இதுவரை நான்
1:32:02
செயல் குரிசில்
1:10:44
பொங்கல் விழா
21:37
நரம்பின் மறை
1:29:50
தமிழ்ப்பரிதி
14:57
சிவன் மலை
7:26
வெள்ளோடு
13:17
Ай бұрын
பாரதி விழா
14:34
Пікірлер
@thanjaitamilamutham
@thanjaitamilamutham 4 сағат бұрын
வாழ்த்துக்கள்
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 4 сағат бұрын
உடற்கல்வி ஆசிரியர் உயர்திரு. நடராசன் ஐயா அவர்கள் மிகவும் நல்ல வழிகாட்டியாகவும் மாணவர்களை ஊக்குவிப்பவராகவும் பணியாற்றியதை என் மாணவ பருவத்தில் அனுபவத்தில் கண்டு இருக்கிறேன். ஆசனங்களைக் கற்றுத்தருவார். அந்த இனிய நினைவுகளை இப்போது மீண்டும் நினைவு கூர்கிறேன். மீண்டும் எங்கள் உடற்கல்வி ஆசிரியரைக் காண முடிந்ததில் மகிழ்ச்சி. அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரில் இருந்து, முன்னாள் மாணவி.
@nithyavinpadhivugal8647
@nithyavinpadhivugal8647 5 сағат бұрын
மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களுக்கு, பணிவுடன் கூடிய வணக்கம். கரந்தை தமிழ்சங்கத்தின் அங்கமான தமிழவேள் உமாமகேஸ்வரனார் உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவியான நான் இந்தக் காணொலியைக் காண்பதில் உள்ளபடியே உவகை கொள்கிறேன். தற்போது அமெரிக்கா வில் உள்ள ஹூஸ்டன் மாநகரில் இயங்கும் ஒரு தமிழ்ப்பள்ளியில் தன்னார்வலர் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். தமிழ்ப்பகடை© என்ற பெயரின் கீழ் தமிழ் மொழிக்கென்று ஏடும் எழுதுகோலும் தாண்டிய கற்பித்தல் மற்றும் கற்றல் முறை உபகரணங்களை என் தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கி, அவற்றை ஒருங்கிணைத்து எங்கள் தமிழ்ப்பள்ளியில் முதன்முறையாக ஒரு தமிழ் செய்முறைக் கூடத்தை நிறுவி இருக்கிறேன். புலம்பெயர்ந்த தமிழ்க்குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நம் மொழியை எளிதாகக் கற்பிக்க எடுத்த முன்னெடுப்பின் காரணமாக தமிழ் செய்முறைக் கூடம் சாத்தியமானது. என் உயர்நிலைக் கல்வியில் தமிழாசிரியர்களாக இருந்து வழிநடத்திய திரு. பாலு ஐயா, திரு. பாண்டுரங்கன் ஐயா, திருமதி நாராயணி அம்மாள் அவர்களைப் பணிவுடன் நினைவு கூர்கிறேன். அவர்களுடன் தங்களுக்குத் தொடர்பிருந்தால், அவசியம் என் வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
@gunasekaran701
@gunasekaran701 Күн бұрын
இத்தகைய தமிழின சிறப்பு நிகழ்வுகளை எங்களுக்கு அறிய வைக்கும் மதிப்பிற்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி
@gunasekaran701
@gunasekaran701 Күн бұрын
பிறந்த ஊரில் ஆண்டுதோறும் நிகழ்கின்ற இத்தகைய விழாவின் பெருமிதம் கண்டு இன்புறுகிறேன்.
@ponnanmuthuvel432
@ponnanmuthuvel432 2 күн бұрын
நான் பிறந்த ஊர். இப்போது அங்கில்லையே என வருத்தமடைய வைக்கிறது.
