Ena battery pottu irukiga self start irukka diesel bullet battery ku tha ithu suitable aakum
@YouTube.ComTamilworldchennel29 күн бұрын
நல்ல ஒரு பயனுள்ள தகவல்
@skfilmstudio227228 күн бұрын
Thank you so much
@sundarrajraja1538Ай бұрын
அண்ணா ஏர் பில்டர் நடுவுல வர ரப்பர் கிடைக்குமா
@skfilmstudio2272Ай бұрын
டீசல் புல்லடுக்கு தேவையான எல்லாமே கிங் ஆட்டோ ஸ்பேர் கோயம்புத்தூர்..... இதுதான் அந்த கடையோட நம்பர் +91 8144645533 கால் பண்ணி தேவையானதை வாங்கி கொள்ளுங்கள்.
@skfilmstudio2272Ай бұрын
டீசல் பில்டர் வாங்கும் போது டீசல் பில்டர் பாக்சில் டீசல் பில்டர் லப்பர் இருக்கும்...
@sundarrajraja1538Ай бұрын
அண்ணா அங்கதான் நானும் வாங்குவேன் அங்க கிடைக்கல வேற எங்கேயாவது இருந்தால் எனக்கு தகவல் சொல்லுங்கள் எனக்கு ஏர் பில்டர் நடுவுல வர ரப்பர் தேவை
@skfilmstudio2272Ай бұрын
@@sundarrajraja1538 ஓகே நா ஓகேனா அந்த லப்பர் இல்லனாலே சவுண்டு ஒரு மாதிரி கேட்கும்...okok எங்கனா கெடச்சா தகவல் சொல்றேனா...
@SenthilKavi22Ай бұрын
Company bullet clatch coil alter benefit solluga bro?
@MuruganS-yi8rqАй бұрын
Velupuram bullet macanik cell number kudunga bass
@skfilmstudio2272Ай бұрын
Karthikeyan auto works villupuram 95785 72258
@mohanenfilder36532 ай бұрын
❤️🔥
@arunshankar.v72472 ай бұрын
Super
@KumarKumar-rs7bx3 ай бұрын
- E-Byke பேட்டரிகள், சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் படி வடிவமைக்கப்பட்டவை அல்ல... சாதாரண வாகனங்களின் பேட்டரிகள் மட்டுமே அவ்வாறு இரு செயல்களும் ஒரே நேரத்தில் நடிக்கும்படி வடிவமைக்கப்பட்டவை... E-Vehicleகளின் பேட்டரிகளை சாதாரண வாகணங்களுக்கு பயன்படுத்தினால் அதில் சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் இரண்டும் ஒரே நேரத்தில் நடந்து பேட்டரி அதிக சூடாகி வெடித்து தீ பிடிக்க வாய்ப்புகள் உள்ளன...
@KumarKumar-rs7bx3 ай бұрын
- E - Byke க்கு வரும் பேட்டரிகளை, மற்ற வாகணங்களுக்கு பயன்படுத்த வேண்டாம்... காரணம் மற்ற வாகனங்களின் பேட்டரிகள் சார்ஜ், டிஸ்சார்ஜ் இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்... ஆனால் E-Vehicle களுக்கு வரும் பேட்டரிகள் அப்படி வடிவமைக்கப்பட்டிருக்காது, இதனால் பேட்டரியின் உள்ளே சூடு அதிகமாகி, எலக்ரோடுகள் ஆவியாகி, வெடித்து தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்...
@johnsonvaiz68283 ай бұрын
Super bro
@skfilmstudio22723 ай бұрын
Thanks u bro
@karthicks12803 ай бұрын
Diesel bullet wiring kit price evalo varum bro
@Lucky369113 ай бұрын
Hi
@steefand36544 ай бұрын
சூப்பர் bro மிகவும் அருமை,டீசல்புல்லெட் ஓயரிங் பதிவு போடுங்க நண்பா நன்றி.
@svenkatesan5294 ай бұрын
Keep rocking anna❤
@ravipaul36064 ай бұрын
I want diesel bullet please
@SriRayar35334 ай бұрын
அண்ணா செல் நம்பர் அனுப்புங்க
@SriRayar35334 ай бұрын
வணக்கம் அண்ணா தாங்கள் எந்த ஊர் செல் நம்பர் வேண்டும்
@jibuhari5 ай бұрын
Right side brake diesel bullet available. In india...
