இந்தச் சார்கோல் ஆனது எதற்கு பயன்படுத்தப்படுகிறது .pls reply sir
@vanavil33903 ай бұрын
Ur contact number tell me bro
@sarathkumargoogle17525 ай бұрын
Numbera podunga
@Abrahamd86215 Жыл бұрын
உங்கள் போன் நம்பர் கொடுக்க
@thirupathimani7305 Жыл бұрын
100 kg shellku evalavu charcoal kittum
@mohamedmunseer631 Жыл бұрын
Not use background music
@vasanthdone6570 Жыл бұрын
Rate please sir and location please
@chinnathalagaming9558 Жыл бұрын
இதன் விலை என்னா
@theesaro4417 Жыл бұрын
உங்கட போன் நம்பர் தாங்க பிரோ
@m.subaskar6627 Жыл бұрын
0765485318 but ipa out of stock bro.. thirupi seitha youtube la podiran bro
@Abrahamd86215 Жыл бұрын
போன் தவறு சரியான no போடுங்க
@realonlinejobsonly Жыл бұрын
வீட்டில் solar dryer செய்வது எப்படி?
@m.subaskar6627 Жыл бұрын
Try paniran .. Thankyou.
@parambariyam359 Жыл бұрын
சிறப்பு
@raca-96502 жыл бұрын
Super Anna, good explanation
@marysujatha31172 жыл бұрын
For what purpose this is been used
@m.subaskar66272 жыл бұрын
For charcoal stove.. check this kzbin.info/www/bejne/fH22m2B9grxgnK8 But you can use to your regular cooking with woods
@francisjoseph65772 жыл бұрын
நீங்கள் தந்த போன் நம்பர் உங்களுக்கு போகவில்லை. நம்பரை சரிபார்க்கவும் என்று பதில் வருகிறது.
@m.subaskar66272 жыл бұрын
0765485318 Check this.. this is working number
@RajaRaja-sp9bi2 жыл бұрын
Unga contact number tanga bro
@m.subaskar66272 жыл бұрын
0765485318
@umapathis53222 жыл бұрын
நீங்கள் மண் பாத்திரம் இல்லாமல் சில்வர் பாத்திரம் பயன் படுத்தி செய்யலாம் இல்லை என்றால் இரும்பு பைபிள் செய்து பாருங்கள்.
@m.subaskar66272 жыл бұрын
Yes. Gd idea.. already ipidi shops la iruku.. But heat koodava side elam varum samaikekai.. athodai athu seija inum kooda price mudium..
@muraleetharankathiravetpil46232 жыл бұрын
உங்கள் video பயனுடையதாக இருந்தது. தகர பரல் முறையில் செய்யும் பொழுது அண்ணளவாக எவ்வளவு நேரம் எரிக்கவேண்டி வரும்
@m.subaskar66272 жыл бұрын
2 to 3 hrs.. but pukaiyai check panunko.. pukai kuraiyekai nipadina ok
@ashwinimalar14372 жыл бұрын
Entha atuppu sey murai kattunka
@m.subaskar66272 жыл бұрын
Next video la try paniran
@vishnukumarvishnukumar25222 жыл бұрын
விலை
@m.subaskar66272 жыл бұрын
Sry bro no stock now..
@kamleshkorpe31252 жыл бұрын
What is the price
@m.subaskar66272 жыл бұрын
Sry bro no stock now
@kamleshkorpe31252 жыл бұрын
Could not understand, but it looked very nice Please make videos in English also Thanks so much
@m.subaskar66272 жыл бұрын
Yes thankyou bro
@beaulaasb17532 жыл бұрын
விலை என்ன
@m.subaskar66272 жыл бұрын
kzbin.info/www/bejne/gXemgn2rZ9eCeMk
@m.subaskar66272 жыл бұрын
Watch this video for price and details
@thiruverakanthiru20692 жыл бұрын
Vera Level Bro
@user-pv7vw9lm1w2 жыл бұрын
Thalaivaaaa.... 🔥🔥🔥☠️
@m.subaskar66272 жыл бұрын
இந்த அடுப்பின் விற்பனை விலை 8000 Rs. தற்பொழுது நிலவும் petrol diesel பிரச்சினையால் மட்பாண்டம் செய்த இடத்தில் இருந்து இங்கு கொண்டு வர மிகவும் அதிகளவு பணம் ஏற்றுக் கூலிக்காக செலவாகின்றது. அத்துடன் fan போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டால் கூடிய விலையிலேயே கொள்வனவு செய்ய வேண்டியதாக உள்ளது. அதனால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இந்த அடுப்பை பற்றி மேலதிக தகவல் தேவைப்படின் 0765485318 ஐ தொடர்புகொள்ளவும். Name : M.Subaskar Living in Jaffna - Vaddukoddai Studying at Jaffna University/ Siddha Medicine சிரட்டைக்கரி அடுப்பு செய்யும் முறை மற்றும் பாவிக்கும் முறை Video Link kzbin.info/www/bejne/Y6XRcpdpZZplf5I வீட்டில் இலகுவான முறையில் சிரட்டைக்கரி தயாரிக்கும் video kzbin.info/www/bejne/fH22m2B9grxgnK8
