வாழ்த்துக்கள் sir..... உங்கள் நிறுவனத்தின் தரம் அருமை..... வாழ்க வளர்க
@SriHarirajGarmentsКүн бұрын
Nandri , Thanq so much
@rajamohan8106Күн бұрын
எல்லாம் சரி தான்...விலையை சொல்லுங்கள்
@SriHarirajGarmentsКүн бұрын
Please WhatsApp given number above Thanq so much
@venkatesanjeyakani5072 күн бұрын
Congrats sir for opening new showrooms
@SriHarirajGarmentsКүн бұрын
Thanq so much
@revanthav70264 күн бұрын
Retail irukanga sir
@SriHarirajGarmentsКүн бұрын
Texvalley we have sir
@revanthav70264 күн бұрын
Price
@SriHarirajGarmentsКүн бұрын
Please WhatsApp given number above Thanq so much
@revanthav70264 күн бұрын
Price
@SriHarirajGarmentsКүн бұрын
Please WhatsApp given number above Thanq so much
@anantharajanramaratnam20318 күн бұрын
Resellers group இருக்கா ? ஆரம்பித்து அதிகம் விற்பனை செய்யலாம். சூரத் தயாரிப்பாளர்கள் இதுபோல் 2020 கொரோனா வின் போது ஆரம்பித்து இந்தியா இல்லாது உலகம் முழுவதும் விற்பனை செய்கிறார்கள். சேலம் இளம்பிள்ளை புடைவகள் அதிகம் விற்பனை இது போல் resellers மூலம் தான். ஆனால், இன்னும் ஈரோடு விற்பனை, உற்பத்தியாளர்கள் முன் வருவது இல்லை..ஏன்? Online தான் இப்போ எல்லா நேரத்தில் அதிக விற்பனை ஆகிறது. இது பல பேர் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இன்னும் ஈரோடு ரோடில் மினிமம் ஆர்டர் ₹2000/3000 என்று condition போட்டுக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்று இந்தியாவில் சுமார் ₹24000 கோடிகள் online வியாபாரம் நடக்கிறது..இது 2030 இல் ₹50,000 தாண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருக்கு மினிமம் purchase எல்லாம் waste of time ! Fabrics இப்போ சூரத் இடத்தில் இருந்து வந்து விட்டது - Vastram என்று direct WhatsApp sales அதிகம் சுரத்விருந்து வந்துப்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு இதை கவனிக்க வேண்டும் இல்லை எனில் விற்பனை வடக்கே பூகு. நான் 2017 இல் இருந்து செய்கிறேன் அதன் அனுபவத்தில் எழுதி இருக்கேன். வாழ்த்துகள் ! நன்றி ! அப்சரஸ் சில்க்ஸ் சென்னை 11.