Пікірлер
@PaytmGame-fh9cr
@PaytmGame-fh9cr 12 күн бұрын
இயேசுவின் நாமத்தில் கேட்காத செவிகள் கேட்கட்டும்
@ammurugan-zs3cq
@ammurugan-zs3cq 14 күн бұрын
அன்பு மகனே கர்த்தர் இன்னும் உன்னை ஆசீர்வதிப்பாராக
@mellasmary7964
@mellasmary7964 2 ай бұрын
சூப்பர் சூப்பர் பிரதர்
@mellasmary7964
@mellasmary7964 2 ай бұрын
பாஸ்டர் மகன் ரூபன் நல்மணப்பெண் கிடைக்க ஜெபியுங்கள் இரட்சிக்கப்பட்ட மணமகளை தேவன் தர பிரேயர் செய்யுங்கள்
@JuanBraydenjkj
@JuanBraydenjkj 3 ай бұрын
Verelevel
@N.AbrahamMonickaraj
@N.AbrahamMonickaraj 6 ай бұрын
அனுவரதமா அனவரதமா இதன் பொருள் என்ன
@philipvenkat6666
@philipvenkat6666 7 ай бұрын
Amen
@arulraj8024
@arulraj8024 7 ай бұрын
உங்களுக்கு சத்தம் இல்லாத காணிக்கை பிடிக்கும்
@arulraj8024
@arulraj8024 7 ай бұрын
ஐய்யா என்ன சாப்டு ரிங்க
@rajakumarathipackiam1515
@rajakumarathipackiam1515 7 ай бұрын
Prasie the lord.Anna
@bineeshcnabineesh8631
@bineeshcnabineesh8631 7 ай бұрын
Woooow supper
@manjulaamma6592
@manjulaamma6592 8 ай бұрын
Amen 🙌 🙏 🙌 🙏 Amen Amen amen 🙏 Beautiful song and lyrics music 🎶 🎵
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 கர்த்தருடைய நாமத்திற்கு மாட்சிமை உண்டாகட்டும்
@amudhaesther7951
@amudhaesther7951 8 ай бұрын
ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா
@smnatuti7334
@smnatuti7334 9 ай бұрын
எனது அம்மாவின் விருப்பமான பாடல்🎉❤🙏
@Jothibasu862
@Jothibasu862 9 ай бұрын
Tabla playing was superb.
@susansusan8234
@susansusan8234 9 ай бұрын
cry when appa dgs sang
@jtr2485
@jtr2485 10 ай бұрын
@saranyanv
@saranyanv 10 ай бұрын
இடைவிடா ஸ்தோத்திரம் என் இயேசுவிற்கு! ♥
@arulraj8024
@arulraj8024 10 ай бұрын
ஆமேன்
@arulraj8024
@arulraj8024 10 ай бұрын
சத்தம் இல்லாதத காணிக்கை
@arulraj8024
@arulraj8024 10 ай бұрын
@devasagayamnadar4474
@devasagayamnadar4474 10 ай бұрын
Amen
@laisabagyavathi.a4955
@laisabagyavathi.a4955 10 ай бұрын
Praise the lord 🙏Thank you brother🙏
@baskarmars
@baskarmars 11 ай бұрын
good
@rajakumarathipackiam1515
@rajakumarathipackiam1515 Жыл бұрын
Praise the lord I love my song
@saranrajsaranraj6688
@saranrajsaranraj6688 Жыл бұрын
1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா 2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே! பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க 3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே 4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா 5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே 6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர் பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே 7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
@SamuvelSam-b8z
@SamuvelSam-b8z Жыл бұрын
மகிழ்ச்சி
@PaytmGame-fh9cr
@PaytmGame-fh9cr Жыл бұрын
பிரதர் பக்கத்தில் கைகுலுக்க சொன்னீர்கள் நான் கைகுலுக்கியது யார் தெரியுமா பரிசுத்த ஆவியானவர்
@rajaniemmanuel8961
@rajaniemmanuel8961 Жыл бұрын
Excellent song sir. Would you please translate this song in telugu language sir?
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah ❤Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤Amen Amen Perastha Lord Jesus Ahleluyah 😂😂😂
@Suresh-dm1oh
@Suresh-dm1oh Жыл бұрын
Super
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤😂😂😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤❤😂😂😂😂😂
@Jayachitra-vw6zg
@Jayachitra-vw6zg Жыл бұрын
Praise the Lord brother
@s.mahaselvis.mahaselvi1290
@s.mahaselvis.mahaselvi1290 Жыл бұрын
Vvvvvvv nice bro
@nashemalq8693
@nashemalq8693 Жыл бұрын
🙏🙏🙏🙏🖐🖐🙏🙏Amen Amen
@saravananramugan5618
@saravananramugan5618 Жыл бұрын
உங்கள் பாடல் சிறப்பாக உள்ளது ஐயா நானும் முயற்சி செய்கிறேன் பாடமுடியவில்லை எனக்காவேண்டிகொள்ளுங்கள்
@devi9132
@devi9132 Жыл бұрын
God has blessed you souch aiyya 🙏🙏🙏🙏🙏🙏
@devi9132
@devi9132 Жыл бұрын
Song அருமை அருமை அருமை. கர்த்தர் நாமம் வாழ்க. அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@moviepopups2023
@moviepopups2023 Жыл бұрын
God is with you pastor 🙏🙏🙏🙏🙏🙏🙏
@stellaaugustin9956
@stellaaugustin9956 Жыл бұрын
Amen amen p 🙏🙏🙏🙏🙏
@rajakanna573
@rajakanna573 Жыл бұрын
Excellent, DD ஐயா 🙏
@mayiljohnmayiljohn1815
@mayiljohnmayiljohn1815 Жыл бұрын
Praise the lord I love the song
@Rojaisgold2347
@Rojaisgold2347 Жыл бұрын
Praise the lord...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