சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். பத்துப் பகுதிகளும் அருமை, எளிமை. ஆணவத்தின் அவர் குன்றி, இறைவன் கருணையை, உயிர் அநுபவித்து, ஆனந்தம் பெறும் நிலையை மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள். பேரின்பத்தை பெருமான் தந்துகொண்டேயிருக்கிறான். எனினும் உயிர்கள் பெருமானின் நிரந்தர அடிமைதான் என்பதும் புரிகிறது. நன்றி ஐயா.
அய்யா பொன்னார் திருவடி வணங்கின்றோம் சிவசிந்தனை செய்யும்பொழுது அதிகமான நகைசுவைவேண்டாம் அடியார்களை சிரிக்க வைப்பது சிறப்பு அதே நேரத்தில் அதிகமாக சிரி த்தால்.சிவகருத்துக்களை. விட்டு. சிரிப்பிலேயே கவனம் சென்றுவிடும்.
@mohandoss49347 ай бұрын
ஒலி அமைப்பு சரிஇல்லைஐயா
@vijayalakshminagappan81097 ай бұрын
சிவாயநம🙏 காதலாகி கசிந்து கண்ணீர் மல்க உருகி நீர் செய்த உரை உருக்கும் உரையாக இருந்தது ஐயா🙏 சிவாயநம🙏