Пікірлер
@ishwaryaaishu9791
@ishwaryaaishu9791 Сағат бұрын
writer permission epdi vankurinka sisiter??or with out permission
@lakshmipriya1469
@lakshmipriya1469 20 сағат бұрын
அருமையான குரல் உங்களுடையது
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 18 сағат бұрын
மிகவும் நன்றி 🙏😊❤
@ctvasanthi2332
@ctvasanthi2332 21 сағат бұрын
Oh God. What a story .Mrs. Sivashankari touches our heart with in all her stories. So proud to be luving in the same time she is living. As a reader , you have a very clear diction and pronunciation . Thank-you for your selection of stories. 🎉🎉🎉🎉
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 18 сағат бұрын
am happy to see your comment Madam/Sir. i remember your advice about my diction in the comment section of 'Daasi Novel' . Thank you so much. 🙏😊
@phuviperiyasamy3164
@phuviperiyasamy3164 Күн бұрын
சரியான , சவுக்கடியான முடிவு… hats off to Sivasankari madam..👏🏻
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 18 сағат бұрын
😊
@rukmanivasu.t6746
@rukmanivasu.t6746 Күн бұрын
Fine story vasipu arumai ❤🎉
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 18 сағат бұрын
❤️ thank you😊
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Күн бұрын
சிவசங்கரி யின் இந்த கதையை பல வருஷங்கள் முன்பே புத்தகமாக படித்திருக்கிறேன் மறந்து விட்டருந்தேன அருமையான கதை நினைவு படுத்தினதுக்கு நன்றி வாசிப்பு அருமை 👍❤️
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 18 сағат бұрын
You’re welcome, Thank you so much 🙏❤️
@sankarapandianthangiah4608
@sankarapandianthangiah4608 16 сағат бұрын
சிவசங்கரி அம்மா நன்றி நல்ல கதைகளை தமிழ் சமுதாயம் படித்து நன்மையையும் படி தந்ததற்கு நன்றி.
@vijayalakshmik9002
@vijayalakshmik9002 Күн бұрын
super mam weldone dura
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 19 сағат бұрын
🙏😊
@jenikate7874
@jenikate7874 Күн бұрын
Was waiting for this, thank you 🎉
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 19 сағат бұрын
You’re welcome 😊
@annamannam4641
@annamannam4641 Күн бұрын
உங்கள் இனிமையான வாசிப்பில் எல்லா கதைகளும் சுவைக்கின்றன 🙏🏼❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 19 сағат бұрын
மிகவும் நன்றி 🙏😊❤
@annamannam4641
@annamannam4641 18 сағат бұрын
@@puthagamketpomvaarungal 🙏🏼❤
@kamakotiiyer393
@kamakotiiyer393 Күн бұрын
Beautiful story. Typical shivshankar I style. Never she let down the womenfolk
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 19 сағат бұрын
You are right 👍
@samuelasirraj6637
@samuelasirraj6637 Күн бұрын
Wonderful stotyNoce reading
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 19 сағат бұрын
Thank you 🙏
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 3 күн бұрын
கிரி துர்காவை ஏமாற்ற போகிறான் என்று தோன்றுகிறது சிவசங்கரி சொல்லட்டும் என்று அப்படி இருக்க கூடாது அவஸ்தை உடன் காத்திருக்கிறேன்
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal Күн бұрын
🙂
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 4 күн бұрын
Story not good no connection to characters
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 3 күн бұрын
Sorry
@jenikate7874
@jenikate7874 4 күн бұрын
Very nice madam keep moving ❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 3 күн бұрын
Thank you, I will 🙏
@vijayalakshmimathiyalagan6619
@vijayalakshmimathiyalagan6619 6 күн бұрын
😢😢❤
@user-yu4qb1mq7g
@user-yu4qb1mq7g 6 күн бұрын
அருமை
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 6 күн бұрын
மிகவும் நன்றி 🙏
@user-yu4qb1mq7g
@user-yu4qb1mq7g 6 күн бұрын
Nice story and nice voice
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 6 күн бұрын
Thank you 🙏
@Subitha-m5q
@Subitha-m5q 6 күн бұрын
Nice story
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 6 күн бұрын
Thank you 🙏
@Subitha-m5q
@Subitha-m5q 6 күн бұрын
Super story 🎉🎉🎉🎉
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 6 күн бұрын
Thank you 🙏
@sasikalasridhar213
@sasikalasridhar213 7 күн бұрын
சுஜாதாவின் கதையை படிக்கும் போது மிகவும் படபடப்பாக இருக்கும். இப்போதும் அப்படியே. அவர் எதையும் பூசி மெழுகி எழுத மாட்டார். பட்டவர்த்தனமாக உண்மையை எழுதுவார்.
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
உண்மைதான்
@sasikalasridhar213
@sasikalasridhar213 7 күн бұрын
இது போன்ற புரிதல் அனைவருக்கும் இருந்தால் திரைத்துறையில் பலர் வாழ்வு பிழைத்திருக்கும். மூன்று கதாபாத்திரங்களும் நேர்த்தியான படைப்பு. உங்கள் வாசிப்பு நன்று.
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
மிகவும் நன்றி 🙏
@tlakshmi8795
@tlakshmi8795 7 күн бұрын
கதை மிக மிக அருமை வாசிப்பு மிகவும் அருமை❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
மிகவும் நன்றி 🙏😊
@karthikakarthu6381
@karthikakarthu6381 7 күн бұрын
Sujatas Ganesh vasant stories podunga
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
will work for it, 🙏
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 7 күн бұрын
My favourite writer❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
🙏😊
@narayansubhadra9052
@narayansubhadra9052 8 күн бұрын
Very true and very touching story 👌
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
Thank you 🙏
@abbasmanja8106
@abbasmanja8106 8 күн бұрын
What hapn to the thief?????
