சிக்கன் உப்பு கறி ரெஸிபி போடும்மா. பார்க்கவே சூப்பரா இருக்கு.
@Sumivictor2 сағат бұрын
கண்டிப்பாக அம்மா ❤️
@SugandhiSathrak2 сағат бұрын
❤❤🎉🎉
@Sumivictor2 сағат бұрын
❤️
@SugandhiSathrak2 сағат бұрын
Enga amma pattiyoda thambi oor thiru vazudhi nadar vilai
@Sumivictor2 сағат бұрын
Oh apdya super sis ❤️
@manjulanaidu2322 сағат бұрын
அருமை யா இருக்கு🎉🎉
@Sumivictor2 сағат бұрын
Thank you akka ❤️
@sshavikumar6122 сағат бұрын
Ok. Good.
@Sumivictor2 сағат бұрын
Thank you akka ❤️
@kallirani89633 сағат бұрын
சூப்பர் வீடியோ மா கண்டிப்பாக அந்த ரெசிபி போடு மா ஊருக்கு எப்போது கிளம்பு றீங்க ஊரில் இருக்கும் இந்த நாட்கள் நேரம் போறது தெரியாது அதிலும் நீங்கள் கூட்டு குடும்பமாக இருப்பதனால் பார்க்க அருமை யாக இருக்குமா நீ போடுற வீடியோ அனைத்து ம் சூப்பர் தொடர்ந்து வீடியோ போடு மா 🎉🎉😂❤❤❤❤
@Sumivictor3 сағат бұрын
கண்டிப்பாக நாளைக்கு நான் வீடியோ போடுகிறேன் அக்கா..ஞாயிற்றுக்கிழமை மகராஷ்டிரா வந்து விட்டோம் அக்கா.. மிக்க நன்றி அக்கா❤️❤️👆
@kallirani89633 сағат бұрын
அப்படி யா ஊருக்கு போயாச்சா சரி மா நல்ல படியாக போய் சேர்ந்தாச்சா
@Sumivictor3 сағат бұрын
ஆமா அக்கா.. நல்லபடியாக வந்து சேர்ந்தாச்சு ..ஆனால் கவலையாக தான் இருக்கிறது 😞
@kallirani89633 сағат бұрын
இனி அடுத்த வருடம் தான் ஊருக்கு வருவீங்க இனிவரும் போது குற்றாலம் வாங்க
@covaijansi31193 сағат бұрын
Mouth watering ma
@Sumivictor3 сағат бұрын
Yes akka ❤️
@minklynn19253 сағат бұрын
Wonderful collection 🎉🎉🎉
@Sumivictor3 сағат бұрын
Thank you sis ❤️
@TamilS0063 сағат бұрын
Vilangudi la irukagala?
@Sumivictor3 сағат бұрын
Ila sis.. near Fathima college sis ❤️
@TamilS0062 сағат бұрын
@@Sumivictor OK sis
@KaniAntony-i1b3 сағат бұрын
ஹாய் அக்கா என் பேரு கனி நீங்க ஹாய் கனி சொல்லுங்க நானும் கிறிஸ்டின்தான் உங்க வீடியோ நான் ஸ்டார்டிங்ல இருந்து பார்த்தேன். ப்ளீஸ் சொல்லுங்க
@Sumivictor3 сағат бұрын
Ok sis 2mrw video la solren sis ❤️
@chittum28113 сағат бұрын
Super aunty house 🙏🙏🙏
@Sumivictor3 сағат бұрын
Thank you sis ❤️
@shighaprakash85323 сағат бұрын
🎉🎉🎉
@Sumivictor3 сағат бұрын
❤️
@skp14944 сағат бұрын
Unga mamiyar vidu home tour podunga sis
@Sumivictor3 сағат бұрын
Ok sis 👍❤️
@aruldelphin61054 сағат бұрын
அத்தைக்கு youtube சேனல் ஆரம்பிக்க ஆசை என்று சொன்னிங்களே ஆரம்பிக்க சொல்லுங்க நாங்க சப்போர்ட் பண்றோம் ❤
@Sumivictor3 сағат бұрын
கண்டிப்பாக சொல்கிறேன் அக்கா உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤️❤️
@jesusblessing-ur9ed4 сағат бұрын
Akka neega entha ooru akka na karukadal
