Sirkali Thirumulaipal Highlights
1:31
Thirupungur nandanar gurupoojai
1:29
Пікірлер
@NKV-i9z
@NKV-i9z Күн бұрын
ப்ளீஸ் இந்த ருத்ரம்மந்திரத்தை யாரவது தமிழில் எழுதி அனுப்புங்க ப்ளீஸ் தோழர்களே
@anjanvr54
@anjanvr54 3 күн бұрын
7:37
@sasikala-kf1eq
@sasikala-kf1eq 7 күн бұрын
Om namasiva
@RanganVisalam
@RanganVisalam 8 күн бұрын
மிகவும் அருமையான பாடல்கள்.
@chellapandilakshmi5418
@chellapandilakshmi5418 9 күн бұрын
Ohm sivaya namaka
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 12 күн бұрын
🙏🌿🌹🪔சிவ சிவ🐄🪷🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 12 күн бұрын
🙏🌿🌹🪔சிவ சிவ🐄🪷🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@karthikm3908
@karthikm3908 12 күн бұрын
பரமேஸ்வரன் அனுக்கிரஹத்தில் அனைவரும் இன்புற்று வாழ்க
@karthikm3908
@karthikm3908 12 күн бұрын
ஓம் நம சிவாய 🙏🏻🕉️🙏🏻
@LingaRam-xn3hq
@LingaRam-xn3hq 13 күн бұрын
@SanteLahshmySante
@SanteLahshmySante 14 күн бұрын
Om namashivaya 🙏🏻🙏🏻🙏🏻
@karthikas3035
@karthikas3035 18 күн бұрын
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர் அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 1 பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும் ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர் தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம் தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 2 சோறுகூறை யின்றியே துவண்டு தூர மாய்நுமக் கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம் ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன் நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே. 3 நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும் உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம் பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார் இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 4 கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய் உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம் விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய் கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே. 5 அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர் எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான் கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 6 இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை. 7 பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர் ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம் மைமிகுத்த மேனிவாள் அரக்கனைநெ ரித்தவன் பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. 8 காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால் ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம் மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 9 நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள் முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம் தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன் சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 10 தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர் மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
@jeyalakshmi4320
@jeyalakshmi4320 18 күн бұрын
Siva thiruchitrambalam siva
@Veerappathiran
@Veerappathiran 20 күн бұрын
ஓம் நமசிவாய அப்பா போற்றி
@Lathamaheshwari-dg6rs
@Lathamaheshwari-dg6rs 22 күн бұрын
🙏🙏🙏🙏
@m.m.motors2167
@m.m.motors2167 24 күн бұрын
This wrong because in 10 th paragraph they missed a lot of mantras and they strightly go to the ending of 11 paragraph
@MeenaAlagirisaamy
@MeenaAlagirisaamy 29 күн бұрын
ஒம் நமசிவாய
@shanthiramachandiran3075
@shanthiramachandiran3075 Ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
@Aps1984
@Aps1984 Ай бұрын
OM NAMASHIVAYA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI ARANYA SUNDARESHWARAR APPA NAMAHAOM SRI AGILAANDA NAYAGI AMMA NAMAHA INTHA MOOVULAGATHUKUM APPA AMMA NAMAHA THIRUCHITRAMBALAM NAMAHA OM SRI INDIRA DEVAYA THEIVAM NAMAHA.
@Punitha-n7p
@Punitha-n7p Ай бұрын
😊😅😮😢🎉😂
@Punitha-n7p
@Punitha-n7p Ай бұрын
இதைகோட்டுநன்மைநடக்கட்டும்நன்றிநன்றி
@raghupathypremier
@raghupathypremier Ай бұрын
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
@Thirumalai-121
@Thirumalai-121 Ай бұрын
Sela, thadaikaeil, neke, Arueil, purevayaka, Ein, Appain, Esana,
@palaniveluramasamy8967
@palaniveluramasamy8967 Ай бұрын
OHM NAMASIVAYA. NALLA KURAL. NANUM MUYARCHI SEIKIREN
@Aps1984
@Aps1984 Ай бұрын
OM NAMASHIVAYA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI SAAYAVANAYSHWARAR NAMAHA APPA NAMAHA OM SRI SHIVASAKTHI AMMAN THEIVAM AMMA NAMAHA OM SRI MURUGAN GUGAN VALLI THEIVAANAI THEIVAM NAMAHA OM NAMO KUMARAYA NAMAHA APPA AMMA NAMAHA OM SRI IYARKAY NAYANAR AMMA GURU THIRUVADIGAL SARANAM NAMAHA.
