MARCH 2025 ALL BOOKING UPDATE
3:52
Пікірлер
@divakark137
@divakark137 2 күн бұрын
Anna Tirupati la saami dharishanam pannanum na traditional dress mattum dha podanuma ?
@shahimavlog14
@shahimavlog14 2 күн бұрын
இலவச தரிசனம் தவிர மற்ற அனைத்து தரிசனங்களுக்கும் பாரம்பரிய உடை மட்டுமே அணிய வேண்டும்
@divakark137
@divakark137 2 күн бұрын
@@shahimavlog14 thanks anna
@shahimavlog14
@shahimavlog14 2 күн бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@vadivelt3630
@vadivelt3630 4 күн бұрын
I booked kalyanotsavam seva ticket for my parents. But they are unable to attend the seva. Shall we (myslef and wife) attend the seva with my parents original id and ticket. Or else name change and id change option available yaa sir
@shahimavlog14
@shahimavlog14 4 күн бұрын
If the person who booked the ticket is unable to attend, no one else can attend the Kalyana Utsava Seva with that ticket. There is no edit option not only for Kalyana Utsava Seva ticket but also for any other ticket.
@samsams33362
@samsams33362 8 күн бұрын
Sir SETC bus tirupati la endha bus stand la irundhu kelambum ? Towards salem.
@shahimavlog14
@shahimavlog14 8 күн бұрын
Balaji bus stand
@samsams33362
@samsams33362 8 күн бұрын
Ok sir APSRTC?​@@shahimavlog14
@samsams33362
@samsams33362 7 күн бұрын
Sir vaikunta darshan ku PAC la lockers available ilana, 300 rs queue la join panrapo luggage and mobile deposit panikalama?
@logeshwaran205
@logeshwaran205 8 күн бұрын
Kalyanotsavam only allowed married couples only
@shahimavlog14
@shahimavlog14 8 күн бұрын
With unmarried daughter above 12 years. Daughter can get 300 rupees ticket at subatham entry point.
@varunrajg2314
@varunrajg2314 8 күн бұрын
தரிசனம் பாக்கமா direct ha போய் லட்டு வாங்க முடியுமா sir ??
@shahimavlog14
@shahimavlog14 8 күн бұрын
உங்கள் ஆதார் கார்டை காண்பித்தால் 50 விலையில் இரண்டு லட்டுகள் தருவார்கள். தரிசனம் பார்த்துவிட்டு சென்றாள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
@radhisree1558
@radhisree1558 13 күн бұрын
Govinda Govinda Govinda namo narayan
@shahimavlog14
@shahimavlog14 13 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@KarthikViji-y2s
@KarthikViji-y2s 14 күн бұрын
Phonil 300Rs tickat.eppadi booking panuvadhu.solnga.
@shahimavlog14
@shahimavlog14 13 күн бұрын
BOOKING PROCESS USING TTD MOBILE APPLICATION: kzbin.info/aero/PLndXrx06nMJG7GKeQKmvlcqCmaACT3TCA
@KavithaMuruganantham-n3u
@KavithaMuruganantham-n3u 16 күн бұрын
நேற்று முன்தினம் பிரிடிக்ட்டில் ஆறு மணிநேரம் வெய்ட் பண்ணி பெருமாலை பார்த்தோம் எங்க குடும்பத்தோட நன்றி.
@shahimavlog14
@shahimavlog14 16 күн бұрын
வாழ்த்துக்கள்
@gandhimathiraja4602
@gandhimathiraja4602 18 күн бұрын
Great and useful message.
@shahimavlog14
@shahimavlog14 18 күн бұрын
Thank you
@mahalakshmilakshmi8820
@mahalakshmilakshmi8820 19 күн бұрын
Sir,me and my husband and my child 3 years register pannalama
@shahimavlog14
@shahimavlog14 19 күн бұрын
உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ரெஜிஸ்டர் செய்தால் போதும் 12 வயதுக்கு கீழ் இருக்கும் உங்களது குழந்தையை உங்களுடன் இலவசமாக அழைத்துச் செல்லலாம்
@ramachandrans6349
@ramachandrans6349 21 күн бұрын
ஐயா, திருப்பதியில் ஜனவரி 4 சனிக்கிழமை , கூட்டம் அதிகமா இருக்குமா?
