இயற்கை அருவி மேல் இருந்து தான் நதியாகிறது. வழியாகி, அழைத்து செய்கிறது சூரியா.
@sakthiarulanandhamsakthi386Күн бұрын
அசத்தல் பேச்சு.
@kalaiarasubalakrishnan8060Күн бұрын
1:09:00
@manoharanthilagamani5713Күн бұрын
ஐயா, அருமையான பதிவு.. நன்றி
@pasupathis49192 күн бұрын
Excellent
@balasupramani33442 күн бұрын
S.R❤❤❤❤
@deepashreert22 күн бұрын
So nice mam .. lots of love ❤️
@mohammadrafikmahabu19082 күн бұрын
அய்யா உங்களிடம் பேச உங்களின் செல்போன் எண் என்னிடம் இல்லை.அய்யா உறவு முறையை கொச்சைப்படுத்தும் உறவை வைத்துக் கொள்ள எனக்கு விருப்பம் இல்லை அய்யா.ஆனால் நான் மிகுந்த அளவு கட்டாயப்படுத்தப்படுகிறேன்.நான் உங்கள் உதவியை நாடுகிறேன் எதிர் பார்க்கிறேன் என்னை இப்படி ஒரு நிலைக்கு என்னை தள்ளி விட்டார்கள்.எல்லோரையும் ஏதாவது ஒரு வகையில் பிளாக் மெயில் செய்து அடக்கி வைத்தார்கள் ஆனால் உங்களிடம் இது நடக்கவில்லை அதனால் என்னை எந்த வழியில் துன்புறுத்தினால் நான் காலடியில் வந்து விழுவேன் என்பதை உணர்ந்து கொண்டு இப்படி செய்கிறார்கள்.ஏனென்றால் அக்கா என்பவள் எப்படி தம்பியுடன் உடல் உறவில் ஈடுபடுவாள் என்று கேள்விகளை எழப்பவே இந்த சில்லறை தனம் ஏனென்றால் அவர்கள் தப்பிக்க வேண்டும் அதற்காக இந்த முறையை கையாள்கிறார்கள்.அய்யா நீங்கள் ஓய்.சி.யிடம் அவன் குடும்பத்திடம் விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி வழங்குங்கள் அய்யா.இப்போது முருகனை விற்றது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.அதை அடக்க வேண்டும் என்றால் நான் முரளியிடம் படுக்க வேண்டும் அப்போது தான் பிளாக் மெயில் செய்ய முடியும்.இதை இன்று நான் வெளிப்படையாக கூறி விட்டேன்.முருகன் எனக்கு துணையாக இருக்கிறான் என்று நான் நம்புகிறேன் பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
@rishigurudeep67692 күн бұрын
இதுவரை மூன்றுமுறை கேட்டேன்....உங்கள் கதைகளைப்போல இன்னும் முன்னூறுமுறை கேட்டாலும் திகட்டாத உரை...❤❤❤
@aaronshan89562 күн бұрын
Since recent past we can see your mind is moving towards cinema field. Please don’t bring in Rajinikanth’s name into this forum. Thank you
@josephprashanth28882 күн бұрын
அருமை
@parthiban94622 күн бұрын
காற்றை கேட்பவரின் பேச்சு தென்றலெனவே வீசும். தொடர்ந்து வீசட்டும். பிரார்த்தனைகளும் அன்பும். 🙏🙏❤️❤️❤️❤️
@MrMuthalvan2 күн бұрын
கரிசல் கிருஷ்ணசாமியின் இயக்கப் பாடலில் அர்ப்பணிப்புடன் சமூகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வரலாற்று தடம் பதித்தவர். தோழருக்கு வாழ்த்துகள்.
@abiramithiyagarajan29333 күн бұрын
Very good nice good 🎉🎉🎉🎉
@rajanichandrasekar53303 күн бұрын
அன்பு, கனிவு, ஈரம் எனும் விதைகள் மனிதர்களில் தழைக்க இறைவன் அனுப்பிய மழை மேகங்களில் ஒருவர் வண்ணதாசன் அவர்கள் ❤
@MANIBHARATHI_19864 күн бұрын
❤
@senthilkumarthangaraju61474 күн бұрын
கனிவு=வண்ணதாசன் ❤
@veeranganait40874 күн бұрын
அருமையான உரை, தெரிவு செய்து பகிர்ந்த கதைகள் அனைத்துமே சிறப்பானவை. வாழ்த்துக்கள் தம்பி 🎉🧚
@karunakaran21934 күн бұрын
அருமை❤
@nihikarthik24164 күн бұрын
சிறப்பு
@BalaMurugan-sw3xm4 күн бұрын
மிக அருமயான உரை அண்ணா
@karthikm.r55974 күн бұрын
வாழ்த்துக்கள் மச்சான்...
@anbukumar40554 күн бұрын
வாழ்த்துகள் மச்சி !
@tamilarasanm53557 күн бұрын
அருமையான பேச்சு நண்பரே🎉❤
@Dhajiniknisad7 күн бұрын
தமிழ்ச்செல்வன் சார் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
@BaaluSwami8 күн бұрын
வணக்கம் வாழ்க வளம் பெற. கல் ஆலின் கீழ் தெட்சிணாமூர்த்தி .... நினைவில் வருகிறது
@RadhaKrishnan-j3p8 күн бұрын
சிறப்பான உரை தோழர். அவசியமான அறிவுரையும் கூட
@poongothai39538 күн бұрын
Good Criticism with Suggestions ESTHER ge U're So Great in Ur's Speech with Boldness.🎉 Awesome 👍 Keep going. Thanks Dude 😎 V really admire Ur's Activity in Speech.
