We are happy mam..... Really I am happy to see you in this vedio Every time I have followed your talks Many times your talks molded me mam.....
@tamilsuvai431Күн бұрын
வணக்கம் அம்மா! நான் இலக்கியங்கள் காட்டும் பாதையில் பயணிப்பவள். தயிரியமானவர் என்று நண்பர்களும் தமிழாசிரியர்களும் என்னைப் பற்றி சொல்வார்கள். ஆனால் என் வீட்டில் முழு உரிமையை, பெண் சுதந்திரத்தைப் பெற தங்களுடைய வார்த்தைகள் எனக்கு வலுவூட்டுகின்றன. நன்றி அம்மா! தமிழ் வாழும் நாளெல்லாம், தமிழர் வாழும் நாடெல்லாம் தாங்களும் வளமுடன் வாழ்வீர்கள்.
@umaranichidambaram735Күн бұрын
அரிய ,ஆழமான, இதுவரை யாரும் சொல்லாத, கருத்து.ஒரு பெண் செய்ய விரும்பாததை செய்யாமல் இருக்க சுதந்திரம் வேண்டும் என்பது. மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன்!
@terancesoso6963Күн бұрын
Super Akka
@mnrajesh7491Күн бұрын
Pandian padam freeya thalaivar panni kudutharu for PA arts
@AyasRM-v5y2 күн бұрын
Bro onga hair cut superr
@Viratrathinam2 күн бұрын
நான் உங்கள் பேச்சு கேட்டு உயிர் வாழ்கின்றேன்
@maheswari33752 күн бұрын
❤
@elizabetheliz-br9ri3 күн бұрын
Mam unga speechku fan nan. Neenga NKT school 12th standard . nan appo 10th std. Neenga guide leaderaa irundappo nanum adulaa irunden. Appavee neenga en role model mam. Padmavadhi mam irundanga. Hm mam chellammal avargal. Schoolia unga medai pechu ketiruken. Aduku apram ungala tv, U tube mediasla pathappo so happy. Ungala nerla vandu pakanumnu, ungakuda pesanumnu romba asai. Evlo try panren.mudila. but oru nal ungala meet pannuvenu nambikkai irukku.. ❤❤❤
@karthikeyan35853 күн бұрын
பிஎஸ்என்எல் 😂167 3month kku otp call எல்லாம் வருது
@noorulameeneditz49174 күн бұрын
Semma
@jsusmitha84664 күн бұрын
❤❤❤ lilly
@g.d.ravichandriga13625 күн бұрын
நான் உங்களை விட பெரியவர். ஓய்வு பெற்ற ஆசிரியை. ஆனால் உங்களின் ஒரு சொல் என்னை மாற்றிவிட்டது 40வருட இல்லற வாழ்க்கையில் நான் என்னை மாற்றிக் கண்டேன். இப்போது நான் என் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதுஇல்லை இப்படி மாறிவிட்டார் என வியப்புடன் பார்க்கின்றனர் மாறியது நெஞ்சம் மாற்றியது என் மகள் பேராசிரியர் பர்வீன் சுல்தான் தமிழ்போல்வாழ்கவளமுடன்
@swethas51915 күн бұрын
Keep doing ❤
@anupriyam31585 күн бұрын
❤❤❤❤
@nafilathif5 күн бұрын
Dubai la pharmacy open pana Ena procedures sir solunga
@BrindhaNagaraj5 күн бұрын
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Vishnu-jb3mv5 күн бұрын
நான் எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கை என்னை கீழே தள்ளி அவமானம் 😢, இழப்பு, வறுமை இவற்றால் என்னை மிதித்து இருளால் என் வாழ்க்கை சூழ்ந்த போது என் தாய் பர்வின் சுல்தானாவின் சொற்களே வெளிச்சத்தை கொண்டு வந்தது ❤உங்கள் சொற்களே என்னை மீண்டும் மேலே தூக்கி நிறுத்தியது 🙏🙏🙏தாயே உங்கள் பாதக்கமலடிகளை வணங்குகிறேன் நன்றி❤❤❤
@muthuarasu66866 күн бұрын
❤❤❤❤❤❤ தலைவர்
@manjunathhr23456 күн бұрын
She will be south indian nintingale
@apachesolorider20526 күн бұрын
TN 38
@ameeragavalaioli_official6 күн бұрын
SORRY I MISSED Umm Al Quwain Called as MOTHER OF TWO POWERS - derived from the phrase Umm Al Quwatain, which refers to its ‘two powers’ of richness of activities on land and water🌄🌊