🙏Please Help me😢 Recently on 26.1.25 i brought Mobile from OlX with Box . I checked the mobile its an brand new conditions and I checked the IMEI number also . I asked the bill from that person he said I will sent thorught mail .. after 2-3days of usage its came to know that The Mobile was under TVS Credit Emi... at later only I got bill from that person .He brought the mobile in Local Mobile shop with bill . I Called that person and asked about the Emi .He said .I will pay the Emi for the Mobile so you dont worry . like that but i Paid Full amount to the person.. I need a Help to solve this Problem . So please help me 😢
@valarmathisivaprakasam2042Сағат бұрын
ஒரு வேலையில் சேரும்போது அது சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கிறதா, அதன் செயலாபாடுகளின் தரம் என்ன என்பதையெல்லாம் ஆராயாமல் சேர்ந்துவிட்டு இன்று தொழிலாளர் ஆணையர்தான் பொறுப்பு என்று பொறுப்பற்ற முறையில் பேசினால் என்ன அர்த்தம். அரசுப்பணிகளில் சேர்ந்தால் தரக்குறைவு எனக்கருதி இம்மாதிரி தீடீர் கம்பெனிகளில் சேர்ந்தால் அவர்கள் இப்படித்தான் திடீரெனக் காணாமல் போவார்கள்.
@Princeton.J2 сағат бұрын
Covai people ungala matum yen ipdi scam pandrangaa 😅
@loganathanr3274 сағат бұрын
குடுகுடுப்பைகாரன் மாதிரி பேசுறான். அதைப் பார்த்து ஏமாந்து இருக்கிறார்
@meganathanm506611 сағат бұрын
Avanum evvalavu risk edutthurukkan parattunum
@rsbtamil521412 сағат бұрын
எனக்கும் இது மாதிரி நடிந்துள்ளது.... எனக்கு ஹிந்தி தெரியும்... அவனை வைத்து தரமான சம்பவம் செய்தேன்....😂😂😂
@TT-xg7qd13 сағат бұрын
Its not IT company its training institute like Byjus
@churchill372913 сағат бұрын
Textile field heavy work very less salary.Saturday 24 hours working.Because of sunday leave.
@arumugamk3014 сағат бұрын
Nice video, keep it up your good work.
@SivaKumar-dj3hr14 сағат бұрын
எனக்கும் இதே மாதிரி call வந்துருக்கு 2 மாதம் முன்னாடி
@alistarr_2814 сағат бұрын
Bro old coin scam video podunga
@dspvisuals760615 сағат бұрын
I m one of the employee from the Focus Edumatics. I have an experience of 6+ years in the company, but now all the efforts gone vain. Now, we have to start from the scratch again, what did we do wrong? My family future is ?
@toxic713217 сағат бұрын
0:15 Mairu ah vilipan sir .
@psicreation577017 сағат бұрын
🙏 வணக்கம் நான் எனது சேனலில் பதிவிட்டிருந்த அந்த விழிப்புணர்வு பதிவின் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டமைக்கு நன்றி...நான் குறிப்பிட்ட அந்த மொபைலில் எனக்கு பாக்ஸ்சும் பில்லும் தரவில்லை.. விசிட்டிங் கார்டு மட்டுமே கொடுத்தனர்.. பாக்ஸ் இல்லாமல் மொபைல் வாங்கியது தவறு ... பில் இல்லாமல் வாங்கியதும் தவறு🙏 நன்றி நண்பரே🙏
@dhanasekar584920 сағат бұрын
ஐந்து நிமிடத்தில் சொல்ல வேண்டிய விஷயம்
@LCU-Tamil20 сағат бұрын
Many companies have closed so far and they are closing because they dont have money how are you people expecting compensation. Try for another job thats it. Its your mistake when u were earning well you should have planned financially well. Appo save pannama emi, loans nu vangi tholayavendidhu ippo vandhu kadhara vedidhu. See i am also in IT earning 1.22 lakh per month i know one or the other day i will be kicked out of the company i still go for part time job and weekend job as a backup i do 3 jobs and so far i have saved and invested 12 lakh. Companies i work for IT - full time Siwggy - weekend part time Zomato - weekend part time Rapido - part time Ola - part time Uber - part time Catering work - part time I have 0 debt. I dont even have a car because i dont want a show off life. I want a safer life. Please note: always create multiple sources of income never be dependent on 1 income.
