கூடிய வாழ்ந்தால் கோடி நன்மை என்பது போல நம் நாட்டில் 20 கோடி ஜனத்தொகை உள்ள இந்த சமூகம் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மிடம் பிரிவினைவாத விஷக்கிருமிகள் ஒருபோதும் வாலாட்ட மாட்டார்கள்.
@davidrajirudayanathan336617 күн бұрын
வேதம் கொடுக்கப்பட்டது மனிதனை நல்வழிபடுத்தவும, தேவனுடைய குணங்களையும், அவர் மனுஷனுக்கு செய்கிற நீதியைம் அதனால் அவனுக்கு கிடைக்கும் பலனையும் தானும் கற்று அவ்வழிநடந்து, பிறருக்கும் அறிய செய்யவேண்டும். உங்கள் முன்னோர்கள் செய்த நன்மை என்ன என்று தேடி, அதை செய்யும் படி உங்கள் இறுதயத்தை தேவன் பக்கம் திருப்புவீர்களானால், உங்களுக்கு சகாயம் செய்யும்படி தேவனும் திரும்பி உங்கள் சத்துருக்களுக்கு தம்முடைய புயபலத்தை அறிய செய்வார். வேதத்தையும் நீதியையும் சார்ந்து நீதிகிடைக்கும்படி தேவனிடத்தில் தேடுவதை விட்டு உலக வழக்கபடி மனுஷனோடு போராடுவீர்களானால், எல்லாவித நஷ்ட்டங்களையுமே சந்திப்பீர்கள். அக்கிறமும் அநீதியும் நிறைந்த உலகத்தில் சத்தியத்தை பற்றிக்கொள்வது சரியான வழியாக இருக்கும்.
@indianthamizhan00718 күн бұрын
Apa kuda thappu pandratha nirutha entha vazhiyum ella, atha soldravana ethirkanuk avolo than la
@காதர்உசேன்காதர்உசேன்24 күн бұрын
சுபஹானல்லாஹ்
@kamilaaarifa219529 күн бұрын
Allah barakath seivaanaaha
@voiceoftamilaalim-bayan29 күн бұрын
@@kamilaaarifa2195 ஆமீன். உங்களுக்கும் எல்லா விதத்திலும் பரக்கத் செய்வானாக