உங்கள் பிரச்னைகளை டாக்டர் அர்ச்சனாவுக்கு தெரியப்படுத்தவும். அவர் தான் மக்களுக்காக பேசுவார்.
@lallap-sl5mx7 күн бұрын
அர்ச்சுனா நேற்று யாழ் வைத்தியாலைக்குள் நுழைந்து மாவட்டப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி முன்பாக கால்மேல் கால்போட்டு அமர்ந்தபடி, “நீங்கள் என்னை சேர் என்றுதான் அழைக்கவேண்டும்” என்றும் “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பறவாயில்லை, என்னை சேர் என்றுதான் அழைத்தாக வேண்டும்” என்று அடாவடி புரிகின்ற காட்சியைப் பார்க்கின்ற போது இவர்களுக்கெல்லாம் என்னதான் நடந்துவிட்டது என நினைக்கத்தோன்றுகின்றது. அது மாத்திரமல்ல, வைத்தியசாலை ஊழியர் ஒருவரை அவரது நெஞ்சில் கையைவைத்துத் தள்ளிவிட்டதுடன் “வாயை மூடுடா ராஸ்கல்” அது இது என கண்டபடி அந்த ஊழியரை வைத்தியர் அரச்சுனா பலர் முன்னிலையில் பகிரங்கமாகத் திட்டுவதான CCTV காட்சி தற்பொழுது வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்திவருகின்றது.
@Velauthampillaisingam5 күн бұрын
உங்களுக்கு கதைத்த ஆங்கிலம் பரியா விட்டால் தயவு செய்து பரிந்து பதிவிடவும் பரியவக்க ஆட்கள் இலாவிட்டால் இல்லாவிட்டால் தமிழ் அடியான்வலைத்தளத்தை பார்வையிடவும் எல்லாம் தெரிந்த முட்டாள்மாதிரி பதிவிட்டு சமுதாயத்தை சீரளிக்கவேண்டாம்
@Kumuthini-r3w8 күн бұрын
😢😢😢
@thirunavukkarasusithiyakum6499 күн бұрын
Super sister 🎉🎉🎉
@GopinathAmbalavanapillai11 күн бұрын
நீங்கள் பாராளுமன்றம் போய் என்னத்தை கிழிக்கப் போகின்றீர்கள்
@SivalingamSubramaniam8 күн бұрын
They can do well what you can do
@sulthanmohideenbadurdeen320413 күн бұрын
பார்போமித்எத்தனை கிடைத்தது சிறீதரன்.
@rasavijay374114 күн бұрын
Yes good
@rasavijay374114 күн бұрын
அருமை வாழ்த்துகள்
@kannathasanmuttiah462614 күн бұрын
😁😁😁😊😇thhu😊
@jaganms269014 күн бұрын
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான பேச்சாளர்கள் தமிழ் மொழியை கொலை செய்கிறார்கள். கேவலம் கேவலம். இவர்களெல்லாம் இவ்வருமையான தமிழ் உரையை கேட்டு தமிழ்மொழி பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.
@opnion229415 күн бұрын
Stop fund him dr is sock😢😢😢😅😅
@opnion229415 күн бұрын
Crazy boy😢😢😢
@jenajeya525316 күн бұрын
Merci beaucoup
@silverglen563219 күн бұрын
அறிவில்லாத மக்களே , எவ்வளவோ அறிவுரை சொல்லியும் உங்களுக்கு புரியவில்லையே. இவ்வளவு தொகையான பணத்தை வைத்து ஒரு நல்ல முதலீடு செய்து நமது நாட்டில் நல்லாய் வந்திருக்கலாம். இன்னமும் எத்தனை பேயர் வெளிக்கிட்டுப்போய் ரஷியன் ஆர்மியில் இணைய போகின்ரீர்கள். சடடப்படி விசா என்ற பொய்யை நம்பவேண்டாம். ரஷ்யனுக்கு இன்னும் நிறைய ஆட்கள் தேவை வாருங்கோ, வந்து சேருங்கோ. உங்கட பிள்ளைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
@surajram672919 күн бұрын
இதுதான் உண்மை இதுதான் என்னுடைய அறிவுரை
@surajram672919 күн бұрын
கடல் தொழில் அமைச்சருடன் கதைக்கவும் தமிழில் வடிவ கதைப்பாரு
@surajram672919 күн бұрын
உங்களுடைய பிள்ளை முக்கியம் என்றால்
@ElgaRodrigo19 күн бұрын
France poga ann Russia poganum.romenia poland rude erukku .kalla naaigal eppadiyavadu kadawol help pannuvar .
@thayamani603619 күн бұрын
நீ சரியான அக்கறையாக தான் நிக்கிற நீ தடுமாறாமல் மாறு நீ சொல்லியா தெரியும் நீ வீடியோ காட்சிகள் உண்ணை தெரியபடுத்தி உதவி செய்யிறத காட்டிக்கொண்டு நடிக்கிற எல்லாம் தெரியும் ஏகேடி க்கு நீர் மாறும் நடிக்காமல்
@Oncemorenews21 күн бұрын
கொஞ்சம் பாணை கொடுத்துவிட்டு ராஜபக்ச கூட்டம் ஏமாற்ற முடியாது. நடையை கட்டுங்க
@oneworld197823 күн бұрын
Comedy? இருக்கட்டும் இருக்கட்டும்,
@ZobaidaZobaida-m8n2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tomkhanthan4072 ай бұрын
நீங்கள் முன்பு போட்ட vote களால் இப்ப றோட்ல நிற்கிறீர்கள், இந்த முறை அருட்சுணாவுக்கு (17 and 2) vote பண்ணவும். எல்லாருக்கும் நன்மை.
@rathienadarajan75362 ай бұрын
அனைவரும் இம்முறை அர்ச்சனா 17 and 2 ல்இருந்து 10வரைக்கும் கேட்கிறார்கள் ஊசிக்கு வாக்களிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது . எல்லா மக்களுக்கு வாக்குகள் போடுங்கள் ஏன்னெனில் அர்ச்சனாவின் கட்சியை வெற்றி பெற வையுங்கள்
@PuleynThas2 ай бұрын
எவர் என்னதான் தலையாள கிடங்கு கிண்டினாலும் அர்ச்சுனா,அனுர,அருண் இத்தனை அ களும் ஒன்றாக சேர்ந்து வடமாகாணத்தை திருத்தி நல்வழிப்படுத்துவார்கள்.
@425walmer72 ай бұрын
NAMBA NADA NAMBI NADAVATHEY , JUST WAIT AND WATCH . DON'T LOOSE THE TAMIL REPRESENTATION IN SRILANKAN PARLIAMENT .
@LambertSantiago-mf8ug2 ай бұрын
Vadakkil JVP kadchchiyay nasamakkum RC
@swift147272 ай бұрын
நீங்கள் JVP யை பற்றி தெரிந்தது அவ்வளுவுதான், கற்றது கையளவு, தமிழின துரோகம் காட்டியவர்கள் கட்சியில் இருந்து அகற்ற பட்டு விட்டது.