கற்குவேல் அய்யனார் கோவில் படைத் தளபதியாய் விளங்கும் சுடலைமாடசாமி துணை 🙏🚩
@Thalapathy_official-7Ай бұрын
எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யனார் 🙏🙏🙏🙏🙏
@Madesh-j1tАй бұрын
என் அப்பன் கற்குவேல் அய்யனார்
@RaviChandran-nx7mbАй бұрын
ஏங்க அய்யனார் சுவாமி ஏன்குடும்பமசங்கடமபடுகிரேம்ஏங்கக்குஏப்பம்சந்தேசம்கிடைக்கு ரவி
@VinothKumar-ll3jbАй бұрын
என் அப்பன் கற்குவேல் அய்யனார் 🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💐💐💐💐💐💐
@TharchikaAyappanАй бұрын
என் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@MarishMuruganАй бұрын
எனக்கும் தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் தான் குலதெய்வம்
@MariAppan-i8eАй бұрын
❤
@sundharp7101Ай бұрын
கற்குவேல் அய்யனார்ரை போற்றி 🎉🎉🎉
@thangamthangam-pi7cdАй бұрын
My kulasamy God bless you
@SureSure-j3hАй бұрын
💚❤️💙🌹
@esaiselvam2174Ай бұрын
சார் நாம இது ஏங்க குல தெய்வம் என்னு சொல்லுறோம் ஆன அங்க ஜாதி சண்டை போட்டூ இருக்காங்க
@valaithiri2 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ramyaramyal12573 ай бұрын
🙏
@VallimayilMurugan-q5r3 ай бұрын
Our kuladeivam karukuvel iyyanar🙏🙏🙏
@bonithasdiary75773 ай бұрын
கற்குவேல் அய்யனார் துணை
@SangeethaSangeerha3 ай бұрын
கற்குவேல் அய்யனார் துணை
@tomgaming77923 ай бұрын
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ கற்குவேல் அய்யனார் துணை ❤🙏💫
@rameshs64543 ай бұрын
எங்கள் குலம் காக்கும் குலதெய்வம்.... ஶ்ரீ கற்குவேல் அய்யனார்....
@homeboys88974 ай бұрын
Melamunjippati. C. Murimuthu. Nelli. T. K
@ThangaRaj-u5e4 ай бұрын
Yen kula deivam
@ThangaRaj-u5e4 ай бұрын
Kankanda dhaivam yen deivam
@UmaArumugavel4 ай бұрын
குலதெய்வத்த மிஞ்சி எதுவும் இல்லை 🙏🙏🙏🙏நீதான் காப்பாத்தனும்
@UmaArumugavel4 ай бұрын
என் குல தெய்வம் கற்கு வேல் அய்யனார் என் அப்பா உடல் நிலை சரியில்லாமல்இருக்கிறார் டாக்டர் முடியாது என்று சொல்லி விட்டார் நான் உண்ணைதான் நம்பி இருக்கேன் நீதான் காப்பாத்தனும் என் குலதெய்வமே
@svijayanarayanan41904 ай бұрын
சூப்பர்
@Subhashini-rp4hf4 ай бұрын
எங்ககுலதெய்வம்கற்குவேல்அய்யனர்🙏🙏🙏❤️❤️❤️👍👍👍
@mrpravinkutty62934 ай бұрын
❤️❤️❤️❤️
@VelSusila4 ай бұрын
Karkuvel ayyar thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelSusila4 ай бұрын
Appa karppsamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@VelSusila4 ай бұрын
Karkuvel ayyar thunai 🙏🙏🙏🙏🙏🙏
@marketingsana94805 ай бұрын
Om om om...
@ayyanarselvi97875 ай бұрын
எங்க குல தெய்வம் கற்குவேல் அயயனார் துணை
@Haritha-ip1kt5 ай бұрын
Enga periandavar thunai
@KjrajKavinesh5 ай бұрын
எங்கள் குல தெய்வம் பேச்சியம்மா❤❤
@MalleswaramMn5 ай бұрын
எங்கே 😮🎉🎉🎉
@GVKumarGVKumar6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@Ufo_alien_16w6 ай бұрын
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ கற்க்கு வேல் அய்யனார் எங்கலை காககவேணடும் அய்யா
@airconditionersystem1726 ай бұрын
அருமை... மிக அருமை...❤
@nagarajangurusamynagarajan42936 ай бұрын
சமீபத்தில் கோயிலுக்கு குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்த சென்றிருந்தேன் நிறைய நிர்வாக குழப்பங்கள் இருக்கிறது மொட்டை அடிப்பவர்கள் அதற்கு டோக்கன் வழங்குபவர்கள் அலுவலக பணியாளர்கள் கூட்ட நேரங்களில் சரியான நேரத்திற்கு வருவதில்லை கடைகளிலும் மொட்டை எடுக்கும் இடத்திலும் காதுகுத்து இடங்களில் சரியான தொகையை நிர்ணயித்து இவ்வளவு ரூபாய் என்பதை நிர்ணயிக்க வேண்டும் எல்லோரும் பணம் பிடுங்குவதால் தான் இருக்கிறார்கள் நாம் வருடத்திற்கு ஒருமுறையோ மாதத்திற்கு ஒருமுறையோ கோயிலுக்குச் சென்று அய்யனை வழிபட செல்கிறோம் வேண்டுதல்களை நிறைவேற்றச் செல்கிறோம் பணக்காரர்கள் ஏழைகள் என்று எல்லோருமே அய்யனாரை வணங்குவதற்கு கோயில் செல்கிறோம் எல்லோருக்கும் அவர்கள் கேட்கும் அளவிற்கு தொகையை கொடுக்க முடியாது தட்சனை தட்சணையாக வழங்கும் காலம் போய் தற்பொழுது அவர்கள் வாய்விட்டு கேட்டு பெறுகிறார்கள் அதிக தொகையும் கேட்கிறார்கள் மன நிம்மதிக்காக மன ஆறுதலுக்காக கோயில் செல்லும் பக்த தினங்கள் அங்கு நடக்கும் அவலங்களை மனம் நோகச் செய்கிறது இதை சரி செய்ய என்ன வழி என்று எனக்கு தெரியவில்லை நமது குலதெய்வம் கற்குவியல் கோயில் வழி கும்பிடும் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் யாரேனும் இதில் இருந்தால் இதிலுள்ள குறைகளை நீக்கி மக்களுக்கு எந்த அசவுகரியம் நிகழாத வகையில் கோயில் நிர்வாகம் நடக்க ஆவணச் செய்ய வேண்டும் என்பது கடைக்கோடி மனிதனாக ஒரு வேண்டுகோள் கடைகளில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் மொட்டை அடிக்கும் இடத்திலும் காது குத்தும் இடத்திலும் கட்டாயமாக விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எல்லோ எல்லா அலுவலகங்களிலும் விலையை நிர்ணயித்து அதற்குள்ள விலையை மக்களிடம் பெற வேண்டும் பேரம் பேசி கொடுப்பதற்கு மீன் காய்கறி சந்தை வணிக வளாகங்களும் இல்லை கோயில் என்பதை அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டும்