@shahimavlog14
@shahimavlog14 21 күн бұрын
அனைத்து சனி, ஞாயிறு திருப்பதியில் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது நண்பரே.
@ramachandrans6349
@ramachandrans6349 21 күн бұрын
@@shahimavlog14 உண்மை தான். மார்கலி மாதம் என்பதால் கூட்டம் அதிகமா இருக்குமோ என ஐயம்
@shahimavlog14
@shahimavlog14 21 күн бұрын
நிச்சயமாக அதிகமாகத்தான் இருக்கும்
@govindasamy8991
@govindasamy8991 22 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே 🤝💐🙏
@shahimavlog14
@shahimavlog14 21 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@ramricegold8843
@ramricegold8843 22 күн бұрын
Booked jan 12th Dharshanam successfully 🎉
@shahimavlog14
@shahimavlog14 22 күн бұрын
Congratulations
@AravindBalaji1997
@AravindBalaji1997 22 күн бұрын
Om Namo Narayana 🕉️
@shahimavlog14
@shahimavlog14 22 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@ananthis3761
@ananthis3761 23 күн бұрын
Anna i haven't visited Tirupati yet. I have a small doubt. Are pilgrims allowed beyond bangaru vakili and Jayan and Vijayan ? What will be the distance between lord Venkateswara and bhaktas? Upto which point will we allowed? Please reply me anna😥 Om Namo Venkatesaya 🙏
@shahimavlog14
@shahimavlog14 22 күн бұрын
If you buy a Srivani break darshan ticket worth ten thousand five hundred rupees, you can pass Jayan Vijayan and go to Kulasekharapdi, which is very close to Perumal. Perumal will be 15 feet away from where Jayan Vijayan is. Perumal is three feet away from Kulasekhara's step.
@ananthis3761
@ananthis3761 19 күн бұрын
​So the approximate distance between perumal and devotees will be nearly 20 feet. So we are not allowed beyond dwara balakargal. Am I right? Is it possible to get full darshan from there? I haven't visited Tirupati yet and Most of my friends who have visited Tirupati said that it is hard to get proper dharshan and difficult to get full view and see lord balaji clearly. They told me that we can feel him but cannot see him properly in Normal darshan . I'm sorry for my lack of knowledge about Tirupati temple Could you please make a video for people like me? Sorry Thank you @@shahimavlog14
@shahimavlog14
@shahimavlog14 19 күн бұрын
Your friends may have a different experience. There are three queues when entering Bangaruwakili. Go to the middle row. If we keep going without stopping, no one will push us away. At the same time you can dharisan Perumal for five seconds.
@ananthis3761
@ananthis3761 19 күн бұрын
Thank you ​@@shahimavlog14
@shahimavlog14
@shahimavlog14 19 күн бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@sivabanu8710
@sivabanu8710 23 күн бұрын
தற்போது கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதாக சொல்கிறார்கள்... இப்போது சென்றால் சாமியை பார்க்க முடியுமா
@shahimavlog14
@shahimavlog14 23 күн бұрын
சரியான தகவல் தெரியவில்லை தெரிந்து கொண்டு பதிவிடுகிறேன்.
@ramricegold8843
@ramricegold8843 28 күн бұрын
Om Namo Venkatesaya 🛐
@shahimavlog14
@shahimavlog14 28 күн бұрын
ஓம் நமோ நாராயணாய
@PonniraviPonniravi-b7j
@PonniraviPonniravi-b7j 28 күн бұрын
HAPPY ALL THE BEST
@shahimavlog14
@shahimavlog14 28 күн бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@ravi.mravindran.m4104
@ravi.mravindran.m4104 28 күн бұрын
I am selected in Suprabhatam Seva thank you
@shahimavlog14
@shahimavlog14 28 күн бұрын
Congratulations
@Rithucreation
@Rithucreation 29 күн бұрын
இந்த டூர் பேக்கேஜில் சென்றால்.. ஒவ்வொரு கோயிலுக்கும் சிறப்பு தரிசனத்துக்கு நான் பணம் செலுத்த வேண்டுமா???. அல்லது கைடே நம்மை பணம் எதுவும் செலுத்தாமல் சிறப்பு தரிசனத்தில் அழைத்துச் செல்வார்களா???... இதை தெளிவுபடுத்தவும்
@shahimavlog14
@shahimavlog14 29 күн бұрын
எந்த கோவிலிலும் சிறப்பு தரிசன டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
@ManiMurugan-y3f
@ManiMurugan-y3f 27 күн бұрын
Free dharsan sir guide super
@Rithucreation
@Rithucreation 27 күн бұрын
@@shahimavlog14 மிக்க நன்றி
@Vadivel1977
@Vadivel1977 Ай бұрын
❤❤❤❤
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@SURESHKUMAR-ml9fj
@SURESHKUMAR-ml9fj Ай бұрын
Thanks🙏 bro for this information.
