நாட்டு வேம்பு மரம் போல மலை வேம்பு மரம் உறுதியானதா. .மர வேளைக்கு பயன்படுமா.
@vvagrotech8455Ай бұрын
உறுதி இல்லை
@moorthygovind20913 ай бұрын
மலைவேம்பு மரம் எதற்கு பயன்படுகின்றது.
@jaivekash67153 ай бұрын
எந்த ஊர் இது
@user-kx9vk6tb3w3 ай бұрын
எங்க தோப்பு போல இருக்கு அறந்தாங்கி செந்தில்
@user-kx9vk6tb3w3 ай бұрын
Super anna
@VijayalakshmiV-hh3ng3 ай бұрын
🎉🎉
@Kasi-jy2pm4 ай бұрын
வைக்கிர இடம் சிவப்பாகும் பயப்பிடாதிங்க 7நாள் வைக கொமுப்பு கட்டி கரையும்
@Kasi-jy2pm4 ай бұрын
நான் அதிக பம் குடுத்தும் கால் நீர் சரியாகல இந்த இலை கடவுள் குடுத்த வரம் எங்கு நீர் பிரச்சனையே கால் தலைகொலுப்பு கட்டிக்கும் போடலாம் ஆனா (எரியும்) அப்பனா நீர் எடுக்குது கொலுப்புகட்டிய கரைக்குதுனு அரிகுரி இது உண்மை
@Kasi-jy2pm4 ай бұрын
இது உண்மை 100% வாத நீர் பக்கவாதம் உள்ளவர் சமைத்து சாப்பிடலாம் கசக்கும் பருப்புநல்வேளைஇலை கடையல் செய்யலாம் அதன் விதையை கடுகாக பயன் படுத்தினால் பிரசர் சுகர் கட்டுப்படுத்தும் (பூவை நெய் விட்டுவருத்து துவையல் செய்யலாம் ஆண்மை குரை நீங்கும் )நல்வேளை இலையை கால் நீர் உரிஞ்சி எடுக்கும்