@NirmalaSwaminathan-q9f
@NirmalaSwaminathan-q9f 2 күн бұрын
அருமை அருமை🎉🎉
@kalaivanisuresh8192
@kalaivanisuresh8192 2 күн бұрын
நான் கலந்து கொண்டேன் ஐயா மிகவும் அருமையாக இருந்தது
@kadhaisolgiren7740
@kadhaisolgiren7740 2 күн бұрын
நான் பிறந்த ஊர்.அதைவிட்டு வந்து நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும் அந்த ஊரில் நடந்த நிகழ்வைப் பார்க்கும்போது நாம் அங்கில்லையே என வருத்தமடைய வைக்கிறது.
@ponnanmuthuvel432
@ponnanmuthuvel432 2 күн бұрын
என் பெயர் முத்துவேல், S/O P பொன்னன் (ஆசிரியர்)
@viswanathanmohan7616
@viswanathanmohan7616 2 күн бұрын
வாருங்கள் அடுத்த ஆண்டு முகவரி வேண்டும்
@thamizhselvanjayaraman3331
@thamizhselvanjayaraman3331 3 күн бұрын
சிறப்பு💐💐💐
@viswanathanmohan7616
@viswanathanmohan7616 3 күн бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@LeninR-wi5gm
@LeninR-wi5gm 3 күн бұрын
கிராமிய கலை வளரட்டும் ஒளிரட்டும்
@SeetharamanBalakrishnan
@SeetharamanBalakrishnan 4 күн бұрын
சிறப்பு மிகு தொகுப்பு நன்றி சார்
@sembianr1
@sembianr1 15 күн бұрын
மிக்க மகிழ்ச்சி. 🙏🙏🙏
@manickavachagam6871
@manickavachagam6871 15 күн бұрын
Good Program. Happy all. Ty. 💐💐👍🙏🙏
@allinalliks2328
@allinalliks2328 16 күн бұрын
சிறப்பு ஐயா
@ryamahax7771
@ryamahax7771 17 күн бұрын
இந்த வீடியோ பகிரப்பட வேண்டும்
@LeninR-wi5gm
@LeninR-wi5gm 18 күн бұрын
Beautiful one. பொங்கலோ பொங்கல்
@dr.a.govindaraju4505
@dr.a.govindaraju4505 21 күн бұрын
சிறப்பு. ஆனால் நீளமான ஒன்று.
@dr.r.mullaivananathan6
@dr.r.mullaivananathan6 21 күн бұрын
மிக்க நன்றி ஐயா அனைவரும் உயர்திரு. சண்முக செல்வகணபதி ஐயா அவர்களுடைய இந்த சொற்பொழிவை முழுமையாக கேட்டு முருகப்பெருமானுடைய அருளையும் , பாம்பன் சுவாமிகள் அருளையும் அருணகிரிநாதர் அருளையும் பெற்ற பயன் பெறுங்கள். நன்றி மகிழ்வுடன் வாழ்க!
@tumurali
@tumurali 22 күн бұрын
சிறப்பு
@dr.r.mullaivananathan6
@dr.r.mullaivananathan6 23 күн бұрын
மிக்க நன்றி ஐயா மகிழ்வுடன் வாழ்க!
@veeramohan8133
@veeramohan8133 24 күн бұрын
ஐயா திருநாவுக்கரசர் வாழ்த்துக்கள்🎉
@LeninR-wi5gm
@LeninR-wi5gm 24 күн бұрын
வாழ்த்துகள்
@sivaprinters6714
@sivaprinters6714 24 күн бұрын
வாழ்த்துக்கள்
@narmathab4092
@narmathab4092 25 күн бұрын
🎉Congrats sir
@panchuk132
@panchuk132 26 күн бұрын
சிறப்பு ஐயா, கூடுதல் செய்தியாக மார்ஷல் கரியப்பா அவர்கள் அந்த காலகட்டத்தில் மியன்மா தமிழர்கள் தமிழகம் வருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் வரலாறு...🙏
@LeninR-wi5gm
@LeninR-wi5gm 27 күн бұрын
மகிழ்வான தருணம் பணி நிறைவில் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் வீடியோ மிகவும் அழகாகவும் அருமையாகவும் உள்ளது படப்பிடிப்பு செய்த அருமை நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@LeninR-wi5gm
@LeninR-wi5gm 28 күн бұрын
மகிழ்வான தருணம் நல்வாழ்த்துக்கள்
@panchuk132
@panchuk132 28 күн бұрын
வாழ்த்துகள்
@panchuk132
@panchuk132 29 күн бұрын
வியப்பு தரும் சிறப்பு செய்திகளுக்கு மிகவும் நன்றி ஐயா.🙏
@k.swaminathanthanjavur5287
@k.swaminathanthanjavur5287 Ай бұрын
அருமை அருமை தொடரட்டும் உங்கள் சேவை 🎉🎉 வாழ்த்துக்கள் சகோதரரே K. Swami INTACH- Thanjavur 💐 💐
@dr.a.govindaraju4505
@dr.a.govindaraju4505 Ай бұрын
பயனுள்ள நிகழ்வு.