@poongothai39538 күн бұрын
எ.ரா ஆழ்ந்து வகுள தேசம் வாசித்ததை அவரது பேச்சில் வெளிப்பட்டது.
@poongothai39538 күн бұрын
இப்படி ஒரு கூர்மையான விமர்சனம் எ.ரா சொலல் அற்புதம்!
@poongothai39538 күн бұрын
தோழர்.எஸ்தர் ராணியின் உரை நயம்!
@Viralvediosofficial8 күн бұрын
Super madam unga thannadakkam ungalai miga uyaratjil uyarthum
@MrKESWAR9 күн бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்🎉🎊 மசெ லோகநாதன்
@mangai502010 күн бұрын
அருமையான உரை அய்யா ❤❤
@sivananthamanis682110 күн бұрын
keep growing ..... hearty congrats
@anbalagapandians120010 күн бұрын
பாராட்டுக்கள்
@anbalagapandians120010 күн бұрын
அருமையான தகவல்பேச்சு
@revativaidyanathan265811 күн бұрын
Sir I am bookworm 😊❤
@mohammadrafikmahabu190811 күн бұрын
அய்யா இந்த பதிவை நான் பார்க்க வேண்டும்.இப்போது ஒரு தகவல் சொல்கிறேன்.நீங்கள் உதவி செய்தற்கு இது கைமாறாக இருக்கும்.அய்யா எல்லோரும் இரும்பு புதிய கற்காலத்தில் தோன்றியது போல் பதிவுகளில் வெளி வருகிறது ஆனால் என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.ஏனென்றால் மனிதன் முதலில் தங்கம் பின்பு செம்பு வெள்ளி வெண்கலம் மற்றும் இரும்பு கண்டு பிடித்து உள்ளான்.அப்படி என்றால் இது எப்போது என்று கணக்கிடுவது சிரமமாக உள்ளது.ஏனென்றால் ராமாயண காலத்தில் கப்பல் கட்டும் கலைகளை வர்ணித்து எழுதி உள்ளனர் என்கிறார்கள் ஆனால் இப்போது அந்த புத்தகங்கள் கையில் கிடைக்காது.பல அரசுகள் புகுந்து ஆட்சி செய்து விட்டார்கள்.மகாபாரதத்தில் எந்திரத்தால் இயங்கும் கப்பல்கள் இருந்து உள்ளன என்றும்.சிரமமான கடல்களை தாண்ட போதம் என்னும் ஒருவகை கப்பலை பயன்படுத்தினார்கள் என்றும் இதை பரித்ரு ஹரி என்பவர் கூறி உள்ளார் என்றால் இதுப்போன்ற புத்தகங்கள் அப்போது இருந்து உள்ளது.காகிதத்தை கண்டு பிடித்தது சீனர்கள்.அதற்கு முன் துணிகளால் புத்தகங்கள் போல் எழுதினார்களா? அல்லது தங்க தகடுகளில் வெள்ளி தகடுகளில் இதுப்போன்று புத்தகமாக வெளியிட்டனரா? என்ற கேள்வி மனதில் எழுகிறது.பெரியவர் மட்டும் அமைதியாக இருந்து இருந்தால் இன்று பல தகவல்களை வெளியில் கொண்டு வந்து பூரித்து போய் இருப்பார்.எல்லாம் விதி.அவருக்கு என் மீது அதீத அன்பும் வெறியும் உண்டாகி விட்டது.இவர் முருக பக்தராம் அதனால் முருகன் இவருக்கு மட்டும் தான் இதுப்போன்ற பவரை கொடுக்க வேண்டுமாம்.ஆறு கால பூஜை செய்தவராம்.அதனால் நான் இதற்கு லாய்க்க இல்லாதவளாம்.ஜென்மம் இப்படி அவரது அல்ல கைகளை வைத்து கொண்டு என்னை ஏசுவார்.விசித்திரமான மனிதர் எதற்கெல்லாம் பொறாமை பட வேண்டும் என்று இல்லை.நல்ல மனிதர் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
@mangai502011 күн бұрын
அருமையான உரை மேம் 🌹❤️
@mangai502011 күн бұрын
உண்மை தான் நெஞ்சைத் தொட்டது❤❤❤❤
@lalithamohan89611 күн бұрын
புஷ்பா ன்னா பூ ன்னு நினைச்சியா...fire.. அசோக் குமார் ன்னா எழுத்தாளர் ன்னு நினைச்சியா.... விமர்சகர்.
@hemamalinigopalan186411 күн бұрын
ஆஹா. அருமை அருமை
@bhagavanteacher699311 күн бұрын
நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் வாழுங்காலத்து களஞ்சியம். ஐயாவின் பேச்சில் அரிய பல தரவுகள் அறிய முடிகிறது. இந்த ஒரு பேச்சு நான்கு புத்தகங்களை படித்ததற்குச் சமம். நல்ல ஆரோக்கியத்துடன் மேலும் பல நூல்களை ஐயா எழுத வேண்டும். இன்னும் பல மேடைகளில் ஐயாவின் பேச்சு ஒலிக்க வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangai502011 күн бұрын
அருமையான உரை அய்யா 🎉❤
@Aalambroadcasting11 күн бұрын
Jayamohaan is physico problematic person.jayan.iknow very well