@arunr44155 ай бұрын
Nee pesarathu ethu kekala. Bgm sound thaa athiga maa keekuthu😅
@josiyadevassia77575 ай бұрын
Super video ❤
@skfilmstudio227223 күн бұрын
Thank you very much!
@rajadurai63086 ай бұрын
Ur number sir
@skfilmstudio22726 ай бұрын
surya
@mahendaranshanmugam30606 ай бұрын
Labour charges evalo brother
@skfilmstudio22726 ай бұрын
800
@RaviBullet-uv8ej6 ай бұрын
டீசல் புல்லட் முழு ஒயரிங் பற்றி விளக்கமாக வீடியோ போடுங்கள் அண்ணா.
@skfilmstudio22726 ай бұрын
சரி நண்பா கண்டிப்பா போடுறேன்
@Balaji-cz1od6 ай бұрын
இரும்பு குதிரை 🐎...
@skfilmstudio22726 ай бұрын
இரும்பு குதிரை தான் ❣️❤️🎈🎊
@m.s.nizarkhankhan11216 ай бұрын
Br0 ,Ungal vandi enna vilai varuthu ?
@SaparishSaparish6 ай бұрын
Anna phone number thanga
@manisuriya41067 ай бұрын
புல்லட் உதிரிபாகம் விழுப்புரத்தில்
@skfilmstudio22726 ай бұрын
விழுப்புரத்தில் எந்த கடையில் கிடைக்கும்
@vijayl35827 ай бұрын
Pro ennoda bike la sticker pannnum blz call pannuinga
@gokulanp48897 ай бұрын
Model 😊
@mukeshmadesh88507 ай бұрын
battery name bro
@skfilmstudio22727 ай бұрын
amptek mileage+ 12volt 28AH sir
@ramsri28647 ай бұрын
Pondicherry ena bro shop iruku
@skfilmstudio22727 ай бұрын
puriyala bro
@sathishraj947 ай бұрын
Ji back pain iruka, Neega Villupuram ma, Naanum Villupuram tha
@skfilmstudio22727 ай бұрын
ila bro na gingee,na 100 km weekly once pove ana back pain promise ah ilave ila but back erichala irukku athuku Karanam en bullet seat maththanum
@premdhayal17988 ай бұрын
Diesel 325cc Crompton greeves engines coupled with bullet gear box started their journey in indian bike history since '1982.But bullet started its production commercially, since early ninetiees!
@akilanakilan44078 ай бұрын
Brother escorts rajdoot 175 laum 19inch wheel tha bullet la mattum illa
@skfilmstudio22728 ай бұрын
sorry brother nee sollitha Google panna ur crt 👍enakku oru machanic apdi tha sonnaru 19 size royal Enfield la mattum thanu atha bro apdi potturukke anyway thank u for ur information 😊
@madhan2378 ай бұрын
Alagaana video bro . Loved it . Good review 👍
@skfilmstudio22728 ай бұрын
Thank you so much bro👍
@nonstopgo97698 ай бұрын
Nice cinematic video brother and explain adjust left indicator 🎉😊
@skfilmstudio22728 ай бұрын
Thank you so much bro and sure I will do👍🙏🏻
@viswanathan12788 ай бұрын
Price 75000
@skfilmstudio22728 ай бұрын
sale pandramaari ila bro my wone use bullet
@kirubaganesh3b.comsec2368 ай бұрын
Bro ippo current years la diesel bullet use pandrathu entha problemum varathaa bro
@skfilmstudio22728 ай бұрын
vandiku fc insurance current la irutha use pannalam
@kirubaganesh3b.comsec2368 ай бұрын
@@skfilmstudio2272 Bro I have Another doubt .. for eg.ippo fc 2024 varaikum iruku.. athu expiry airuchi apdi naa atha again Fc renewal panna RTO konduponaa again renewal pannuvaangalaa bro..
@skfilmstudio22728 ай бұрын
pannuvaga bro apdi tha na 2023 april la en bullet fc expaire ana expired agarathuku munnadi March le renewal pannite till now 2028 March varaikum fc irukku
@skfilmstudio22728 ай бұрын
government fc Lam thara kudathunu oru order potta pottamattumtha fc renewal pannamudiyathu athu varaikum fc renewal pannikalam
@kirubaganesh3b.comsec2368 ай бұрын
@@skfilmstudio2272 ok bro Thanx for ur information..