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@dillibabu15062
@dillibabu15062 Ай бұрын
Next monthuku registration eppo open aguthu atha pathi sollunga
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Next month ku already open ஆகிடச்சு. December 27 march month ku open ஆக போகுது
@dillibabu15062
@dillibabu15062 Ай бұрын
@shahimavlog14 TQ bro
@ramricegold8843
@ramricegold8843 Ай бұрын
Om Namo Narayanaya 🕉️
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@arvindprakash1205
@arvindprakash1205 Ай бұрын
Gud evening sir. Sir i booked volunteer seva on Jan8th to Jan 14th. Sir can i book 300rs dharsan on Jan11th while on seva. Which is the best slot to book (300rs dharsan)sir while on seva sir
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Book a darshan ticket for Rs.300 and go for darshan. If you have seva allotted to you during your slot time you can finish your seva and go for darshan.
@ramricegold8843
@ramricegold8843 Ай бұрын
Om Namo Narayanaya 🕉️
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@SudhaN-j8y
@SudhaN-j8y Ай бұрын
Super information🙏🙏🙏
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Thank you
@kalaiarunarun8765
@kalaiarunarun8765 Ай бұрын
Nanri intha dharesam ketithathuku thank god
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Congratulations
@kumarlakshmi1915
@kumarlakshmi1915 Ай бұрын
ஓம் நமோ நாராயனாய
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@Selva-lb8km
@Selva-lb8km Ай бұрын
Bathing facilities eruka pac ?
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Yes sir
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
இப்போதும் இதே இடத்தில் 300 தரிசனம் போகலாமா ? சார் ப்ரி பஸ் இந்த இடத்தில் ஸ்டாம்பிங் இருக்கா?
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
லக்கேஜ் கொடுப்பது டிக்கெட் ஸ்கேன் செய்வது எல்லாம் இதே இடம்தான். வரிசை ஆரம்பிக்கும் இடம் மட்டும் மிகச்சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது அந்த இடத்திற்கு சென்றாலே உங்களுக்கு தெரியும்.
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Ай бұрын
@@shahimavlog14 நன்றி
@ravichandranns5093
@ravichandranns5093 Ай бұрын
ஓம் நமோ நாராயணா அருமை ஐயா
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@radhamani3250
@radhamani3250 Ай бұрын
Nice🎉
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@SudhaN-j8y
@SudhaN-j8y Ай бұрын
Super information🙏🙏🙏
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@ravichandranns5093
@ravichandranns5093 Ай бұрын
ஓம் நமோ நாராயணா
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@kannanenfielder8584
@kannanenfielder8584 Ай бұрын
Afternoon 1 o'clock slot 11.00Am ku allow pannuvangala sir nan thirupathil a tha irkan
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Allow பண்ணுவாங்க
@sabibala1230
@sabibala1230 Ай бұрын
5pm slot afternoon ponalum allow pannuvangala
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
கூட்டத்தைப் பொறுத்து அனுமதிப்பார்கள் ஆனால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக சென்றால் நிச்சயம் அனுமதிப்பார்கள்.
@lakshmananwritter6821
@lakshmananwritter6821 Ай бұрын
ஓம் நமோ வெங்கடேசா 🙏 நிச்சயம் அடுத்த முறை செல்கிறோம்.
