama Part 3
1:23:09
11 жыл бұрын
Devaram_Shri Ganesa Sarma
2:59
11 жыл бұрын
Balu mama_PART 2
16:21
11 жыл бұрын
Balu mama_PART 1
21:12
11 жыл бұрын
Kaettal arulvan Iraivan
3:41
11 жыл бұрын
Vallalar's Arutpaa
3:44
11 жыл бұрын
Shri Kamakshi dasan
1:22:29
11 жыл бұрын
Palani Thirupugazh
7:33
11 жыл бұрын
Neyveli Bala Paati
43:22
11 жыл бұрын
Пікірлер
@lakshminaresh8403
@lakshminaresh8403 Жыл бұрын
Hara Hara Sankara. Shri Periyava Charanam.
@lakshminaresh8403
@lakshminaresh8403 Жыл бұрын
2nd time.
@muthuperiasamy9897
@muthuperiasamy9897 Жыл бұрын
Great sir
@kamalakannan8163
@kamalakannan8163 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@swarnamramanathan8507
@swarnamramanathan8507 2 жыл бұрын
Both are gems and I am gifted to be part of their family
@subbulakshmi6624
@subbulakshmi6624 2 жыл бұрын
மிகவும் அருமை🙏
@arumukt1162
@arumukt1162 2 жыл бұрын
மகா பெரியவர் சரணம் மகா பெரியவா சரணம் என்ன கிச்சா வெறும் பிராமின்ஸ் வெட்டி எடுத்துட்டு இருக்க இது அந்த அளவுக்கு சிறப்பாக இல்லையே மகாபைரவர் மேல உக்காந்து பாத்துக்கிட்டு இருக்கோம் நீ ரொம்ப
@sankarakirshna1579
@sankarakirshna1579 3 жыл бұрын
kzbin.info/www/bejne/roOck5xvpa6hj9U
@crselvakumar9906
@crselvakumar9906 3 жыл бұрын
Super
@vidyak4384
@vidyak4384 3 жыл бұрын
Indha video parkarathae punniyum👏
@amutharahul9425
@amutharahul9425 4 жыл бұрын
My great god IIaiyaraja sir🙏
@srinevasan777
@srinevasan777 4 жыл бұрын
Arumai IYYA
@appabombay
@appabombay 4 жыл бұрын
Very melodious Thevaram ✌️Radhe Krishna
@sureshbabu4212
@sureshbabu4212 4 жыл бұрын
Arumaiyaana padhivu mikka nandri sivayanama
@girjamohanasundaram837
@girjamohanasundaram837 5 жыл бұрын
மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட, மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட, கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட, குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட, ஞான சம்பந்தரோடு இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட, நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட, வினையோட உனை பாட, எனை நாடி இதுவேளை, விருதோடு ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
@hemalathav7898
@hemalathav7898 5 жыл бұрын
Mahanubhava🙏🙏 Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏
@meghanm3304
@meghanm3304 6 жыл бұрын
உண்மையில் மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம்... சிரிக்காதீர்கள்... சிந்திக்க...
@Travelblog7
@Travelblog7 6 жыл бұрын
Periyavaal padhamae saranam 🙏
@harinshiva
@harinshiva 7 жыл бұрын
Namaskaram to chettiar uncle and aunty.. looking forward to hear more of their experiences..
@fashiondesigner3671
@fashiondesigner3671 7 жыл бұрын
DEVARAM
@rrajeshwaris
@rrajeshwaris 7 жыл бұрын
Namaskaram, Feeling extremely blessed to hear the experience of Sri. Ravi Venkatraman. I did not get a chance to have the darisanam of MahaPeriyava. Thanks a lot for sharing so many incidents inspiring us. I strongly believe in MahaPeriyava and this added more strength to it. I don't have enough words to thank you. I have one doubt, 'Om Namo Bagavathe Kamakoti Chandrasekaraya'-can this be chanted by ladies?
@karikalan7712
@karikalan7712 7 жыл бұрын
nice experience wow
@jayasreeshanker
@jayasreeshanker 7 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும், நெஞ்சம் சிலிர்க்கும் அனுபவங்கள். நான் தன்யனானேன்.
