Unga container truck aa pathi oru detailed video podunga evalo ton capacity and mileage la evalo varumunu
@Prabhuotherbays6 күн бұрын
நண்பா நான் லக்கி யான் மில்லுளா அவங்க வண்டி லா 10 வருடம் முன்னாடி டிரைவர் ரா 5 வருசம் வேலை செய்து இருக்கிரேன்... பீல்லு தாமதமாக வருவாதர்க்கு காரணம் நீங்கள் லோடு இரக்கும் இடத்தில் உறுதி ஆனா பின்னாடி தான் பீல் . ஸ்பாம் 20. இது எல்லாம் என்டார் பண்ணுவாங்க... ஏன்னா நான் அங்கு வேலை செய்யும் போது ஏஜெண்ட்கள் சரி இல்லாத காரணத்தால் வருடத்தில் ஐந்து அல்லது ஆறு ரிட்டன் வந்து விடும் அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது... நல்ல விசையாம் என்னன்னா இன்னும் இதை கடைபிடிக்கிறார்கள்... சரி நண்பா இன்னும் மில் ஒனார் மாணிக்கம் அண்ணா மற்றும் விஸ்வநாதன் அண்ணா இருக்காங்களா என்று எனக்கு கொஞ்சம் தெரியா படுத்துங்கள் நண்பா ஒனார் இருவரும் ரோம்பா நல்லா மனிதர்கள் 🎉
Yes correct ...tablet illa capsules, tube maathira production Ku use pandranga ..cuddalore OT LA oru factory irukku ..area va cross panna mudiyathu...moocchu muttum.....😤😰