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Good. Share your experience
@sweetpoorni6590
@sweetpoorni6590 Ай бұрын
Thank you for detailed information
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@matheswaranmathes4473
@matheswaranmathes4473 Ай бұрын
Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
ஓம் நமோ நாராயணாய
@ranganathank777
@ranganathank777 Ай бұрын
ஜனவரி மாதம் யாராவது பராகமணி சேவைக்கு வருகிறீர்களா?
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
நான் வரவில்லை
@SudhaN-j8y
@SudhaN-j8y Ай бұрын
Anna Next time I Will Try
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
So good
@Thiagarajan-g8z
@Thiagarajan-g8z Ай бұрын
மிக்க நன்றி.
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@sankar75idp
@sankar75idp Ай бұрын
ஓம் நமோ வெங்கடேசாய
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
திருமலை திருப்பதி குறித்து முழு விபரங்கள் தரிசனம் தங்கும் இடம் முடி காணிக்கை சிறப்பு நிகழ்வுகள் பிரம்மோற்சவம் கருட சேவை சேவைகள் அனைத்து விதமான தகவல்களும் பகிரப்படும். Follow the SHAHIMA VLOG TIRUMALA DETAILS channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va9MElLHwXbLSNgDZt3a
@Shanmugasundaram-y7b
@Shanmugasundaram-y7b Ай бұрын
திருமலையில் தாங்கள் கொடுத்த பிரைவேட் மடம் போனில் தொடர்பு கொண்டால் எந்த பதிலும் இல்லை
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
இது போன்று மடங்களில் மீது பல புகார்கள் வருவதால் மடங்கு மறு வரையறை செய்ய தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
@visumadhesh6762
@visumadhesh6762 Ай бұрын
Which locker facility konjam nalla toilet clear ea irukum sir.. Railway reservation near ea irukara locker romba worst sir.
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
PAC3 IS MUCH BETTER THEN OTHER
@RamDoss-su8xz
@RamDoss-su8xz Ай бұрын
Super
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Thank you
@gowthamkannapan6296
@gowthamkannapan6296 Ай бұрын
Sir time slot after and before yendha time correcta poghanum
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Before 2 hour போகலாம்
@ranganathank777
@ranganathank777 Ай бұрын
ஐயா, ஒரு அன்பர் சொன்னார், காணிக்கை எண்ணும் இடத்திற்கு வெறும் ஜட்டியோடுதான் அனுப்புவார்கள், வேட்டி, பனியனை கழட்ட சொல்லிவிட்டுவார்கள் என்று. இது உண்மையா?
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
அது ஒரு தவறான தகவல். வேஷ்டி பனியன் உள்ளாடையுடன் செல்லலாம்
@shenbavalli
@shenbavalli Ай бұрын
Yes
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
Yes means what
@shenbavalli
@shenbavalli Ай бұрын
@@shahimavlog14 வேஷ்டியை கழட்டிய பின்னர் ஜட்டியை கழட்டி உதிரி காட்ட வேண்டும். வெளியே வந்த பின்னர் ஜட்டியை போட்டு கொள்ளலாம்.
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
சேவை செய்ய போகும்போது அதாவது உண்டியல் காணிக்கைகளை நாம் எண்ணும்போது வேஷ்டி பனியன் உள்ளாடை அணிந்து கொள்ளலாம். அந்த பரகமணி அறையை விட்டு வெளியில் வரும் பொழுது நீங்கள் சொன்னது போன்று நடைபெறும்
@kslaivani3700
@kslaivani3700 Ай бұрын
வணக்கம் சார் ஜென்ரல் ஸ்ரீவாரி சேவாவுக்கு புக் பண்ணும் போது ரெஜிஸ்டர் பண்ணி முடிச்சுட்டு ப்ரொபைல் டீடைல்ஸ் எல்லாம் கொடுத்துட்டு சேவ் செய்தால் தான் நெக்ஸ்ட் பேஜ் ஓபன் ஆகுமா ஆகுமா ஸ்டேட் எல்லாம் செலக்ட் பண்ணும் போது நாலு ஸ்டேட் தான் காட்டுது அதில் தமிழ்நாடு காட்டவில்லை எப்படி தமிழ்நாடு செலக்ட் பண்றது கொஞ்சம் டீடைல்ஸ் போடுங்க வீடியோ
@shahimavlog14
@shahimavlog14 Ай бұрын
விரைவில்