@dhushiyanthiythanabalasing89722 жыл бұрын
Thanks
@sspositivevibes21732 жыл бұрын
👌👌👏👏👏
@vinayagamoorthyjathees71732 жыл бұрын
🤗👍
@m.subaskar66272 жыл бұрын
வீட்டில் இலகுவான முறையில் சிரட்டைக்கரி தயாரிப்பதையும் அதன் மூலம் வியாபார இலாபத்தை பெறுவது பற்றி இந்த video இல் கூற பட்டுள்ளது Video பிடித்திருந்தால் like and share செய்யவும் மற்றும் இந்த channel ஐ subscribe பண்ணவும் மேலதிக தகவல்களுக்கு Contact number 0765485318 Subaskar Jaffna University / Siddha Medicine சிரட்டைக்கரி அடுப்பு செய்யும் முறை Video Link kzbin.info/www/bejne/Y6XRcpdpZZplf5I நன்றி
@subashchandrabose98582 жыл бұрын
Video super background music venanam
@m.subaskar66272 жыл бұрын
Yes sound kurainchitu youtube music copyrights aalai.. but next video olunka vanthiruku.. kzbin.info/www/bejne/fH22m2B9grxgnK8
@dhushiyanthiythanabalasing89722 жыл бұрын
சூழல் மாசடையாமல், வெப்பம் வீண் விரயமாகாமல் பயன் படுத்தக் கூடிய வினைத்திறனான அடுப்பு. காலத்தின் தேவையறிந்து தயாரித்துள்ளீர். பாராட்டுகள் சுபாஷ்
@sspositivevibes21732 жыл бұрын
Very good thambiya keep it upda 👋👋👋
@sanmugarasaraguraj49412 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@andriyavarshanajoyfulmomen60732 жыл бұрын
super
@pubggamer9802 жыл бұрын
தற்போழுது எமது நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ் நிலைக்கு உகந்த மாற்று வழியாக காணப்படும் இவ் வழி முறையானது மக்களுக்கு மிகவும் பயன் உள்ள வழி முறையாக காணப்படும்..
@neshabhavaanithiagachandir83742 жыл бұрын
தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள். சரியான தருணத்தில் தரமான படைப்பு என்பதையிட்டு பெருமையடைகின்றேன். இலை மறைகாயாக மறைந்திருக்கும் தங்களது திறமையை ஓரளவாவது வெளிக் கொணர்ந்துள்ளீர்கள். மேன்மேலும் தங்களது ஆக்கங்கள் வெளிவர இறைவனை வணங்கி வாழ்த்துகின்றேன். 👌👌👌🙏🙏🙏
@thiagachandiranthuwaragan39102 жыл бұрын
மிகவும் அருமையான கண்டுபிடிப்பு. இது பலருக்கு உதவியாக இருக்கும்.🤗 முயற்சியால் சிகரம் தொட்ட நீங்கள், அதை தாண்டியும் வானம் தொட எனது வாழ்த்துக்கள்.🥰
@selvanesana6792 жыл бұрын
நாட்டு சூழ்நிலைக்கேற்ற ஆக்கபூர்வமான ஒரு முயற்சி. தன்னுடைய அறிவை இலாப நோக்கற்று எல்லோரும் பயனுற வேண்டும் என்றெண்ணும் தன்னலம் அற்ற வழி காட்டல், உயர் தலைவர்களுக்கே முன்மாதிரியானது. வாழ்க! வளர்க!. உன் வழிகாட்டலால் உயர்ந்தே நில். 👌👌👌
சிறந்த முயற்றி. அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சுபாஸ்கர்..
@vinayagamoorthyjathees71732 жыл бұрын
👍👍💥
@thurkkajinirasarednam75832 жыл бұрын
Vaalthukal Subaskar 🙌😍
@beunique56632 жыл бұрын
Superb bro
@manoshanthirugnanasambanth36652 жыл бұрын
It will be useful these days👍🏽 Thank you 🙏🏿
@josaptracks13682 жыл бұрын
Keep it🔥🔥🔥🔥up💙💙💙
@josaptracks13682 жыл бұрын
Super da subas 🙏🙏
@jaffnabavan87592 жыл бұрын
Super anna 🔥🔥🔥
@sureshkumarjanuja88262 жыл бұрын
Super anna your explanation is very nice Then I impressed 👌
@m.subaskar66272 жыл бұрын
இந்த அடுப்பை பற்றி மேலதிக தகவல் தேவைப்படின் 0765485318 ஐ தொடர்புகொள்ளவும் Name : M.Subaskar Living in Jaffna Studying at Jaffna University/ Siddha Medicine இது என்னுடைய முதல் வீடியோ. இதனால் Sound மற்றும் video editing இல் தவறு இருந்தால் மன்னிக்கவும். சில இடங்களில் youtube copy rights ஆல் sound mute பண்ண பட்டுள்ளது For better sound please use earphone இந்த video பயன்னுள்ளதாக இருந்தால் Share செய்யுங்கள் சிரட்டைக்கரி செய்முறை video kzbin.info/www/bejne/fH22m2B9grxgnK8 சிரட்டைக்கரி அடுப்பு விற்பனைக்கு kzbin.info/www/bejne/gXemgn2rZ9eCeMk Thank you for your support