@Ayyappan00731
@Ayyappan00731 Ай бұрын
Anbu magan matrum magalukku valthukkal
@ushadeviraj6740
@ushadeviraj6740 Ай бұрын
Polunarnthu oppitha chella pethikku aunty yin asikal
@ushadeviraj6740
@ushadeviraj6740 Ай бұрын
Amaippalarkalukku nencharntha parattukkal.
@ushadeviraj6740
@ushadeviraj6740 Ай бұрын
Kalanthu konda manava kanmanikalukku parattukkal pala.
@umapandi40
@umapandi40 Ай бұрын
அருமை குழந்தைகளே 💐💐💐
@vae2168
@vae2168 Ай бұрын
🎉🎉🎉எல்லாம் சரிதான். அது என்ன "அய்யன்" திருவள்ளுவர்.? 😮
@natarajansomasundaram1542
@natarajansomasundaram1542 Ай бұрын
பெரியவர் என்று பொருள் ஊர்ல இருக்கிற பலரை ஐயன்னு கூப்பிடுறோம் அத தகர்க்க கலைஞர் பேராசான் கொடுத்த அடைமொழி தான் வள்ளுவருக்கு
@iyyaru.s.pugalendipugalend9244
@iyyaru.s.pugalendipugalend9244 Ай бұрын
இனிக்கும் தகவல் தரும் கரந்தைக்கு ஜெ!..வாழ்க!
@LeninR-wi5gm
@LeninR-wi5gm Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@pulavarsusima1422
@pulavarsusima1422 Ай бұрын
அருமை எங்கள் ஐயா வாழ்க வளமுடன் நூறு ஆண்டு
@nachammaikannan5644
@nachammaikannan5644 Ай бұрын
கன்னித்தமிழாய் நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை இறைஞ்சுகிறோம்! தங்கள் மாணவி நாச்சம்மை! தமிழாசிரியர், ஒக்கூர்.
@maheshn9463
@maheshn9463 Ай бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம்.ஐயா அவர்கள் எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருளால் வாழிய வாழிய வாழியவே வளமோடும் நலமோடும் வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்.
@amuthachitrachannel
@amuthachitrachannel Ай бұрын
இந்த நல்ல பதிவினை வழங்கிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கு நன்றி
@amuthachitrachannel
@amuthachitrachannel Ай бұрын
ஐயாவுக்கு வணக்கம்! இந்த இனிய நாளில் எங்களை வாழ்த்துங்கள். தமிழ் வாழ தாங்கள் நீடு வாழ முருகப்பெருமானை வேண்டு கிறோம்.
@mahilini1561
@mahilini1561 2 ай бұрын
❤❤❤❤❤❤
@renganathanr4093
@renganathanr4093 2 ай бұрын
அய்யா வணக்கம் 🙏. மிக்க மகிழ்ச்சி அய்யா 💐💐
@balasubramanian9390
@balasubramanian9390 2 ай бұрын
அருமை அருமை
@balasubramanian9390
@balasubramanian9390 2 ай бұрын
🎉