All the churches should have awarded the singer , Lyricist & orchestra for giving the most ever lovable divine song in the year 60s.✝️
@PandianPn-p2i29 күн бұрын
❤❤❤❤❤
@franciskumar1474Ай бұрын
0✝️🕯️🎄🎅🎅🎅🎄🕯️👏
@rajkumar-ey3op2 ай бұрын
It looks as if Jesus asked this orchestra to sing like this . What a voice What a lyricist What music Can any one tell name of these geniuses. God Bless Them 👏✝️🤝
@rajkumar-ey3op2 ай бұрын
The Best song ever heard in my life 🤝✝️
@bhavanir68882 ай бұрын
I heard this fantastic song when I was studying in school(1985) from Madras radio station..what an excellent devotional song ever heard. Hard off to the great singer who described a whole story about our greatest saviour jesus. (Rajkumar bhavani) 🙏
@SelvaKumar-mn5yu2 ай бұрын
Tap Radhamanikkam oru DMK petchalar
@pratibhathampi44973 ай бұрын
I'm a hindu ..but I love this song ..many times I repeatedly listen
@rajasekar7503 ай бұрын
apj sir
@claudiabalakumar36884 ай бұрын
I love shiradi baba but I go to church ⛪️🕌🛕💒⛪️🕌🛕
@deringiftson5 ай бұрын
Derin giftson
@ShankarKamble-mu5jh5 ай бұрын
Super song ❤️love jesus god is great🙏🙏
@navamanimurugesan91306 ай бұрын
நான் பிறந்த நாள் முதல் இப்பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.மாதா வை நினைத்து கும்பிடுவேன் அப்படியே நினைத்தது நடக்கும்.ஆனால் நான் இந்து.
@Vinodm-xu3hc8 ай бұрын
Amen appa
@jananichannel38828 ай бұрын
Though I am a Hindu, I like this song (Excellent Singer)
@SobanaM-dm5sn9 ай бұрын
I AM A HINDU BY BIRTH. AS THE SONG SAYS I ASKED AND BEGGED FOR HOLY SPIRIT TO ENTER MY SOUL WHEN I WAS A TEEN AND I RECEIVED HIM WHEN I WAS 46. TILL DATE HE IS AN ALL TIME GUIDE AND FRIEND FOR ME. TRUST ME !! JUST U ASK FOR AND HE GIVES!! ✅🔥🛐🙏🤣⛱🌊🥰 THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE 🥰🕊💙❤⛱🤣🌟🙏😘🛐😍🔥✅⛱
@santhanakumar39410 ай бұрын
👏👏🥺
@jegak100910 ай бұрын
இயேசு ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்னார்!! அதன் படி வாழ்பவர் தான் பரலோகம் அடைவார்!! இந்த பாடலை பாடியவர் ஆசீர்வாதம் பெற்றவர் 🙏💜
@rajaselvan923911 ай бұрын
இயேசு கிறிஸ்துவே நம்முடைய சொந்த இரட்சகர்
@lufdshing Жыл бұрын
Praise The Lord I am from Manipur and i listen this blessed song in 2009. Today in 2024 my children sang for me.❤
@vinoseaugustinraj3900 Жыл бұрын
🎉I am not a religion follower; but the song beautiful,😊
@kavithaipeasumkathaigal..1837 Жыл бұрын
ஆமென் அப்பா அல்லேலூயா
@JudemarkosepeterA Жыл бұрын
My fevarte song
@unique_foodz Жыл бұрын
I love my king jesus king and my jehovah god
@JayaROSE-l5r Жыл бұрын
மறக்க முடியாத பாடல்.இப்பாடலை கேட்கும் போது உள்ளம் உருகிப்போகிறது.ஏசுபிரான் நல்லவர்
@shannavaratnam2917 Жыл бұрын
Praise the Lord
@pkrishnamoorthi8879 Жыл бұрын
மதங்களை தான்டி மனங்களை கவர்ந்தபாடல்
@nh7ktok641 Жыл бұрын
Enga therula oru church irukku Anga daily intha song podranga...
@sivakaamasundari30822 жыл бұрын
jesus nam koodave irukkira unarvu varum
@leelashanm62542 жыл бұрын
Cannot forget this song
@S.S.DasonNadar2 жыл бұрын
அருமையான பாடல்
@RajRaj-gu8jp2 жыл бұрын
Nice voice
@sofiyaa26122 жыл бұрын
I love this song♥️...Praise the lord 🙏
@sureshl22342 жыл бұрын
Amen amen Jesus amen appa help me appa halluia halluia halluia
@sureshl22342 жыл бұрын
Amen amen Jesus amen
@kavithaipeasumkathaigal..18372 жыл бұрын
இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்
@kavithaipeasumkathaigal..18372 жыл бұрын
உலகத்தின் ஒரே கடவள் உலகத்தின் ஒரே வெளிச்சம்..! உலக மக்களின் ஒரே தகப்பன் நமது ஏயேசு பிதா மற்றுமே..!
@manianumanianu30342 жыл бұрын
Back to the future 1999
@amalakirasan84862 жыл бұрын
My favourite song
@rafiq_rowther2 жыл бұрын
💚💚💚💚💚💚💚💚
@brucewhitney75713 жыл бұрын
Whose voice is this?
@vishalivjkumar35273 жыл бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 ) பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா.... சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......) ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார். இயற்க்கை உலகமே தூய்மையானது என இயேசு நினைத்தாரே.... எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...) ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே ( 2 ) பணிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசு கேள்வியில் ஆலயகுருக்கள் ஆனந்தமானாரே.... இளமையில் செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே...( 2 ) இளமைபருவத்தில் எளிய வாழ்கையில் இருப்பிடமானாரே...... இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -( கேளுங்கள்..(2)) தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே.... ( 2 ) நிலங்களை உழுவதுபோல் உள்ளத்தை உளுங்கள் என்று உலக பிதா சொன்ன போது உழவர்கள், தொழிலாள ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர் இயேசு ஒன்றாக பதிந்துவிட்டர்..... அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டுயென்றார் இயேசு ஆண்டவன் தொண்டுயென்றார்.. முப்பதாம் வயதில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்தானமும் பெற்றாரே...... துன்பத்தை அகற் இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே ( 2 ) இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக்கொடுத்தனே முப்பது காசுக்காகவே காட்டிக்கொடுத்தனே ஜனகரீம் என்ற நீதிமன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வநிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே ( 2 ) சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே (கேளுங்கள்.......)
@muralir51793 жыл бұрын
Who is the singer . Name plz.
@raniu693 жыл бұрын
VZHA VAZHI KATTUM ARUMAIYANASONG.
@pioamalraj97913 жыл бұрын
This song is a very under appreciated master piece. the genre of the music and rhyming words/phrases and the imagery expressed are very much aligned with native tamil style, but beautifully narrates the life of Jesus Christ. Lord Jesus Christ, please bless everyone who is listening to this hymn. You know our hearts, our lives, our daily struggles and our anxieties. Be merciful Lord and be close to your people. we are the people you redeemed with your own blood. We ask this in your Most Holy Name!!!
@justinjohny53043 жыл бұрын
It's not about Hindu Christian Muslim it's all about GOD on their own way .
@sidharthanramasamy16303 жыл бұрын
Very nice song.
@RameshKumar-iv3yb3 жыл бұрын
Naa Hindu but I like song... Praise The Lord
@Priyapriya-ci8dm3 жыл бұрын
china vayasula radio la intha song 5 o clock poduvannga fm la rompa pidikkum
@avinashmuthiah9503 жыл бұрын
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே… பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் …. அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்.