@lakshmithiagarajan7634
@lakshmithiagarajan7634 7 жыл бұрын
Can you please upload some more songs sung by this odhuvar?very nice voice
@sankarakirshna1579
@sankarakirshna1579 3 жыл бұрын
kzbin.info/www/bejne/roOck5xvpa6hj9U
@isaicsefxec9797
@isaicsefxec9797 2 жыл бұрын
kzbin.info/www/bejne/iGaodHaXYr-YZ9k
@SriAiyerRS
@SriAiyerRS 7 жыл бұрын
For [உரை] please visit the saivasiddhanta website given above
@SriAiyerRS
@SriAiyerRS 7 жыл бұрын
Thananai -- Thevaram 7th Thirumurai complete version [Taken from saivasiddhanta.in/tiru_sundarar.php?page=100] 1. தானெனை முன்படைத் தானத றிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந் தோநாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ளமத் தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய் தான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 2. ஆனை உரித்த பகைஅடி யேனொடு மீளக்கொலோ ஊனை உயிர்வெருட் டிஒள்ளி யானை நினைந்திருந்தேன் வானை மதித்தம ரர்வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 3. மந்திரம் ஒன்றறி யேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்க ளாற்றுரி சேசெயுந் தொண்டனெனை அந்தர மால்விசும் பில்அழ கானை அருள்புரிந்த துந்தர மோநெஞ்ச மேநொடித் தான்மலை உத்தமனே. [உரை] 4. வாழ்வை உகந்தநெஞ் சேமட வார்தங்கள் வல்வினைப்பட் டாழ முகந்தவென் னைஅது மாற்றி அமரரெல்லாஞ் சூழ அருள்புரிந் துதொண்ட னேன்பரம் அல்லதொரு வேழம் அருள்புரிந் தான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 5. மண்ணுல கிற்பிறந் துநும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறு தல்தொண்ட னேனின்று கண்டொழிந்தேன் விண்ணுல கத்தவர் கள்விரும் பவெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித் தான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 6. அஞ்சினை ஒன்றிநின் றுஅலர் கொண்டடி சேர்வறியா வஞ்சனை யென்மன மேவைகி வானநன் னாடர்முன்னே துஞ்சுதல் மாற்றுவித் துத்தொண்ட னேன்பர மல்லதொரு வெஞ்சின ஆனைதந் தான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 7. நிலைகெட விண்ணதி ரநில மெங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானையே றிவழி யேவரு வேன்எதிரே அலைகட லால்அரை யன்அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச உலையணை யாதவண் ணம்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 8. அரவொலி ஆகமங் கள்அறி வாரறி தோத்திரங்கள் விரவிய வேதஒ லிவிண்ணெ லாம்வந் தெதிர்ந்திசைப்ப வரமலி வாணன்வந் துவழி தந்தெனக் கேறுவதோர் சிரமலி யானைதந் தான்நொடித் தான்மலை உத்தமேனே. [உரை] 9. இந்திரன் மால்பிர மன்னெழி லார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ளஎன் னைமத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனி வர்இவ னாரென எம்பெருமன் நந்தமர் ஊரனென் றான்நொடித் தான்மலை உத்தமனே. [உரை] 10. ஊழிதோ றூழிமுற் றுமுயர் பொன்னொடித் தான்மலையைச் சூழிசை யின்கரும் பின்சுவை நாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமி ழால்இசைந் தேத்திய பத்தினையும் ஆழி கடலரை யாஅஞ்சை யப்பர்க் கறிவிப்பதே. [உரை] ---திருச்சிற்றம்பலம்--- * நொடித்தான்மலையென்பது - கயிலைமலை.
@venkatramanareddygopireddy4715
@venkatramanareddygopireddy4715 8 жыл бұрын
Hi krramnik, i really appreciate your work , i would like to make a small request regarding your uploads , that, please also provide english subtitles for the rest of the videos.. !!! Please .
@comradekrish5264
@comradekrish5264 8 жыл бұрын
,Lingastagam
@sankaranarayanans6757
@sankaranarayanans6757 8 жыл бұрын
i know sri vikku when he was residing at T.cane. Nice video. Vikku very much devoted to Mahaperiyava and he was president of Thenampakkam Memorial.
@thyagarajseetharam6378
@thyagarajseetharam6378 8 жыл бұрын
I am 17, 915th viewer...........
@rajaramkalyanaraman6296
@rajaramkalyanaraman6296 8 жыл бұрын
Ullam Uruguthaiyya.
