உத்தாமணிக்காய், இதை வைத்து புளி குழம்பு, கருவாட்டு குழம்பு, கூட்டு கூட செய்யலாம். மருந்துவ குணம் உடைய காய்,
@Hemaidhanofficial10 күн бұрын
@Villagestyle1 🙏
@Hemaidhanofficial11 күн бұрын
❤❤❤👌🎉🎉
@rsanthanakrishnan472912 күн бұрын
சமையல் வரலாற்றில் முதல் முறையாக உருளைக்கிழங்கு அவரைக்காய் சேர்த்து 1-5 வார்டு குழம்பு செய்த புண்ணியவதி தாங்கள் தான். வாழ்த்துக்கள்
@Villagestyle112 күн бұрын
உங்கள் கருத்திற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
@Villagestyle112 күн бұрын
எங்கள் ஊரில் அவரைக்காய் உருளைக்கிழங்கு வாழைக்காய் எல்லாம் போட்டு வைப்போம். சகோதரரே,
@rsanthanakrishnan472912 күн бұрын
@@Villagestyle1 எந்த ஊர் என்று தெரிவித்து இருக்கலாமே சகோதரி
@rsanthanakrishnan472912 күн бұрын
@@Villagestyle1 கருவாட்டு குழம்பில் சேர்க்கப்படும் காய்கறிகள் முருங்கைக்காய் கத்தரிக்காய் வாழைக்காய் மாங்காய் இது தான் காலம் காலமாக செய்து வரும் கருவாட்டு குழம்பு பக்குவம். ஒரு சமயம் உருளை கிழங்கின் தன்மையை கருத்தில் எடுத்துக் கொண்டு சேர்ப்பது உங்கள் ஊர் வழக்கமான ஒன்றாக இருக்கும். அதாவது உருளைக்கிழங்கு குழம்பில் உப்பு அதிகமாக இருக்கும் போது அதை உறிஞ்சி எடுத்து விடும் அதன் காரணமாகவே கருவாட்டில் உப்பு இருப்பதால் உருளையை சேர்த்து குழம்பு வைத்து பழகி இருப்பார்கள்.
@Villagestyle112 күн бұрын
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் கூட சேர்ந்து செய்து இருக்கலாம். நன்றி 🙏