Thanks Sir for your Excelent speech about our Kanyakumari
@joepaulsundar31554 ай бұрын
மலைகள் இப்ப இல்லை ஐயா
@albertfernandez39385 ай бұрын
சொல்காப்பியம் கண்ட அருமைச் சகோதரர் சம்பத் அவர்களை தமிழகத்துக்கு தந்ததும் குமரி மாவட்டம் தான். வாழ்த்துக்கள்.
@samdaniel31765 ай бұрын
2000 years History of Christianity- 1st seed of Gospel sown in Thiruvithamcode by Jesus's disciple St.Thomas.
@babym51375 ай бұрын
நாஞ்சில் சம்பத் அவர்களின் தமிழ் இ புலமையை நெஞ்சார பாராட்டுகிறேன் வாழ்க Stand நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்❤❤❤❤❤
@AnanthapriyaR-jv7or6 ай бұрын
😂🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் ஐயா 🎉😂
@funnymonks8396 ай бұрын
😊
@stagss6 ай бұрын
You were born in this era and you should talk about the past.
@RajaRaja-he5ri7 ай бұрын
வெள்ளை யானையில் சென்றது சுதந்தர மூர்த்தி நாயனார்
@rameshnagalingam57237 ай бұрын
அண்ணன் சம்பத் குரல் உச்சிரப்பு அருமை🎉
@gnanansamuel34067 ай бұрын
Atamkotu assan birth place Kanyakumari dt. Kanyakumari people speak the correct Tamil with correct pronunciation.( Expect vilavancodu taluk). Very very lovely people.
@Balakrishnan-di5gc7 ай бұрын
Nanjil Samath Sir How Are You Sir
@தெலுங்கண்டா7 ай бұрын
குமரி எழில் நிறைந்ததுதான், ஆனால் உன் வாய் குப்பை..
@jonesaroquiasamy137529 күн бұрын
ஜெயலலிதா பாப்பாத்தியை புகழ்ந்த வாய் குப்பையாகத்தான் இருக்கும்.
@janajahan11888 ай бұрын
Save Kanyakumari hills Ada pasunga
@dosaarts8 ай бұрын
#saveKKmountains
@nathanqatar34869 ай бұрын
Kanyakumari kaaran naan😂😂❤❤
@SeshuSeshu-t6m Жыл бұрын
oh nice Mr.Sampath your voice is clear and sweet thamizh. wishes you to continue like this speeches ......i am your fan.....
கிடைத்த வாய்ப்பில் மிக முக்கியமான இடங்கள்,மத வழிபாட்டுத் தலங்கள், அருவிகள், வரலாற்று இடங்கள் மற்றும் இன்ப சுற்றுலா இடங்கள் ஆகியவற்றை சொல்லி இருக்கலாம்.
@amigo4558 Жыл бұрын
பல ஊர்களில் வாழ்ந்துள்ளேன். நம் குமரி மாவட்டம் போல் வராது. குமரி மாவட்டத்தின் பெருமை கூறிய நாஞ்சில் சம்பத் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
@eraeravi2 жыл бұрын
நன்று.ஐயா
@maheswarisiva63062 жыл бұрын
திரு நாஞ்சில் சம்பத் ஐயா மிகவும் அருமையான ஒரு புத்தக வாசிப்பை குறிப்பிட்டு வழி நடத்தி உள்ளார்கள். திருமிகு இறையன்பு அவர்களின் அனைத்து புத்தகங்களையும் வாசித்து உள்ளதாக சொல்லி அவரது 'இலக்கியத்தில் விருந்தோம்பல்' நூல் பற்றியும் குறிப்பு கொடுத்து வாசிக்க சொல்கிறார். மிகவும் அருமை. இறையன்பு அவர்களின் ஆற்றொழுக்கான எழுத்து நடையை விவரித்து பாராட்டி உள்ளது அனைவரையும் வாசிப்புக்கு அழைக்கிறது. நானும் தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் அநேக புத்தகங்களை வாசித்துள்ளேன். நாஞ்சில் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை. சிறப்பான பகிர்வு.
@MrJosethoma2 жыл бұрын
We love Our Kumari.. Kanyakumari extend upto Verkela...
@rajeshchandran65012 жыл бұрын
ஜெ.ராஜேஷ், தென்காசி. ஐயா, நான் தங்களின் தீவிர ரசிகன்.
@solkappiyam40262 жыл бұрын
வரவேற்கிறேன்
@agaquaworldvlogs67942 жыл бұрын
👌👌
@solkappiyam40262 жыл бұрын
Welcome
@vinram2 жыл бұрын
vellai yaanai meedu sendrathu sundra moorthy swamigal.. kuthirai meethu sendrathu cheramaan perumal.. ivar idu patri intha pathivil solliya thagaval thavaru. om nama sivaya
@myvideocollection20232 жыл бұрын
வாடகை வாயன்
@kumariaathavan2 жыл бұрын
குமரி யின் பெருமை முழங்கிய நாஞ்சில் சம்பத் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்!!
@solkappiyam40262 жыл бұрын
Welcome
@sekarrajaram50892 жыл бұрын
ஜெயலலிதா கொடுத்த கார் ஞாபகம் இல்லையா
@malarraja98852 жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி எங்களது உயிர் தந்தையாருக்கு அஞ்சலி செலுத்தியிற்கு மிக்க நன்றி.
@manickamsingaram59212 жыл бұрын
ஊத்த வாய் சம்பத்.
@ansans89582 жыл бұрын
Daily pathivugalai pottukonday irunthal than subscribers increase aaghun
@solkappiyam40262 жыл бұрын
முயற்சி செய்கிறேன், நன்றி !
@sureshkumar-vn3qi2 жыл бұрын
இன்றைய ஆளும் அரசு பக்கத்து தெலுங்கானா மாநில த்திற்க்கு சென்று பார்த்து வரவும்
@sureshkumar-vn3qi2 жыл бұрын
நல்ல உரை
@solkappiyam40262 жыл бұрын
நன்றி
@balajiv722 жыл бұрын
ada namma vadagai vai (HINDHUVAI PESINAL VILAIU)
@Eavibes20242 жыл бұрын
ஐயா, நான் உங்கள் பேச்சின் ரசிகன்.. நான் உங்கள் வீட்டிற்கு வந்து நேரில் சந்தித்திருக்கிறேன் குமரி மண்ணின் மகன்..
@solkappiyam40262 жыл бұрын
Welcome....
@gnanapoongothaisivaraman21142 жыл бұрын
வெள்ளை யானையில் சென்றது சுந்தரர். சேரமான்பெருமான் அன்று.