@Sumivictor3 сағат бұрын
Pannaivilai sis ❤️
@mohamedapsar-ki6zw4 сағат бұрын
Egga ooru sayal kudi😊
@Sumivictor3 сағат бұрын
Oh super sis ❤️
@Moni.-he2ys5 сағат бұрын
Yenga amma oor vilathikulamndhaa sis na onga mama kadaya pathuruke anaa saptathillai na amma ooruku pona sapdu solre yepdinu 😅🫰✨
@Sumivictor3 сағат бұрын
Oh apdya super sis .ok sis saptutu solunga sis ❤️
@Shivadhiyagopinath5 сағат бұрын
Love from Pollachi ❤❤
@Sumivictor3 сағат бұрын
Thank you sis for ur love ❤️🤩😍
@sugasuga52605 сағат бұрын
Pakkave semmaiya eruku sister 👌👍😍
@Sumivictor3 сағат бұрын
Yes sis 💯❤️
@vidhyas74565 сағат бұрын
😊😊😊
@Sumivictor3 сағат бұрын
❤️
@jeyalathan20015 сағат бұрын
❤❤❤
@Sumivictor3 сағат бұрын
❤️
@kalaiselviantonyraj1145 сағат бұрын
Enga ooru periya Samy puram
@Sumivictor3 сағат бұрын
Oh ok sis super ❤️
@Nithya-b1i5 сағат бұрын
Chicken Uppukari how to prepare
@Sumivictor3 сағат бұрын
Next video la upload panren sis ❤️
@Nithya-b1i5 сағат бұрын
Chicken Uppukari how to prepare
@dbabu86265 сағат бұрын
சூப்பர் சிஸ்டர் சூப்பர்❤❤❤
@Sumivictor3 сағат бұрын
Thank you sis ❤️
@kuttima23435 сағат бұрын
எங்க ஊரு விளாத்திகுளம் ❤
@தேவிவினோத்4 сағат бұрын
Same sis
@Sumivictor3 сағат бұрын
Oh super sis ❤️
@Kalivetrivel5 сағат бұрын
சூப்பர் அக்கா ❤
@Sumivictor3 сағат бұрын
Thank you Kalishwari akka ❤️
@Ss-pj1vl6 сағат бұрын
akka unga amma&mamiyar veetu home tour poduga ka
@Sumivictor3 сағат бұрын
Ok sis 👍❤️
@nithyam38726 сағат бұрын
Super enjoy ❤
@Sumivictor3 сағат бұрын
Thank you sis ❤️
@DivyaVijaya-l2j6 сағат бұрын
Hindi theriyuma😊
@Sumivictor3 сағат бұрын
Yes sis 💯❤️
@DivyaVijaya-l2j6 сағат бұрын
Amma age, name😊❤
@Sumivictor3 сағат бұрын
Ruby ,49 sis ❤️
@DivyaVijaya-l2j6 сағат бұрын
Hotel address😊❤
@Sumivictor3 сағат бұрын
Vembar road sis ❤️
@DivyaVijaya-l2j3 сағат бұрын
Ok
@ramapandiyankdm27107 сағат бұрын
4.5 neegalum starting hindu tha pola
@Sumivictor6 сағат бұрын
Nanga christian thn sis..enga mama family hindu ❤️
@covaijansi31197 сағат бұрын
இந்து குடும்பத்தில் எப்படி திருமணம் செய்தாங்க உங்க சின்ன மாமா லவ் மேரேஜா
@Sumivictor6 сағат бұрын
எங்கள் மாமனார் குடும்பத்தினர் அனைவரும் பிறப்பிலிருந்து ஹிந்து அக்கா ❤️... எங்கள் மாமியார் குடும்பத்தினர் அனைவரும் கிறிஸ்டியன் அக்கா.. எங்கள் மாமியாரை மாமா திருமணம் செய்ததற்கு அப்புறம் எங்கள் மாமாவும் கிறிஸ்தவராக மாறிவிட்டார் ஆனால் எங்கள் மாமாவின் கூட பிறந்தவர்கள் & அவர்கள் குடும்பத்தினர் ஹிந்து அக்கா ❤️