@sarnathpalaniswami480821 сағат бұрын
It's a tutor company not I T
@seeblacksea17121 сағат бұрын
New bike tvs radeon within 6 months escalater wire damage self not working horn problem really worst experience, I also faced same issue bro in jayanagar 2nd block bangalore
@JC-dr1nm22 сағат бұрын
😂😂😂
@karthikeyannlk22 сағат бұрын
First it's not an IT Company...it's a edutech company like byjus..media don't have sense and spread false news without knowing anything
@privatevid506623 сағат бұрын
Too late sir. Many people have already been cheated and they have lost their lives. But better late than never 🎉❤
@joepicsa478323 сағат бұрын
Super bro.. much needed info never to trust reciewers than trust your own eyes
@narasimhamurthymahadhevan8481Күн бұрын
They will have to form a welfare association for IT employee s ,which becomes a legal entity and it can take up the legal fight to protect the members interest.
@narasimhamurthymahadhevan8481Күн бұрын
They have to declare insolvency.
@ThiyagarajanChinnathambiКүн бұрын
ட்ரம்ப் கொள்கைகள் காரணமாக இருக்கலாம். அரசு விசாரணை நடத்தி முழு விவரங்கள் தெரியபடுத்த வேண்டும்... அதெப்படி ஒரு இரவில் மூட முடியும்? கடுமையான தண்டனை தர வேண்டும்
@ShenbagarajBalasubramanianКүн бұрын
Salute Sir
@ganeshvijaya4942Күн бұрын
வெளிநாட்டுல இருக்கிறவர்களுக்கு வேறு ஒரு நாட்டினர் teach பண்ணினால் ,அந்த நாட்டில் எத்தனையோ படித்தவர்கள் இருப்பார்கள் தானே சொந்த நாட்டுகுகாரன் என்ன செய்வது? அந்த நாட்டின் சட்ட கட்டமைப்பு எப்படி இருக்குமோ? இந்தியர்கள் இந்தியன் தாபனங்களில் வேலை செய்யுங்கள் . அது தான் நல்லது.
@kjonathan2383Күн бұрын
சுயநலம்
@kjonathan2383Күн бұрын
America first policies 💯💯💯💯
@kumarram3477Күн бұрын
Lots of kuruvi groups smuggler's doing this business don't buy from them
@AlomRaja-n3jКүн бұрын
நல்லா விழுப்புணர்வு சார் நன்றி
@ashrafali1617Күн бұрын
18:05 unmai than bro nanum apdithan kandu pidipen
@ashrafali1617Күн бұрын
Coimbatore la maximum ella mobile kum back panel and display change panni fresh mobile nu solli vigiraga bro 9:30
@pjeeva7659Күн бұрын
new idea unlocked
@aarunkumar1371Күн бұрын
All companies want to close over banda.from labour's especially girls and aunties.
@aarunkumar1371Күн бұрын
Focus closed very fruad company labour's are all not educated. All arrears boys and girls.
@orkay52Күн бұрын
Effect of AI, similarly all other services including developing software will be closed,big blow to humanity
@Adharsh6Күн бұрын
No way AI is not closing. Please change your mind set.
@orkay52Күн бұрын
@Adharsh6 all doubts in education are cleared by AI this I found in watts up while using,it gave me satisfying reply to me regarding health issues
@karthickc1988Күн бұрын
@@orkay52 computer is an AI when clerks wrote in books.
@vimalns1970Күн бұрын
it's difficult bro... if they give pending salary at least it will be great news for you If you go legal - gone case god only knows when will get
@youtu547Күн бұрын
என்றைக்கு பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்ததோ பீடை. பாவம் இந்த ஊழியர்கள் ஏன் இந்த மோடி தூங்குகிறாரா? ஸ்டாலின் கைக்கூலி தூ
@Babei-q6jКүн бұрын
You never see that what happened behind who you know that you all don't know inside truth
@santhoshm7924Күн бұрын
முதலில் IT COMPANY என்று சொல்வதை நிறுத்துங்கள் அதுவும் BYJYUS போன்று ஒரு கோச்சிங் CENTRE......
