Пікірлер
@mohamednoor5690
@mohamednoor5690 2 күн бұрын
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 6 күн бұрын
இஸ்லாத்தை ஏற்காதவனைக் கொல் திருக்குரானில் உள்ளதா ?
@riyaazabeer2186
@riyaazabeer2186 21 күн бұрын
أستاذنا
@FathimaHaala
@FathimaHaala Ай бұрын
Mashaa allah nice bayan
@mesatransport6018
@mesatransport6018 3 ай бұрын
Ajearet supeer veery good mashallaha ameen
@4560202020
@4560202020 3 ай бұрын
நபிகளாரின் வாழ்க்கை வரலாறு - தூதுக்குழுக்களின் வருகை ( தொடர் - 37 ) - Rameez (Islami ??????
@4560202020
@4560202020 3 ай бұрын
Mashalah
@4560202020
@4560202020 3 ай бұрын
Mashallah
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
Sheikh அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள் புரிவானாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
52:31 kzbin.info/www/bejne/gWi3YnuZedejb5osi=Gi845lojwBLwsl3R
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
💓💓💓💓💓💓🥰🥰🥰🥰🥰🥰🥰💗💗💗💗💗💗🥰💓❤
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
25:06 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். '(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது. ஸஹீஹ் புகாரி : 4770.
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
21:22 (ஏகஇறைவனை) மறுப்பவர்களே!'' நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக! திருக்குர்ஆன் 109:1/2/3/4/5/6
@trucklover9208
@trucklover9208 4 ай бұрын
. 18:05 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 'உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்' என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது' என்று கூறினார்கள். இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 2753.
@4560202020
@4560202020 4 ай бұрын
Mashallah
@jmmbashitali
@jmmbashitali 4 ай бұрын
Very very useful bayan
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 4 ай бұрын
اللهاكبرالله اكبرالله في العالم العربي والإسلامي في كل مكان آخر مشاركة بواسطة ابو عبدالله الثاني شبكاللهالله يتعلق بطلاب على اساس سعر اصدار التوصيه من خلال الفترة الأخيرة في العالم 🤲🤲🤲🤲
@4560202020
@4560202020 4 ай бұрын
Alhamdulillah
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 4 ай бұрын
சுபஹன அல்லா ஹ 🤲🤲🤲🤲
@mohamedsameer9236
@mohamedsameer9236 6 ай бұрын
Alhamdulillah 🤲🏻🤲🏻🤲🏻
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
Nadihan maaziri kondai
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
Ungal iyakkaththil ullavarhal thaan sila koottam Qur Aan ozum pozu thadukkuzu maarkaththil Appadi onrilla solli vanthaarhal
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
Pachcha vathurea
@sharifffari72
@sharifffari72 7 ай бұрын
Super bayan
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
Appadi onrilla sollichcholli makkalai thisai maaththi vitta pirahu in tha makkal yeppadi vaalhiraar Yaar paarppazu Yaar thiruththuvazu? Thableek pani sahaabihal vaalntha Pani, izu pol ow oru iyakkamum thath thamazu koottaththai seer thiruththa vendum, in tha thableek pani pol, illaamal yevanum thirunthuvazilla, kandazukkellaam Appadi onrilla solli pechchu mattum irunthu velilla, Appadi illa sollum makkalin matra vidayangalai paarththaal Yaar thiruththa ?
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
inru madrasaakkal pattamalippu vilaa kondaaduzu , nabi sal ippadi pattamalippu vilaa kondaadinaa, nabi siyaazaza neengal yean seizeer, nabi pattamalippu vilaa kondaadina hathees Aazaramaa kaattavum, ungal tharappu nabi sal seiyyaazaza seizittu , neengal sollum vaarththai yenna ? Appadi onrilla solli , Appadi onrillaazazu pattamalippu villa iza neengal seihireer, nabi yaarukku pattamalippu vilaa veiththaar
@mhdsiyam9043
@mhdsiyam9043 7 ай бұрын
Oru muslim suvanam poha venum yenraal Avan sahaabihal pol vaala veandum, in tha vaalkkai ippozu thableek paniyil nihal hirazu, matraya pirivuhalaip paarththaal Appadi onrilla sollichcholli kaalam pohuzu, inru sooraa yaaseen sooraavai siruvar muzal periyavar varai ullaththil mananam , izu ozaamal irikkum pirivuhalin siruvar muzal periyavar varai izu oru Aayath sari mananam illa, ippo Yaar siranthavar ?
@getbonusstore1285
@getbonusstore1285 8 ай бұрын
அருமை அருமை👍👍
@Aadhil-el9pf
@Aadhil-el9pf 8 ай бұрын
Good Explanation
@ameenaroshan4519
@ameenaroshan4519 9 ай бұрын
ஓரு வேளை வைக்க முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டும்
@moulasuhaib5758
@moulasuhaib5758 11 ай бұрын
👍 பிரயோசனமன பகுதி . சிறந்த முக்கியமான ஞாபகமூட்டல்
@AymanAnas-y4d
@AymanAnas-y4d 11 ай бұрын
Masha Allah. Very usefull
@Aaliya12348
@Aaliya12348 Жыл бұрын
Masha Allah
@omarafsal4526
@omarafsal4526 Жыл бұрын
Barakallah feek
@hassanmohamed6360
@hassanmohamed6360 Жыл бұрын
❤❤
@nilwermansoor2368
@nilwermansoor2368 Жыл бұрын
Alhamdu. Lillah
@hassanmohamed6360
@hassanmohamed6360 Жыл бұрын
Masha Allah
@nilwermansoor2368
@nilwermansoor2368 Жыл бұрын
Sory
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
Why
@udhumansheik6885
@udhumansheik6885 Жыл бұрын
Insha allah
@udhumansheik6885
@udhumansheik6885 Жыл бұрын
Ins
@mawanellafun2324
@mawanellafun2324 Жыл бұрын
❤️
@mohamednalim3363
@mohamednalim3363 Жыл бұрын
நபித்தோழர்களை பின்பற்றுங்கள் என்று மார்கத்தில் இல்லாத ஒன்றை கூறிவிட்டு நபித்தோழர்களின் கருத்துக்கள் வஹியின் அடிப்படையிலானதா இல்லையா அல்லது அது அவர்களின் சுய கருத்துக்களா என்பதை முடிவு செய்வது யார் ஓடி ஒழியும் வழிகெட்ட ஸலஃபிகளான பிச்சைக்கார ஷேக்குகள் முன்வருவார்களா
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
Allah pothumaanawan
@rikasdeen7947
@rikasdeen7947 Жыл бұрын
Sound not enough
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
Next time In sha Allah Will do better
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Жыл бұрын
துவாவும் ஸதகாவும் கலாகத்ரை மாற்றகூடியது நீங்கள் எப்படி துவா ஏற்கப்படாது என்று சொல்லலாம் தவறு மொளவி நல்ல வார்தைய சொல்ளுங்கள் அல்லாஹ் பரகத் செய்வான் தவரு இருந்தால் மன்னிக்கவும்
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
அந்த ஹதீஸின் விளக்கம் இது.
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Жыл бұрын
سَابِقُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَ الْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏ உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். (அல்குர்ஆன் : 57:21)
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Жыл бұрын
اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏ (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும். (அல்குர்ஆன் : 14:24)
@Abdulhaq-fq1rx
@Abdulhaq-fq1rx Жыл бұрын
👍🏻👍🏻
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
👍
@Abdulhaq-fq1rx
@Abdulhaq-fq1rx Жыл бұрын
👍🏻
@Islamiya.unarvu
@Islamiya.unarvu Жыл бұрын
🤝👍