@prabhulingam5129
@prabhulingam5129 Ай бұрын
திருவானைக்காவல் திருகுரங்க்காவல் திருக்கோடிக்காவல் திருநெல்லிக்காவல் திருக்கோலக்கா
@SriniVasan-rq7pz
@SriniVasan-rq7pz Ай бұрын
தயவுசெய்து மந்திரம் கேட்கும் போது விளம்பரம் கொடுத்து தொந்தரவு செய்யாதீர்கள்
@srinitamilan2220
@srinitamilan2220 Ай бұрын
அய்யா அபிஷேகம் போது அம்பாள் தலைக்குமேல் கைவைக்க வேண்டாம்
@selamdon5301
@selamdon5301 Ай бұрын
ஓம் நமோ ருத்ராய நமஹ
@balamurugan.t4433
@balamurugan.t4433 Ай бұрын
ஓம் நமச்சிவாய
@Sekarஅறந்த்
@Sekarஅறந்த் Ай бұрын
எபாடலையங்கிலதில்மோசிபிருதுள்ளிபரபோகமலுமனைதுலகமாமணிதமொம்கதெண்புறுவோமகவுஇரும்சிவனர்வதியருளில்மொழ்குகொண்ணமசிவ பர்வதினமோ🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@malaiyandisamyk
@malaiyandisamyk Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sambamurthythyagarajan4571
@sambamurthythyagarajan4571 Ай бұрын
ஓம் நமசிவாய
@Thirumalai-121
@Thirumalai-121 Ай бұрын
Om, namah, shivaya, sri, Ruihtharaim, mukeyamanathu,
@DhivyaShanthi-l2x
@DhivyaShanthi-l2x Ай бұрын
🌺🌸🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹☘️🌱🌱🌱🙏🙏🙏
@surendransai7795
@surendransai7795 Ай бұрын
Om Namah Shivaya Om Namah Shivaya
@muraliiyer7850
@muraliiyer7850 Ай бұрын
Om Shivaya Namaha!
@sumathiramalingam6413
@sumathiramalingam6413 Ай бұрын
Thanks❤😊
@kalyanirms6176
@kalyanirms6176 Ай бұрын
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 1 போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன் ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 2 எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி முரித்த இலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன் அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன். 3 பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித் துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன் அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன் 4
@SasiKala-bw3mr
@SasiKala-bw3mr Ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️
@Komala-wd2hx
@Komala-wd2hx 2 ай бұрын
Super
@yoganandtikarey8723
@yoganandtikarey8723 2 ай бұрын
Jaya jaya Sankara,Hara Hara Sankara.
@ushavenkatramana5329
@ushavenkatramana5329 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏
@bhuvaneswarisrinivasan8101
@bhuvaneswarisrinivasan8101 2 ай бұрын
Best narration... Om namah shivaya 🙏
@Selvashanmugam
@Selvashanmugam 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@Rkmoviestamil
@Rkmoviestamil 2 ай бұрын
Sola thasam ❤
@SureshSuresh-rk7zj
@SureshSuresh-rk7zj 2 ай бұрын
புலையர் உருவில் சோமாசிமாற நாயனார்க்கு காட்சிக்கொடுத்த திருவாரூர் தியாகராஜர் .இடைக்காலத்தில் .இந்த வெண்கல படிமத்தை செருவளூர் ஊரை செர்ந்த ஒரு தம்பதினர் திருமாகாளநாதர் கோயிலுக்கு செய்து வழங்கியுள்ளனர்...
@tribunalswish3925
@tribunalswish3925 2 ай бұрын
கேட்க கேட்க இனிமையானபாடல்அதைஇனிமைபடுத்துலதுஐயாபாடல்
@rajiv555anushuya2
@rajiv555anushuya2 2 ай бұрын
❤ Thiruchitrampalam ❤
@selvamjd6603
@selvamjd6603 2 ай бұрын
ஐயா அப்பர் தேவாரம் அருமையான தேன் குரலில் ஓம் சிவாய நம