Пікірлер
@commandursrinivasanaayushi1426
@commandursrinivasanaayushi1426 4 сағат бұрын
woowwwieess
@aishus5933
@aishus5933 23 сағат бұрын
So cute.
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 23 сағат бұрын
பாட்டு பாட வேண்டாமே அருவருப்பாக உள்ளீர்கள்
@MailSamy-lx9bj
@MailSamy-lx9bj Күн бұрын
சிறப்பு மிகச்சிறப்பு அன்பு கணபதியாவின் அற்புதமான பேச்சு
@AlaguraniMaharajan
@AlaguraniMaharajan Күн бұрын
Supper Patti nalla arumayana varthai ❤❤❤
@lillymarysudharson8235
@lillymarysudharson8235 Күн бұрын
ஐயா வணக்கம் .. ரத்தாததில் யூரியா கு றைப்ப து எப்படி நன்றி ஐயா
@selvarajg1679
@selvarajg1679 Күн бұрын
சக்கரை அளவை குறைக்க நல்லதொரு நாட்டு மருந்தை சொல்லுங்கள் ஐயா
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Күн бұрын
செம்பருத்தி அல்ல செம்பரத்தை பூ . உச்சரிப்பு சரி. எழுதியது தவறு. செம்பருத்தியும் , செம்பரத்தையும் வேறு , வேறு ஆகும்.
@Amirtham.eAmirtham.e-fd9dm
@Amirtham.eAmirtham.e-fd9dm Күн бұрын
Army aana vilakkam sir super
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 Күн бұрын
அய்யா, படத்தில் காணப்படும் பூ , செம்பரத்தை பூ ஆகும். தாங்கள் சரியாக உச்சரித்து உள்ளீர்கள். ஆனால் தவறாக எழுதப்பட்டுள்ளது. செம்பருத்தியை , பூ, இலை, காய் , பிஞ்சு ஆகியவற்றை சேர்த்து அரைத்து , நீரா காரத்தில் பிழிந்து மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் ரத்தமும் , சீதமும் கலந்து போகும் தீராத வயிற்று வலி காணாமல் போகும். நான் சொல்லும் செம்பருத்தி , சிவப்பு நிற பூ பூக்கும் , பருத்தி காய் காய்க்கும் செடி ஆகும்.
@chandranrp6002
@chandranrp6002 Күн бұрын
செம்பருத்தி புவின் சூரணம் உங்க pharmacy யில் கிடைக்குமா ? Sir
@gnanasekaran72
@gnanasekaran72 2 күн бұрын
Sir truely very simple medical advise
@RajiSuku
@RajiSuku 2 күн бұрын
Mikka.nantri iyya😂
@gthangamarajan1702
@gthangamarajan1702 2 күн бұрын
இதற்கு என்ன ஆதாரம் இருக்கு எந்த சித்தர்
@mk-realtors1741
@mk-realtors1741 2 күн бұрын
நல்ல பெரியவங்க சொல்லறதை கேட்காட்டி பரவாயில்ல, பரிகாச பேச்சு பேசாதீங்க. இப்ப இது பெரிய வியாதியாக மாறி வருகிறது இது அந்த மருத்துவரை ஒன்றும் செய்யாது. தமிழ் செய்யுள்களை படித்து சொல்லி நமக்கு நல்லதை சொல்லும் பெரியவர்கள் கொஞ்சம் தான் இருக்கிறார்கள். அவர்களை போற்றி பாதுக்காக்க வேண்டும். தமிழ் ஒரு சுரங்கம். கொரனவில் நம்மை காப்பாற்றியது நுனி நாக்கு ஆங்கிலம் இல்லை, இது போன்ற சித்தர் பாட்டு தான்.
@johnsamuela8231
@johnsamuela8231 Күн бұрын
இவன் பாடுவான் அதெல்லாம் நேரில் போய் பார்த்தால் தெரியும் எவ்வளவு கொடூரன் என்று...
@manjulaashok7412
@manjulaashok7412 2 күн бұрын
He applied Dye-colour. So hair is black
@vilvijayan1402
@vilvijayan1402 2 күн бұрын
அருமையான பதிவு அய்யா ❤️❤️🙏🏻🙏🏻👍👍👍💐💐
@KaleelRahmangmailcom
@KaleelRahmangmailcom 2 күн бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐‼️
@rangaraj9118
@rangaraj9118 2 күн бұрын
பண மூட்டையோடு போங்கள்
@kv2020
@kv2020 2 күн бұрын
Hundreds of persons advice no of medicine to take in empty stomach in morning. Is it possible? What will happen to stomach
@babu4506
@babu4506 2 күн бұрын
இவரின் வீடியோ வை பாருங்கள். தயவுசெய்து சிகிச்சை க்கு செல்லாதீர்கள்
@gthangamarajan1702
@gthangamarajan1702 2 күн бұрын
ஏன்
@ultrongaming7031
@ultrongaming7031 3 күн бұрын
❤❤ அருமையான பதிவு உன்மையான பதிவு நான் 135 பீபியை குறைத்தேன் பயன் அடைந்தேன் இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 3 күн бұрын
யூடீப்பில் கதை அளிக்கும் டூப் மாஸ்டர் நேரில் சந்தித்து மருத்துவம் செய்தோம் ,சித்தா மருத்துவத்தின் களங்கம் இவர் கோமாளி ராஜா
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 күн бұрын
ஏன் அப்படி கூறுகிறீர்கள் இது டுபாக்கூர்
@GTSMEDIA-zi7ve
@GTSMEDIA-zi7ve 3 күн бұрын
வணக்கம் டாக்டர். சுமார் ஐந்து வருசத்துக்கு பிறகு உங்களை பார்க்கிறேன். அப்படியே இருக்கீங்க... முன்னைய விட முடி இன்னும் கருப்பா இருக்கு..!
