நீங்கள் சொல்லுவது உண்மைதான் அதே இறை நேசர்களுக்கு தான் கந்தூரி விழாக்களை எடுக்கிறார்கள் அல்லாஹுக்கும் மட்டுமே செய்ய வேண்டிய வணக்க வழிப்பாடுகளை இறை நேசர்களுக்கு செய்வது தான் தவறு நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதே ஒரு போதும் மன்னிக்க மாட்டான் (4:116)சூரா அன்னிஷா மேலும் அல்லாஹ் கூறுகின்றான் (39:67) இணை வைப்பவர்களை விட அல்லாஹ் மிக தூயவன்