@talkhistory3635
@talkhistory3635 8 жыл бұрын
Wow Wow,,I have no words,,Fantastic,, Unimaginable
@vmdmvmdm49
@vmdmvmdm49 8 жыл бұрын
Rare collections tobe proud
@rrajeshwaris
@rrajeshwaris 8 жыл бұрын
So blessed! May our Guru bless us too... Thank you so much for sharing so many things with us. It puts us in great faith and devotion..
@hemalathanarayanan8661
@hemalathanarayanan8661 8 жыл бұрын
Would like to have mr. Venkatesan's email I'd
@MySaaaas
@MySaaaas 8 жыл бұрын
இவர் எந்த ஜென்மால என்ன தவம் பண்ணாரோ அந்த தவத்தோட பேர் தெரிஞ்சாலே எனக்கு நிச்சயமா முக்தி!
@MySaaaas
@MySaaaas 8 жыл бұрын
இவர் பக்திய வியக்கர்தா பெரியவா அனுக்ரஹத்த வியக்கர்தா? சத்யமா சொல்ல தெரில! என் கண்ல தார தாரையா ஜலம் கொட்ட வெக்கற எல்லா பெரியவா தாசர்களுக்கும் நமஸ்காரம் பண்ற தகுதி கூட எனக்கு இல்ல..
@ayyappanayyappan3829
@ayyappanayyappan3829 8 жыл бұрын
Super mahaperiyava is god proof
@ayyappanayyappan3829
@ayyappanayyappan3829 8 жыл бұрын
Thanks very much excellent super periyavasaranam
@yezdibeatle
@yezdibeatle 8 жыл бұрын
Nice
@ganeshk9635
@ganeshk9635 8 жыл бұрын
super..is it possible to have gnanasambandar 8 songs that was mentioned by him at 34:01?
@yeshprab
@yeshprab 8 жыл бұрын
How I wish you added English subtitles for someone like me, who does not know Tamil. I revere Mahaperiyava, and wish to hear people telling their personal experiences of the great monk.
@yeshprab
@yeshprab 8 жыл бұрын
What a fascinating and wonderful video! I was able to follow and understand what Sri Vinayakram said only because of the English subtitles. I was especially impressed with the story about the broken ghatam and how he got a replacement for it in a remote village in Greece. An amazing story. This could be called a true miracle; it meets the definition of a miracle. It is not often that an artist would part with his treasured instrument and give it away to a rasika, a total stranger. A ghatam given away in Manhattan, New York, comes back to him in Greece! Wow! Thank you so very much for uploading this video with English subtitles. Because most videos are in Tamil, I have been unable to understand what they were saying. I have a beautiful photograph of Maha Periyava in my bedroom. It was given to me when I attended a Carnatic music concert at the Bridge Water Sri Balaji temple in New Jersey some twenty years ago. Now I look at it with a new perspective. Yesh Prabhu, Bushkill, Pennsylvania
@mahalakshmikamakshi5368
@mahalakshmikamakshi5368 8 жыл бұрын
Mama what a song...manadhai urukkiyadhu.....shankara shankara shankaraaaa
@ayyappanayyappan3829
@ayyappanayyappan3829 8 жыл бұрын
Super thanks hara hara Sankara jeya jeya sankara
@shanmugamp122
@shanmugamp122 8 жыл бұрын
காஞ்சி மாமுனித் திருவடிகள் போற்றிப் போற்றி!
@Saikrishnabalakuntla
@Saikrishnabalakuntla 8 жыл бұрын
hara hara sankara
@chandrasekaranhkrishnamoor7751
@chandrasekaranhkrishnamoor7751 8 жыл бұрын
Pranams to Annadanam Amravaneswaran's Mama's experienced with Mahaperiyavaa. We are fortunate to hear from him direct experience. Our pranams to him and moved to hear the greatness of Mahaperiyavaa. Jaya Jaya Shankara
@shanmugamp122
@shanmugamp122 8 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்.
@gunashekharandrtghhfrtttff7324
@gunashekharandrtghhfrtttff7324 8 жыл бұрын
30.8.2016.guruva saranam.god.
@balasrin
@balasrin 8 жыл бұрын
Appreciate the efforts to bring personal experience of devotees online. Much required. Hara hara shankara, Jaya Jaya Shankara.