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 3 күн бұрын
Pesa katthukkireenga
@vigilarose6298
@vigilarose6298 3 күн бұрын
சில மனிதருக்கு பேச்சின் அருமை புரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
@smnatuti7334
@smnatuti7334 3 күн бұрын
நன்றி நண்பரே🙏🎉❤
@smaniyam6248
@smaniyam6248 3 күн бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@sivagamisuriyan4633
@sivagamisuriyan4633 3 күн бұрын
அருமையான விளக்கம். Sir
@kanagasabapathir8754
@kanagasabapathir8754 3 күн бұрын
சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்ல பழகு பெருசு வழவழன்னுபேசறதைவிட்டுடு.😂
@arunchairma8323
@arunchairma8323 3 күн бұрын
ரொம்ப அவசரம்னா ஸ்கிப் பண்ணிட்டு போப்பா
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 3 күн бұрын
Muuligaivaitthiyathai first t v la sonnavarunga
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 3 күн бұрын
யூடீப்பில் கதை அளக்கும் டூப் மாஸ்டர் இவர் வீசிங் பிரச்சினைக்காக நேரில் சந்தித்தோம் அசால்ட்டாக பேசி மருந்து தந்தார் எந்த பயனும் இல்லை சித்தா மருத்துவம் தெரியாத மருத்துவர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@rajinikrishna2761
@rajinikrishna2761 4 күн бұрын
Very good sor
@chefandrew9873
@chefandrew9873 4 күн бұрын
Great experience
@revchannel2333
@revchannel2333 4 күн бұрын
👌👌👌👌👍👍👍👍
@gousalyag3737
@gousalyag3737 4 күн бұрын
நல்ல பதிவு அம்மா ❤
@DivakarKutty-o1v
@DivakarKutty-o1v 5 күн бұрын
Sir. Iam from thirunelveli.i already meet u at CChennai.before10 years.but now my the age is 52.my right leg cut by Top of the leg joint.and now I had a problem in virtico.so thalai sutral and vomit so I am not travell possible.so I need medicie. From u .but I am ready to paid the chages.so how to i contact u.I need ur phone no.i never use u tube.thank u
@krishcp7718
@krishcp7718 6 күн бұрын
Feeling like having one right away 😊
@sivasundar74
@sivasundar74 7 күн бұрын
Great inspiration for young generation Best wishes and keep top up with millets
@chefandrew9873
@chefandrew9873 7 күн бұрын
Thank you
@Kavithabcs
@Kavithabcs 7 күн бұрын
Great chef 👍🏻👍🏻
@chefandrew9873
@chefandrew9873 7 күн бұрын
Thank you
@revchannel2333
@revchannel2333 7 күн бұрын
Amazing chef keep it up
@chefandrew9873
@chefandrew9873 7 күн бұрын
Thank you
@muthunagaib-oo2kl
@muthunagaib-oo2kl 7 күн бұрын
Super Anna tq so much🙏🙏🙏
@kishore8213
@kishore8213 7 күн бұрын
Daddy 🔥🔥🔥
@sgnandhakumar2465
@sgnandhakumar2465 8 күн бұрын
Superb 👌🏻😋
@commandursrinivasanaayushi1426
@commandursrinivasanaayushi1426 8 күн бұрын
wowwzaaa
@SAIAROGYAORGANICPRODUCTS
@SAIAROGYAORGANICPRODUCTS 9 күн бұрын
Very useful information 🎉
@sivagamisuriyan4633
@sivagamisuriyan4633 9 күн бұрын
அருமையான பேச்சு.
@sundarisundar3833
@sundarisundar3833 11 күн бұрын
மடை திறந்த வெள்ளம் போல் பேச்சு ❤❤ மிக சிறப்பு மாமி
@VijisKitchenyoutube
@VijisKitchenyoutube 11 күн бұрын
பயனுள்ள தகவல் நன்றி சார்
@RajarajeshkannaSB
@RajarajeshkannaSB 11 күн бұрын
Amam...ivangu kudukra allopathy medicine 98% prove panni kaapathi dan marundhu veliya vandhirko
@selvarassourassou1251
@selvarassourassou1251 12 күн бұрын
Urine taster is true