Salem send panuvingala kozli and kaadai randum valara maari panni kuduka midiuma rate please
@minitharafood476127 күн бұрын
பன்னலாம் call me 7904419376
@maniaruna10227 күн бұрын
10 kadai and 5 kozli irukara maari cage venum mam
@minitharafood476127 күн бұрын
@maniaruna102 ok போன் பன்னுங்க 7904419376
@MohammedThoufic-b7b29 күн бұрын
Assalamualaikum❤
@minitharafood476129 күн бұрын
அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு
@preethipoliceАй бұрын
இந்த தண்ணீர் இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் ஒன்னும் ஆகாதா? தினமும் புதுப்பிக்க வேண்டுமா?
@minitharafood4761Ай бұрын
ஒன்னும் ஆகாது அதற்கு மேல் அடுத்து தண்ணீர் ஊற்றலாம்
@preethipoliceАй бұрын
நன்றி அக்கா
@yasararafhat7666Ай бұрын
Wa alaikkum salam
@fathimasana6777Ай бұрын
Very useful video thanks
@minitharafood4761Ай бұрын
Thank you
@letsmakenature5590Ай бұрын
Muttai kaadaikku homemade theevanam podunga akka
@minitharafood4761Ай бұрын
முட்டை காடைக்கு முடியாது தீவனம்
@minitharafood4761Ай бұрын
கம்பெணிதீவனம்
@letsmakenature5590Ай бұрын
@@minitharafood4761 ok akka
@mathaiahk6746Ай бұрын
muttai kaadai theevanam sei murai video podunga mam
@sivasivanesh9248Ай бұрын
Super sister 🤩🤩🤩🤩
@minitharafood4761Ай бұрын
Thank you 👍
@SithiqAsma2 ай бұрын
நன்றிபயனுள்ள தகவல்
@minitharafood47612 ай бұрын
நன்றி
@kannivedikaipulla2 ай бұрын
50 காடை வளர்க்கும் காடை கூண்டு எவ்ளோ னு சொல்லுக
@minitharafood47612 ай бұрын
3.500 ருபாய் இப்ப தீபாவளி ஆஃபர் போய்ட்டு இருக்கு அதுல 3000 ருபாய்க்கு கொடுக்கிறோம் ஆஃபர் முடியப் போகுது இன்னும் 3 நாள் தான் இருக்கு
@buysellsrilanka50632 ай бұрын
சிறந்த தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@minitharafood47612 ай бұрын
நன்றி
@BASHYAMMALLAN2 ай бұрын
Excellent presentation clearly explained the quail growing method and system. Sukkran, masaallah, alhamdulillah. Kudaakafis 👍🎊💐🙏
@BASHYAMMALLAN2 ай бұрын
Excellent presentation. Alhamdulillah. 👍💐🙏
@minitharafood47612 ай бұрын
மாஷா அல்லாஹ்
@GShanthanakumarGShanthan-ex6tc2 ай бұрын
பயன்உள்ளவீடியோ வாழ்க வளமுடன்
@chandranmunusamy48122 ай бұрын
Hv9😊
@glidersivasuji2 ай бұрын
Super
@minitharafood47612 ай бұрын
Thank you
@v__psycho__2 ай бұрын
Akka brooding day 2 video potugea
@minitharafood47612 ай бұрын
Ok
@v__psycho__2 ай бұрын
@@minitharafood4761 link irukutha
@birdsandfishes3 ай бұрын
Kadai food yenge buy panradu
@minitharafood47613 ай бұрын
எங்க கிட்ட உண்டு
@birdsandfishes3 ай бұрын
@@minitharafood4761 chinna da start pannulam nu kadai farm
@minitharafood47613 ай бұрын
@@birdsandfishes பன்னலாம்
@v__psycho__3 ай бұрын
Continues video link please
@v__psycho__3 ай бұрын
Akka na Tirunelveli thain Ipom thain start paniruken
@sivanandame32813 ай бұрын
நல்ல விளக்கம்
@minitharafood47613 ай бұрын
நன்றி
@nowords673 ай бұрын
Akka enaku 100 kadai kunch venum maduraiku
@nowords673 ай бұрын
Reply pannunga
@Nithya-l6q3 ай бұрын
முட்டை உருண்டு வரும்போது எப்படி கேசிங் கேட்ட இருக்குன்னு சொல்றீங்க
@satheeswarir71493 ай бұрын
🙏
@RameshBabu-mp9jt3 ай бұрын
போன் நம்பர் மேடம்
@mohanraj45083 ай бұрын
காடை வளர்தால் பாம்பு வருமா அக்கா
@minitharafood47613 ай бұрын
வரும்ன்னு விதி இருந்தால் 3 மாடி வீட்டில் கூட வரும் 😂😂😂 என்ன சகோ நீங்க
@devastills3 ай бұрын
I am DEVA DM விரால் fish form TENKASI 🦈Bsf எக்ஸ் கிடைக்குமா
@gouthamia93363 ай бұрын
Vellore delivery kuduppeengala
@minitharafood47613 ай бұрын
கொடுக்கலாம் எவ்வளவு காடை போடுற மாதிரி கூண்டு வேனும்
@VijayaR-s1p3 ай бұрын
Akka kaadai thivanam venum
@minitharafood47613 ай бұрын
7904419376 call me brother
@glidersivasuji3 ай бұрын
Super akka
@minitharafood47613 ай бұрын
Thank you
@glidersivasuji3 ай бұрын
Super 🎉
@minitharafood47613 ай бұрын
Thank you
@karthickkarthick93853 ай бұрын
Yechathai veyilil Kaya vaikanum akka
@minitharafood47613 ай бұрын
எதற்க்காக வெயிலில் காய வைக்கனும்
@mr.gokulvenkatachalam23163 ай бұрын
Sister..... Naa 10 kadai vachirkn.... Quail layer feed thaa kudukrae... Already oru farm la egg vachittu iruntha kadai tha... First 2 days 7 eggs kedachithu... Ipo 1 thaa kedaikuthu.... Ena reason? Enna pandrathu egg vaikka..... Daily crt ah ninga sonna mari thaa feed vachittu irkn.... 350 to 400g per day 3 times ku..... Ipdiyae vitta.... Fat increase aaidumonu iruku...apdi aanalum egg kedaikuthu thana .... Please support pannunga sister ena pandrathu
@minitharafood47613 ай бұрын
முட்டை காடை இடம் மாறினால் முட்டையை நிப்பாட்டும் வீடியோவில் சொல்லியுள்ளேன் பார்க்க வில்லையா காடைகள் முட்டையிடவில்லையா இந்த தலைப்பில் இருக்கும் போய் பாருங்க
@KarthigesuKarthick3 ай бұрын
நான் இலங்கை இருக்கின்றேன் காடை கோழி கள் கூட்டுக்குள் மற்ற காடை கோழிகளை கொத்தி ரொம்ப காயப்படுத்திவிடுகின்றன காரணம் தருவீர்களா