ஜாதி, மத வேறுபாடுகள் இன்றி என்று கூறிவிட்டு எங்கள் முகமது நபிகள் பிறந்த நாள் என்று கூறி உங்கள் மதத்தினரை தனித்துவத்தை காட்டிவிட்டீர்களே.
@karthicks859Күн бұрын
இந்துக்கள் செய்வது போல எல்லா மாவட்டத்தில் டிரஸ்ட் ஏற்படுத்தி வாரத்தில் சில நாள் குறைந்த கட்டண தரலாமே😊 அன்னதானம் மதம் அப்பாற்பட்டது
@fathimaadaviya8476Күн бұрын
உலகம் உள்ளவரை தொடர்ந்து செய்ய இறைவன் அருள் புரிவானாக😊
@arulnehru1761Күн бұрын
10 Paisa ku prayojanam illatha vandi. built quality worst. no spares availability.
@sundarvadivelu3003Күн бұрын
Tvs electric scooter Sales & Serviceமாதிரி மற்ற வண்டிகள் விற்பனைக்கு பிறகு சர்வீஸ் பாடாய் படுத்துகிறார்கள் ,பிரச்சனை வந்தால் பூனாவிலிருந்து பாகங்கள் வரவேண்டும்னு அலைகழிக்கிறார்கள் மைலேஜ் பிரச்சனை இல்லை விலைக்கு தகுந்தாற்போல வண்டிகள் சர்வீஸ் பூஜ்ஜியம்,Tvs நம்ம ஊரில் தயார் செய்து விற்பனை பாகங்கள் உடனே கிடைக்கும் சர்வீஸ் திறமையான பயிற்சியாளர்களை பயிற்சி கொடுத்து வைத்து இருக்கிறார்கள் கஷ்டப்பட்டு சம்பாத்தியத்தில் தரமான வாகனம் வாங்கி நிம்மதியா இருங்க பாருங்கள்
@Kamaraj-b6mКүн бұрын
Bro phone no
@shahadeetameen892Күн бұрын
Which place bro
@bachirahmed327Күн бұрын
வாழ்த்துக்கள் ❤
@jaferhussainkhan6506Күн бұрын
Masha Allah 🤲💯🤲
@nanisfamily5030Күн бұрын
I order 4 days before still now do not deliver
@nanisfamily503019 сағат бұрын
No response after Payment
@RajaRaja-cd9mgКүн бұрын
Congratulations 🎉🎉🎉
@liakhatali3917Күн бұрын
வாழ்த்துக்கள் இல்லை சகோதரரே இறைவனிடம் தங்களுக்கும் தங்களுடன் இணைந்து இந்த நற்சேவையில் பயணிக்கும் சகோதரர் சகோதரிகளுக்கும் பிரார்த்திக்கின்றேன்
@SenthilKumar-qj5poКүн бұрын
how much price
@prabhakaran4297Күн бұрын
வாழ்த்துக்கள். ஜாதி மாதம் விட மனித நேயம் தான் முக்கியம்
@ilangovan6839Күн бұрын
We need catelogue sir.
@user-cr8ub8rs9bКүн бұрын
உங்களுடைய நோக்கத்தை இறைவன் பொருந்திக் கொள்வானாக
@noormohamed-en2cgКүн бұрын
வாழ்க மனித நேயம் வளர்க பொது நலத் தொண்டு, ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் சகோதரன், நபி வழி நடப்போம், எல்லோருக்கும் நல்லதே செய்வோம் , தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் ❤❤❤❤❤🌹👌
@vimalraj.shivankraj7319Күн бұрын
🙏👍
@DevaDevendiran-ss2tgКүн бұрын
அண்ணா உங்களுககா இல்லை அவங்களுக்ககா ஒரு👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿
@ismailkani44962 күн бұрын
Mashallah super allhamthulilla allhamthulilla allha will give rahmathu
@Ammasamayalvlog88322 күн бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் தருவானாக நிறுத்துவதற்கு உங்களுக்கு மீண்டும் மீண்டும் தொடர என்னுடைய நன்றி அஸ்ஸலாமு அலைக்கும்❤❤
@RanjithPranav2 күн бұрын
GOD PLESS
@kuppuswamykuppuswamy75662 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@mohammedrizlan23312 күн бұрын
Super 👍🙏 May Allah bless u all for feeding. @Sri Lanka