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
Nothing , but his Mother's love & perception towards her son changed utterly.
@guosphia
@guosphia 8 күн бұрын
இப்படி ஒரு ஜடமாக ஒரு அம்மா இருப்பதும் ஒண்ணுதான், இல்லாதிருப்பதும் ஒண்ணுதான்!
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 8 күн бұрын
Vaasthavam
@jenikate7874
@jenikate7874 8 күн бұрын
Awesome narration and story keep rocking 🎉
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
Thank you so much 🙏
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 8 күн бұрын
ஒரு தாயின் நோக்கில் கோர்க்கப்பட்ட வார்த்தைகள்! எதிர்விளைவை உணர்ந்து தவித்து 'என் மகனா' என்று வெறுப்பை உமிழ்வது வரை யதார்த்தம் ஆன நடை! சிறப்பு சேர்த்தது உங்களது உணர்வு பூர்வமான வாசிப்பு! வாழ்த்துகள்! ❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
மிகவும் நன்றி 🙏😊
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 8 күн бұрын
எழுத்தாளர் சூடாமணி யின் கதைகள் எப்போதும் தனித்துவமானவை வாசிப்புப் அருமை நல்ல கதை பதிவுக்கு நன்றி 😄👍
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 7 күн бұрын
மிகவும் நன்றி 🙏😊
@bhageerathima6371
@bhageerathima6371 8 күн бұрын
This story is not nice. I doubt whether Sujatha wrote this
@sashidevi8954
@sashidevi8954 9 күн бұрын
Enna kadai onrum puriyavillai
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
@@sashidevi8954 கதை 3 part கொண்டது, மூன்று பாகங்களையும் பார்த்து விட்டீர்களா?
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 9 күн бұрын
அருமையான கதை ....நல்ல முடிவு.நன்கு வாசித்தாய் சகோதரி😊
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
மிகவும் நன்றி 🙏😊
@annamannam4641
@annamannam4641 9 күн бұрын
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
Thank you ❤
@annamannam4641
@annamannam4641 9 күн бұрын
@@puthagamketpomvaarungal 🙏🏼❤
@annamannam4641
@annamannam4641 10 күн бұрын
👌🏼👌🏼🙏🏼
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
Thank you 🙏😊
@annamannam4641
@annamannam4641 9 күн бұрын
@@puthagamketpomvaarungal 🙏🏼❤
@praveenavenkat3960
@praveenavenkat3960 10 күн бұрын
Very nice story thankyou
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
Thank you 🙏😊
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 10 күн бұрын
👏👏
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 9 күн бұрын
Thank you 🙏
@karuppiahk6573
@karuppiahk6573 10 күн бұрын
Very good story vasippu migavum arumai
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 10 күн бұрын
Thank you 🙏😊
@karuppiahk6573
@karuppiahk6573 10 күн бұрын
Story migavim arumai
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 10 күн бұрын
Thank you🙏❤️
@annamannam4641
@annamannam4641 10 күн бұрын
❤❤❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 10 күн бұрын
Thank you🙏❤️
@annamannam4641
@annamannam4641 9 күн бұрын
@@puthagamketpomvaarungal 🙏🏼❤
@jayakumarnagaiyyaswamy782
@jayakumarnagaiyyaswamy782 10 күн бұрын
சின்னு இறக்கத்தான் இவ்வளவு போராட்டமா
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 10 күн бұрын
😔
@user-fl8eo8ix9i
@user-fl8eo8ix9i 11 күн бұрын
பாலகுமாரனை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறேன் நன்றி❤❤❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@user-fl8eo8ix9iமிகவும் நன்றி 🙏. பாலகுமாரன் ஐயா அவர்களின் 'தன ரேகை' kzbin.info/www/bejne/e5a4eqBsrrqrl6M
@noorulameen7022
@noorulameen7022 11 күн бұрын
Super story
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@noorulameen7022 Thank you 🙏😊
@sampoornamsengodan9453
@sampoornamsengodan9453 12 күн бұрын
Super story. ❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@sampoornamsengodan9453 Thank you🙏❤️
@sivaranjanis7027
@sivaranjanis7027 12 күн бұрын
❤அருமை
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@sivaranjanis7027 நன்றி 🙏❤️
@loganathan7716
@loganathan7716 13 күн бұрын
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@loganathan7716 மிகவும் நன்றி 🙏❤️😊
@deepasiva1886
@deepasiva1886 14 күн бұрын
கடைசி நிமிடம் கண்கள் குளமாகி விட்டன
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 11 күн бұрын
@@deepasiva1886 😔
@nagalaks5378
@nagalaks5378 15 күн бұрын
Super
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 14 күн бұрын
மிகவும் நன்றி 😊🙏
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 15 күн бұрын
நீங்க படிப்பது 1960 வந்த சினிமா வசன நடை போல உள்ளது i like that modulation buத்தகம் ன்னு சொல்றீங்க 😀 தவறு puத்தகம் ன்னு சொல்லுங்க 👍😄
@puthagamketpomvaarungal
@puthagamketpomvaarungal 14 күн бұрын
நிச்சயம் திருத்தி கொள்கிறேன்🙏❤️ அந்த கதை 1965 ஆண்டு வெளிவந்தது, அதனால் தான் அந்த modulation😅. மிகவும் நன்றி🙏