@elavarasanvk2153Күн бұрын
Boss as per my knowledge they have not confirmed it by DNA results also DNA test was only conducted to the people who got affected. There are hardly 50 to 60 families from affected side living in that area and from day 1 onwards these 3 peoples only got screwed up. One more thing people whom got affected including their own kids and relatives have took that water for more than 3 days and then only they realised there is some problem in the drinking water. If somebody have done it from the affected side will he allow his small kid and close relatives to drink that water 3 days. Iam leaving this to the genius whom are watching this idiotic explanation
@KathiravelprabhakarKarunakaranКүн бұрын
Excellent speech DGP sir, Thanks for the Information, please inform us that is we public people, salute to DGP sir, Thanks really Great 🤕🚓🚨🇮🇳
@StartNight-df3svКүн бұрын
Our govt must freeze their bank account. But commi
@dalitpanthers3732Күн бұрын
பாஜக அண்ணா மலையின் கீழ்த்தரமான அரசியல்.... அதுவும் நமது தமிழக கோவையில்.... 2700 க்கும் மேற்பட்டோர்.... செய்யும் வேலையை இழந்து நடுரோட்டில் நிற்கும் வேளையில்.... Industries.... என்றால் என்ன பொருள் என்று.... பொருள் விளக்கு டிக்ஸ்னரியை எடுத்து பார்க்க வேண்டும் பாஜக அண்ணாமலை இண்டஸ்ட்ரி அல்லது தொழிற்சாலை என்றால்.... மூலப் பொருளை பயன்படுத்தி.... இயந்திரம் மூலமாகவோ அல்லது கைவினைப் பொருட்களாக தயாரிப்பதன் மூலமோ.... பொருட்களை தயாரித்து.... விற்பனை செய்வதுதான் தொழிற்சாலையின்.... பொருள் தொழிற்சாலை துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா எப்படி... அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருக்கடியால் மூடிய கம்பெனிக்கு பொறுப்பாக முடியும்? American IT கம்பெனி க்கு..... எந்தத் துறை அமைச்சர் பொறுப்பாவார்கள் என்பது கூட தெரியாமல் கீழ்த்தரமான அரசியலை இந்த நேரத்தில் வேலை இழந்து மக்கள் தெருவில் நிற்கும் நேரத்தில் செய்து கொண்டிருக்கிறார் பாஜக அண்ணாமலை..... என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.... கம்பெனியை திடீரென மூடியது குற்றம் என்பதால் போலீஸ் இலாகாவை கையில் வைத்திருக்கும்..... உள்துறை அமைச்சர்..... திமுக ஸ்டாலின் அவர்கள் குற்றத்தை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் ஆதிதிராவிட பணியாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது அது திராவிட நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு வழங்கப்படும் புகாரின் பேரில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐ டி IT துறை அமைச்சர்.... நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.... செய்யலாம் நகர வேலைவாய்ப்பு அமைச்சர் பரிந்துரை செய்யலாம் சட்ட அமைச்சர் பரிந்துரை செய்யலாம்.... ஆனால் முழு பொறுப்பு ஏற்கவேண்டியது மத்திய கார்ப்பரேட் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தான் 5 நாட்களுக்குள் நிர்மலா சீதாராமன்..... கார்ப்பரேட் அமைச்சர்..... முழு தீர்வு கண்டு கோவை மக்கள்.... பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த.... ஃபோக்கஸ் எடூமேட்டிக்ஸ் கம்பெனியை திறக்க செய்ய வேண்டும் இல்லை என்றால்...... ஐந்து நாட்களுக்குள் இதுவரை வேலை செய்த ஆண்டுகளுக்கான PF Gratuity சம்பளம் போன்ற அனைத்து செட்டில்மென்ட்களுடன்..... எத்தனை வருடங்கள் ஒரு பணியாளர் வேலை செய்திருக்கிறாரோ அத்தனை வருடங்களுக்கு...... மாதாந்திர சம்பளத்தை அத்தனை வருடங்களால் பெறுக்கி..... திடீரென கம்பெனியை மூடியதற்கான காம்பென்சேஷன் தொகையாக பணியாளர் சட்டப்படி கொடுத்தாக வேண்டும் அதாவது ஒரு பணியாளர் 10 வருடத்திற்கு அந்த கம்பெனியில் பணிபுரிந்து இருந்தால் அந்த கம்பெனியை திடீரென மூடுவதால் அடுத்த பத்து வருடத்திற்கான சம்பளத்தை சேர்த்து கொடுத்தாக வேண்டும்..... இல்லை என்றால் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கிளம்ப வேண்டும் கார்ப்பரேட் துறை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...... போராட்டம் வெடிக்கும் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் அமைச்சராக இருக்கும்போது.... இப்படி அமெரிக்காவின் கம்பெனி திடீரென கோவையில் உள்ள போகஸ் எடுமேட்டிக்ஸ் கம்பெனியை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அராஜக குற்றங்களால் மூடிவிட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டு இருப்பதற்கு பொறுப்பேற்று.... கார்ப்பரேட் துறை அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும்..... என தமிழகம் முழுவதும் மக்கள் போராடுவார்கள் போராடுவோம் ஏற்கனவே உண்மைகளை மறைத்து திரித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள் ஃபோக்கஸ் எடூமேடிக்ஸ் கம்பெனி மூடல் விவகாரத்தில்...... ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம் ஆல் இண்டியா உழைப்பாளர் நல பிரிவு கோவை போக்கஸ் எடுமேட்டிக்ஸ்.... கம்பெனி திடீர் மூடலால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு.... உரிய முழு சட்ட தீர்வு கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது வழக்கறிஞர் தலித் கோ பிரவீணா MBBS BL தலைமை ஆல் இண்டியா தலித் சமாஜ் தமிழ் முன்னேற்ற கழகம் 8760267864 80151 49631 whats app number