Login chinna thai(தமிழ் வரிகள்)🎶❤ 🅷🆀™💕Naan erikarai - Chinna thayi (தமிழ்) Published by __Bharathy__ Lyrics Recordings ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே பெண் : நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே ❇✴✴✴✴❇ 🎵HQ Track🎵 ⚛⚛⚛Uploaded by⚛⚛⚛ ⚛●◉✿ @__bharathy__ ✿◉●⚛ ❇✴✴✴✴✴❇ ஆண் : தூரக் கிழக்கு கரை ஓரந்தான் தாழப் பறந்து வரும் மேகந்தான் உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ பெண் : உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே ஆண் : கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது பெண் : நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணலே ஆண் : மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே ❇✴✴✴✴❇ 🎵HQ Track🎵 ⚛⚛⚛Uploaded by⚛⚛⚛ ⚛●◉✿ @__bharathy__ ✿◉●⚛ ❇✴✴✴✴✴❇ பெண் : மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ ஆண் : கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ பெண் : உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கிபோன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணலே பெண் : என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடிவந்து தூதாக போக வேணும் அக்கரையிலே நான் உண்டான ஆசைகளை உள்ளார பூட்டிவச்சு திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே ஆண் : நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே பெண் : அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடிபோன பின்னும் வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே
@senthilvelayuthamg27494 күн бұрын
அதெப்படி உங்களால் மட்டும் எல்லோரையும் கட்டி போட முடியுது. எங்கள் பிறவி பாக்கியம் நீங்கள் பீக் ல் இருக்கும் போது நாங்கள் பிறந்து உங்கள் பாடல்கள் களை கேட்டது 🎉🎉🎉🎉🎉
@HariV-r7y5 күн бұрын
Anyone 2025??
@jaykirusna87936 күн бұрын
❤❤
@yuvaraja72646 күн бұрын
2025🎉❤
@d.vasanthakumar86376 күн бұрын
2025 yarulam yedivanthu intha song ah ketinga oru like 👍 panunga !
@mangalammaindhanj.j.lalith33767 күн бұрын
இசை சித்தர்.
@preethipreethi76959 күн бұрын
2025 Jan🙂
@muthuabinesh93219 күн бұрын
I am also
@Dharshuuuuuu7 күн бұрын
🙂
@gamingwithyeknath57510 күн бұрын
1000 time ketachu irunthalum innum 2000.... More katka thonudu.... 😇😌😊
@mahendrank914911 күн бұрын
Nice song 🎵 my favorite song
@Manikpu714 күн бұрын
மெலோடினா இளையராஜா மட்டும் தான் 😢
@karthikkarthikayen679615 күн бұрын
2025
@Ramesh24cb17 күн бұрын
S Ramesh from coimbatore
@prabus.k697817 күн бұрын
சாதாரண மனிதன் கிடையாது
@ihtnavveskarthikihtnavvesk917317 күн бұрын
Today 23.01.2025❤🎉
@othigairam807717 күн бұрын
@ 1:52
@mathans46819 күн бұрын
அட போயா 😢naan செதுட்டென் ஆன ஒன்னு என்னையும் மறந்துட்டட ஆன ஒன்னு நீ சொன்ன வாரியம் நான் சொன்ன அந்த காதலும் அவள அனுவு அனுவ்வா சவடிக்கும் ஊரார் ஒதுக்கி வைத்து ஓவியம் என்ன பொறுத்த வர காவியம் எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி முன்னோட்டம் நெஞ்சோடு மச்சானை காப்பாத்தி😢😢😢😢😢 எங்கே நான் போனால் என்ன எண்ணம் யாவும் இங்கேதான்😢
@YTGAMING-iv9sz19 күн бұрын
❤❤❤❤
@rajakubendran384119 күн бұрын
மனித பிறவி அழியும்வரை இப்பாடல் பலரது உள்ளத்தில்! நிலைத்தே நிற்கும்..
@rftamilan404520 күн бұрын
2025 🤚🏼இந்த பாட்டு ♥️
@Muthulaxmikumar21 күн бұрын
2025 la itha song kikan
@rambo_meow412821 күн бұрын
Isai Kadavul Aiya ningga.. 🙏❤
@Hasmika-z8v22 күн бұрын
2026 any one❤
@vimaln586312 күн бұрын
Kiruku thayoli ipo thana da 2025 poranthuruku
@sugeethavijikumar893122 күн бұрын
🥺🥺🥺lovely song💓
@This_is_Ganesan22 күн бұрын
தெய்வ பிறவி
@RiyasShaji-bi4hq23 күн бұрын
2025 yaravadhu irukkingala❤❤❤❤
@pandianr743111 күн бұрын
I'm here bro
@maheshpandiyan285823 күн бұрын
என்னாலும் நீதான் டீ என்னோட ராசாத்தி.. பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி எங்கே நான் போனா என்ன யாவும் இங்கே தான்❤❤❤
@maheshpandiyan285823 күн бұрын
2025 play list.. 🔥
@MariMuthu-qw9fm25 күн бұрын
வாலி ஐயாவின் வரிகள் மிகவும் பலமானது
@MahaMaha-vu2pi26 күн бұрын
Mesmerizing song
@ShreyasA-t4n27 күн бұрын
Still Hit Harder ..🙌❤️🩹
@venkateshsanthosh755727 күн бұрын
❤❤❤
@Dinesh-nesh444429 күн бұрын
❤
@RajaGopal-q6h29 күн бұрын
2025.1.11.இரவு 11.50.மணிக்கு 20 தடவை இந்த பாட்டை கேட்டுக்கொள்கிறேன்
@Simplyshinyy200029 күн бұрын
3:18 ❤
@SURESH.M.Tech.29 күн бұрын
11.01.2025 ❤❤❤ 21.09 pm❤❤❤
@SivagnanamSivagnanam-wt5zzАй бұрын
2025 ல் இந்த பாடலை கேட்கும் போது இளையராஜா இசை கடவுள்.